wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திரத் தினப் புதிர்ப்போட்டி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

துங்கு அப்துல்ரஹ்மான் கையை உயர்த்தி எத்தனை முறை “மெர்டேக்கா … மெர்டேக்கா …” என முழக்கமிட்டார் ?

a)

3

b)

7

c)

4

d)

5

2.

தேசியக்கொடிக்கு “ஜாலோர்கெமிலாங்” என்ற பெயர் சூட்டப்பட்ட ஆண்டு _______________.

a)

1996

b)

1997

c)

1998

d)

1999

3.

இவர்களில் யார் மேம்பாட்டுத் தந்தை ஆவார்.

a)
b)
c)
d)
4.

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷாரைத் தோற்கடித்து மலாயாவை ஆட்சி செய்தது __________________ ஆகும்.

a)

ஜப்பான்

b)

டச்சு

c)

போர்த்துகீஸ்

d)

சயாம்

5.

இப்படம் எந்த மாநிலத்தின் கொடியாகும் ?

a)

கிளந்தான்

b)

திரங்கானு

c)

பகாங்

d)

நெகிரிசெம்பிலான்

6.

நம் நாட்டுக் கொடியின் வடிவாக்கப்பணி எந்த ஆண்டில் தொடங்கியது?

a)

1948

b)

1957

c)

1960

d)

1963

7.

மேற்காணும் படம், மலாயாவில் உள்ள உயரமான மலையாகும். இம்மலை எந்த மாநிலத்தின் சுற்றுலாத்தளமாகும்?

a)

கெடா

b)

பகாங்

c)

சிலாங்கூர்

d)

சபா

8.

எம்மாதிரியான சூழலில் நாம் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவோம்?

a)

நாட்டுத்தலைவர்களின் இறப்பு

b)

வெள்ளப்பேரிடர்

c)

அமைச்சர்களின் இறப்பு

d)

A. அவசரக்காலம்

9.

கீழ்க்காணும் படம், எந்தக் கோட்பாட்டின் வரியைக் குறிக்கிறது?

a)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

b)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

c)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

d)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

10.

இவர் இரண்டு முறை, மாமன்னராக அரியணையில் அமர்ந்தார். இத்தகைய சிறப்பைப் பெற்ற மாமன்னர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்.

a)
b)
c)
d)
11.

“நெகாராகூ” என்பது நமது நாட்டின் …

a)

தேசிய முழக்கம்

b)

தேசியப் பண்

c)

தேசிய அமைப்பு

d)

தேசிய இசை

12.

இஞ்சே முகமட்ஹம்சா ____________________________ வடிவமைக்கும் போட்டியில் கலந்து கொண்டு; வெற்றியும் பெற்றார்.

a)
b)
c)
d)
13.

_________________ நிறம் மாட்சிமை தங்கிய மலாய் அரசர்களின் அரச நிறமாகும்.

a)

சிவப்பு

b)

வெள்ளை

c)

மஞ்சள்

d)

கறுப்பு

14.

தேசியச் சின்னத்திலுள்ள எந்தக் குறியீடு பினாங்கு மாநிலத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது?

a)

செம்பருத்தி

b)

பாக்குமரம்

c)

கிரிஸ்

d)

புலி

15.

கீழ்க்காணும் இப்படம், மலேசியாவில் அமைந்துள்ள இந்தியர்களின் வழிப்பாட்டுத்தளமாகும். இத்தளம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?

a)

கெடா

b)

பினாங்கு

c)

சிலாங்கூர்

d)

கோலாலம்பூர்

16.

இப்படத்தில் உள்ள மலேசிய விளையாட்டாளர் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

a)

காற்பந்து

b)

பூப்பந்து

c)

மிதிவண்டி

d)

போலிங்

17.

கீழ்க்காணும் இக்கோட்டை எந்த அந்நிய சக்தியின் ஆதிக்கத்தையும் தலையீட்டையும் சித்தரிக்கிறது ?

a)

டச்சு

b)

போர்த்துகீஸ்

c)

பிரிட்டிஷ்

d)

ஜப்பான்

18.

கீழ்க்காணும் படம், மலேசியாவின் பெருமையைக் காட்டும் வான் போக்குவரத்தாகும். ஒன்றைத்தவிர…

a)
b)
c)
d)
19.

கீழ்க்காணும் படங்களில், எது இவ்வாண்டுச் சுதந்திரத்தினத்திற்கான குறியீட்டையும் கருப்பொருளையும் சித்தரிக்கிறது ?

a)
b)
c)
d)
20.

தற்போதைய கூட்டரசுப் பிரதேசத்தின் எண்ணிக்கை ________________ ஆகும்.

a)

2

b)

3

c)

4

d)

1