wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz 6 Sains T5 அறிவியல் ஆ5 விதை பரவல்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தாவரங்கள் ஏன் விதைகளைப் பரப்புகின்றன?

a)

தம் இனம் அழியாமல் இருக்க

b)

பிராணிகள் அழியாமல் இருக்க

c)

மனிதர்களுக்கு உணவளிக்க

d)

உலகம் பசுமையாக இருக்க

2.

விதை பரவலுக்கு உதவும் காரணிகள் எத்தனை?

a)

2

b)

3

c)

4

d)

5

3.

விதை பரவலுக்கு உதவும் காரணிகள் யாவை?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

4.

நீரின் மூலம் பரவும் விதை/பழம் யாது?

a)
b)
c)
d)
5.

காற்றின் மூலம் பரவும் விதை/பழம் யாது?

a)
b)
c)
d)
6.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை/பழம் யாது?

a)
b)
c)
d)
7.

விலங்குகளின் மூலம் பரவும் விதை/பழம் யாது?

a)
b)
c)
d)
8.

இலேசான மற்றும் இறக்கை போன்ற அமைப்பு கொண்ட விதைகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
9.

இலேசான மற்றும் உரோமம் போன்ற அமைப்பு கொண்ட விதைகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
10.

இலேசான மற்றும் இறக்கை அல்லது உரோமம் போன்ற அமைப்பு கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

11.

காற்று அறைகள் மற்றும் மிதவைத் திறம் கொண்ட விதைகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
12.

காற்று அறைகள் மற்றும் மிதவைத் திறம் கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

13.

தோல் காய்ந்து வெடிக்கும் தன்மை கொண்ட பழங்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
14.

தோல் காய்ந்து வெடிக்கும் தன்மை கொண்ட பழங்களின் விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

15.

கவரும் வண்ணம் கொண்ட சுவையான பழங்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
16.

கவரும் வண்ணம் கொண்ட சுவையான பழங்களின் விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

17.

கொக்கி போன்ற அமைப்பு கொண்ட விதைகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
18.

கொக்கி போன்ற அமைப்பு கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

19.

படத்தில் காணும் விதை பரவலின் தன்மையைக் கொண்ட மற்ற இரு சூழல்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
20.

படத்தில் காணும் விதை பரவலின் தன்மையைக் கொண்ட மற்ற இரு சூழல்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)