NEW
Font size
WorksheetsLO Training EVS
Total questions: 18
Worksheet time: 9mins
கண்கள் இல்லாத உயிரினம் எது?
வவ்வால்
மண்புழு
தேனி
மனிதனைப்போல் நடக்கக்கூடிய பிராணி
கிவி பறவை
பென்குயின்
கடற்சிங்கம்
எலும்புகளைப் பற்றி படிக்கு படிப்பின் பெயர் என்ன?
நியூராலஜி
பிஸியோதெரபி
ஓஸ்டியோலஜி
மனித உடலில் இன்சுலின் எங்கு சுரக்கிறது?
கணையம்
கல்லீரல்
சிறுநீரகம்
அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு எது?
யானை
முதலை
ஆமை
தன் வாழ்நாளில் தண்ணீர் அருந்தாத விலங்கு
பச்சோந்தி
கங்காரு எலி
முள்ளம்பன்றி
ஒரு கண்ணை மட்டும் மூடி ஒரு கண்ணை திறந்துகொண்டே தூங்கும் விலங்கு எது?
ஒட்டகச்சிவிங்கி
முதலை
டால்பின்
உலகில் முதன்முதலில் குடையைப் பயன்படுத்தியவர்கள் யார்?
இந்தியர்கள்
சீனர்கள்
அரேபியர்கள்
மிகச்சிறிய இதயம் கொண்ட விலங்கு
புலி
சிங்கம்
யானை
உலகின் வலிமையான முட்டை
தீக்கோழி முட்டை
வாத்து முட்டை
கோழி முட்டை
இரண்டு இரைப்பை கொண்ட உயிரினம்
எறும்பு
நண்டு
தேனி
ஏழை மக்களின் வெள்ளி என்று அழைக்கப்படுவது?
அலுமினியம்
சிலிக்கான்
வெள்ளி
அதிக காடுகள் கொண்ட நாடு?
ரஷ்யா
மலேசியா
சீனா
கண்களை மூடிய பிறகும் பார்க்க முடியும் விலங்கு எது?
புலி
கரடி
ஒட்டகம்
ஹார்மோன் இல்லாத உயிரினம்?
பாக்டீரியா
வைரஸ்
எறும்பு
மிக வேகமாக வளரும் பாலூட்டி?
திமிங்கலம்
வவ்வால்
ஆந்தை
கற்பமாக இருக்கும் ஒரே ஆண் உயிரினம்?
ஆந்தை
வவ்வால்
கடல்குதிரை
முதல் உயரிய விருது?
பாரதரத்னா
பத்மவிபூஷன்
பத்மபூஷன்
