wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SEJARAH

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷாரைத் தோற்கடித்து மலாயாவை ஆட்சி செய்த நாடு எது ?

a)

சயாம்

b)

ஜப்பான்

c)

வட போர்னியோ

2.

மலேசியா உருவாக்கம் எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது ?

a)

16 செப்டம்பர் 1963

b)

16 செப்டம்பர் 1965

c)

16 செப்டம்பர் 1956

3.

நம் நாட்டின் தற்போதைய மாமன்னர் எத்தனையாவது மாமன்னர் ஆவார்?

a)

27 ஆவது

b)

16 ஆவது

c)

64 ஆவது

4.

யார் நமது நாட்டின் சுதந்திர தந்தை ?

a)

துங்கு உசேன் ஓன்

b)

துன் மகாதீர் முகமட்

c)

துங்கு அப்துல் ரஹ்மான்

5.

எந்த மாநில கோடியில் சிவப்பு,கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் உள்ளன?

a)

பகாங்

b)

நெகிரி செம்பிலான்

c)

சிலாங்கூர்

6.

நம் நாட்டிடை நிர்வகிக்கும் பொறுப்பு யாருடையது ?

a)

சுல்தான்

b)

அமைச்சர்கள்

c)

பிரதமர்

7.

மாட்சிமை தங்கிய மாமன்னர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

a)

3

b)

4

c)

5

8.

எத்தனை நாடுகளில் மலாய்மொழி பேசப்படுகிறது?

a)

37

b)

11

c)

137

9.

நெகிரி செம்பிலான் மாநில அரசரை எப்படி அழைப்பர் ?

a)

சுல்தான்

b)

ராஜா

c)

யாங் டி பெர்துவான் பெசார்

10.

டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா நிறுவப்பட்ட ஆண்டு எது?

a)

1965

b)

1956

c)

1957