Font size
Worksheetsதேசிய தின புதிர்ப்போட்டி - படிநிலை 1
Total questions: 20
Worksheet time: 11mins
நம் நாட்டின் தேசிய மலரைச் சரியாக தேர்தெடுங்கள்.
நம் நாட்டின் தேசிய கொடியின் பெயர் என்ன ?
ஜாலுர் கெமிலாங்
ஜாலுர் தித்திவங்சா
ஜாலுர் தித்திவங்சா
தேசியக் கொடியில் காணப்படும் வண்ணங்கள் யாவை?
நீலம்
மஞ்சள்
ஊதா
வெள்ளை
சிவப்பு
2021-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் தேசிய தின விழா எத்தனை ஆண்டு நிறைவை அடைகிறது?
62
64
63
65
தேசிய தினம் எந்த மாதத்தில் கொண்டாடப்படும்?
ஆகஸ்ட்
செப்டம்பர்
ஜூலை
நம் நாட்டின் தேசிய பறவை எது?
நம் நாட்டின் தேசிய விலங்கு எது?
ஜாலுர் கெமிலாங்கில் காணப்படும் நட்சத்திரத்தில் (a) முனைகள் உள்ளன
9. நமது நாட்டின் தேசிய பண் எது?
தங்கால் 31
கெரனமூ மலேசியா
நெகாரா கூ
ருக்குன் நெகாராவில் எத்தனை கோட்பாடுகள் இருக்கிறது?
6
5
4
ருக்குன் நெகாராவின் 5 வது கோட்பாட்டைத் தேர்தெடுங்கள்.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
நம் நாட்டிற்கு __ ____ ____ - இல் சுதந்திரம் கிடைத்தது.
31 ஆகஸ்ட் 1957
31 ஆகஸ்ட் 1955
30 ஆகஸ்ட் 1956
நம் நாட்டின் அரச வர்ணம் எது?
நம் நாட்டில் இருமுறை பிரதமராக இருந்தவர் யார் ?
துன் ராசாக்
துன் மகாதீர்
துங்கு அப்துல் ரக்மான்
நம் நாட்டின் தற்போதைய பிரதமர் யார்?
மலேசிய நாட்டின் தேசிய மலருக்கு _ இதழ்கள் உண்டு
(a)
மேற்க்காணும் கொடி எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
பினாங்கு
சிலாங்கூர்
கெடா
பகாங்
மலேசியாவின் உயரமான சிகரம் எந்த மாநிலத்தில் உள்ளது?
சபா
சரவாக்
பேராக்
கோலாலம்பூர்
பேராக் மாநிலத்தின் தலைநகரம் எது?
சித்தியவான்
ஈப்போ
கோப்பேங்
தாப்பா
நம் நாட்டில் எத்தனை கூட்டரசு பிரதேசங்கள் உள்ளன?
14
3
13
