wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திர மாத புதிர்ப்போட்டி - ஆண்டு 2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இது _____________ பூ.

a)

மல்லிகை

b)

ரோஜா

c)

செம்பருத்தி

2.

இப்பூ _________________ நாட்டின் தேசிய மலர்.

a)

மலேசிய

b)

அமெரிக்கா

c)

ஐப்பான்

3.

இதற்கு ______ இதழ்கள் உள்ளன.

a)

ஏழு

b)

ஆறு

c)

ஐந்து

4.

இந்த இதழ்கள் நம் நாட்டின் _______________ கோட்பாடுகளைக் குறிக்கின்றன.

a)

தேசிய

b)

பள்ளி

c)

அலுவலக

5.

நம் நாட்டின் தேசிய மலரின் நிறம் ______________.

a)

சிவப்பு

b)

நீலம்

c)

கறுப்பு

6.

இது நம் நாட்டின் _________ கொடி.

a)

மாநிலக்

b)

தேசியக்

c)

வட்டாரக்

7.

மலேசியக் கொடியில் ____________ வர்ணங்கள் உள்ளன.

a)

3

b)

4

c)

5

8.

மலேசியக் கொடியின்

பெயர் __________________.

a)

ஜாலூர் கெமிலாங்

b)

ஜாலூர் பூத்தே

c)

ஜாலூர் மேரா

9.

மலேசியக் கொடியில் _________ பட்டைகள் உள்ளன.

a)

13

b)

14

c)

15

10.

மலேசியக் கொடியில் உள்ள பிறை _________ மதத்தைக் குறிக்கிறது.

a)

இந்து

b)

பௌத்த

c)

இஸ்லாம்

11.

இது _____________ மாநிலக் கொடி.

a)

கிளந்தான்

b)

பெர்லிஸ்

c)

ஜொகூர்

12.

இக்கொடியில் உள்ள நிலவு மற்றும் நட்சத்திரத்தின் நிறம் என்ன?

a)

மஞ்சள்

b)

வெள்ளை

c)

நீலம்

13.

இக்கொடியில் _________ வர்ணங்கள் உள்ளன.

a)

3

b)

4

c)

5

14.

இந்தக் கொடியில் உள்ள நட்சத்திரம் எத்தனைக் கூம்புகளைக் கொண்டது?

a)

4

b)

5

c)

6

15.

மாநிலக் கொடி ஏற்றும்போது நேராக ________ வேண்டும்.

a)

நடக்க

b)

நிற்க

c)

உட்கார

16.

நம் நாட்டின் சுதந்திரத் தந்தை யார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ரசாக்

c)

டத்தோ ஓன் பின் ஜபார்

17.

மலேசியாவின் இரண்டாவது பிரதமர் யார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ரசாக்

c)

டத்தோ ஓன் பின் ஜபார்

18.

நம் நாட்டின் தேசிய விலங்கு

a)

யானை

b)

மான்

c)

புலி

19.

மலேசியா சுதந்திரம் அடைந்து _______ ஆண்டுகள் ஆகின்றன.

a)

63

b)

64

c)

65

20.

இந்த ஆண்டின் சுதந்திரத் தினத்தின் கருப்பொருள் என்ன?

a)

அன்புமிகு மலேசியா

b)

அழகுமிக்க மலேசியா

c)

பரிவுமிக்க மலேசியா