wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz Merdeka Tahap 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நம் நாட்டின் தேசிய பண் (பாடல்) எது?

a)

Jalur Gemilang

b)

Keranamu

c)

Negaraku

d)

Wilayahku

2.

நம் நாட்டின் தேசிய மலர் எது?

a)
b)
c)
d)
3.

நம் நாட்டிற்குப் எப்பொழுது சுதந்திரம் கிடைத்தது?

a)

27 ஆகஸ்ட்

b)

30 ஆகஸ்ட்

c)

31 ஆகஸ்ட்

d)

16 செப்டம்பர்

4.

மலேசியாவின் தலைநகரம் எது?

a)

பங்சார்

b)

புத்ரா ஜெயா

c)

சிலாங்கூர்

d)

கோலாலம்பூர்

5.

தேசிய கொடியில் மொத்தம் _______ வர்ணங்கள் உள்ளன.

a)

4

b)

2

c)

3

d)

5

6.

நம் நாட்டின் தேசிய விலங்கு எது?

a)
b)
c)
d)
7.

சிவப்பு வர்ணம் எதைக் குறிக்கிறது?

a)

வீரம்

b)

உளத் தூய்மை

c)

ஒற்றுமை

d)

பாதுகாப்பு

8.

நீல வர்ணம் எதைக் குறிக்கிறது?

a)

வீரம்

b)

உளத் தூய்மை

c)

ஒற்றுமை

d)

பாதுகாப்பு

9.

நம் நாட்டின் ஒன்பதாவது பிரதமர் யார்?

a)
b)
c)
d)
10.

இவ்வாண்டின் சுதந்திர தின கருப்பொருள் என்ன?

a)

Malaysiaku Gemilang

b)

Negaraku Sehati Sejiwa

c)

Sayangi Malaysiaku

d)

Malaysia Prihatin

11.

நம் நாட்டின் நாணய மதிப்பு ___________________ ஆகும்.

a)

டாலர்

b)

ரிங்கிட் மலேசியா

c)

ரூப்பியா

d)

பாட்

12.

நம் நாட்டில் மொத்தம் ________ மாநிலங்கள் உள்ளன.

a)

11

b)

12

c)

13

d)

14

13.

கீழ்க்காண்பவை நம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்கள் ஆகும். ஒன்றைத் தவிர...

a)
b)
c)
d)
14.

நம் நாட்டின் தேசிய பறவை எது?

a)
b)
c)
d)
15.

எது மலேசியாவில் ஒரு பகுதி அல்ல?

a)

சபா

b)

பினாங்கு

c)

கெடா

d)

சிங்கப்பூர்