wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz Sambutan Bulan Kemerdekaan Tahun 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.நம் நாட்டின் தேசிய மலர் எது?

a)

மல்லிகை

b)

ரோஜா

c)

செம்பரத்தை

2.

தேசியக் கொடியை _____________ என்றும் அழைக்கலாம்

a)

.ஜாலூர் கெமிலாங்

b)

.ஜாலூர் புத்தே

c)

ஜாலூர் வர்ணா

3.

இவருட தேசிய தினத்தின் கருப் பொருள் _________________ ஆகும்

a)

தங்கால் 31

b)

பரிவுமிக்க மலேசியா

c)

உன்னால் மலேசியா

4.

நம் நாட்டின் சுதந்திர தந்தை ___________________ ஆவார்

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் உசேன் ஓன்

c)

துன் மஹாதீர் முஹமாட்

5.

நம் நாட்டின் தேசியக் கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன?

a)

2

b)

3

c)

4

6.

தேசியக் கொடியில் உள்ள சிவப்பு வண்ணம் எதனை குறிக்கிறது ?

a)

சுபிட்சம்

b)

வீரம்

c)

ஒற்றூமை

7.

தேசியக் கொடியில் உள்ள நீல வண்ணம் எதனை குறிக்கிறது?

a)

சுபிட்சம்

b)

வீரம்

c)

ஒற்றூமை

8.

.இவ்வருடம் நாம் ____________ வது சுதந்திர தினத்தைக் கொண்டா உள்ளோம்.

a)

62

b)

63

c)

64

9.

நம் நாடு எப்போது சுதந்திரம் அடைந்த்து?

a)

31 ஆகஸ்ட் 1954

b)

31 ஆகஸ்ட் 1956

c)

31 ஆகஸ்ட் 1957

10.

நம் நாட்டின் தேசிய விலங்கு எது?

a)

புலி

b)

மயில்

c)

சிங்கம்