wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொது அறிவு கேள்விகள்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட சொற்களில் எவை சரியானவை?

a)

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

b)

தெற்கு + திசை = தெற்குதிசை

c)

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

d)

பத்து + நான்கு = பதிநான்கு

2.

ஐம்புலன்கள் ____________________ ஆகும்.

a)

கண், காது, வாய், கை, மூக்கு

b)

காது, உடல், மூக்கு, தோல், நாக்கு

c)

கண், காது, நாக்கு, மூக்கு, தோல்

d)

கண், காது, மூக்கு, உதடு, தோல்

3.

மலேசியத் சுதந்திரத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ரசாக்

c)

துன் ஹுசேன் ஓன்

d)

துன் டாக்டர் மகாதீர்

4.

பின்வருவனற்றுள் எவை கூட்டரசு பிரதேசங்கள்?

a)

கோலாலம்பூர்

b)

புத்ரா ஜெயா

c)

லங்காவி

d)

லாபுவான்

5.

பின்வருவனவற்றுள் எது இதிகாசம்?

a)

வளையாபதி

b)

சிலப்பதிகாரம்

c)

மகாபாரதம்

d)

மணிமேகலை

6.

மலேசியாவில் 'நெற்களஞ்சிய மாநிலம்' என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

a)

சிலாங்கூர்

b)

கெடா

c)

கிளந்தான்

d)

பேரா

7.

கோவலன் எந்தக் காப்பியத்தில் இடம் பெறும் நாயகன்?

a)

மணிமேகலை

b)

குண்டலகேசி

c)

வளையாபதி

d)

சிலப்பதிகாரம்

8.

மலேசியாவின் மிக உயரமான மலை எது?

a)

கினபாலு மலை

b)

தஹான் மலை

c)

லெடாங் மலை

d)

கெந்திங் மலை

9.

வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவை எவ்வகை எழுத்துகள்?

a)

உயிரெழுத்து

b)

மெய்யெழுத்து

c)

உயிர்மெய் எழுத்து

d)

ஆய்த எழுத்து

10.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய மன்னன் யார்?

a)

வீரபாண்டிய கட்டபொம்மன்

b)

சேரன் செங்குட்டுவன்

c)

இராஜ ராஜ சோழன்

d)

இராஜேந்திர சோழன்

11.

ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றினைத் தெரிவு செய்க.

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

இராமாயணம்

d)

வளையாபதி

12.

பின்வருவனவற்றுள் சுல்தான் ஆட்சி செய்யாத மாநிலம் எது?

a)

சிலாங்கூர்

b)

பஹாங்

c)

கிளந்தான்

d)

பினாங்கு

13.

மலேசிய எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?

a)

31.8.1957

b)

16.9.1963

c)

14.10.1970

d)

31.12.1972

14.

திருக்குறளில் முப்பால் என்பவை யாவை?

a)

அறம், பொருள், மறம்

b)

மறம், இன்பம், வீரம்

c)

மறம், வீடு, வீரம்

d)

அறம், பொருள், இன்பம்

15.

'சூரியன் உதிக்கும் நாடு' என்று அழைக்கப்படும் நாடு எது?

a)

அமெரிக்கா

b)

ஜெர்மன்

c)

ஜப்பான்

d)

கொரியா

16.

எந்த ஆண்டில் மனிதன் முதலில் நிலவில் கால் பதித்தான்?

a)

1965

b)

1967

c)

1969

d)

1971

17.

உலகில் உள்ள 5 கண்டங்களில் மூன்றினைக் குறிப்பிடுக.

a)

ஆசியா

b)

ஆர்ட்டிக்

c)

அமெரிக்கா

d)

ஐரோப்பா

18.

நமது நாட்டு காற்பந்தாட்டத் துறையில் 'spiderman' என்று அழைக்கப்பட்டவர் யார்

a)

குனாளன்

b)

ஆறுமுகம்

c)

பிரகாஷ்

d)

தனபாலன்

19.

இரட்டைக் கோபுரத்தை நிறுவிய நிர்வனத்தின் பெயர்

a)

SIME DARBY

b)

DRB HICOM

c)

PETRONAS

d)

MODENAS

20.

மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்கலில் ஒன்றாகும். கீழ்க்காண்பவைகளில் ஐம்பெரும் காப்பியங்கலில் சேராதது எது

a)

கம்ப இராமாயணம்

b)

குண்டலகேசி

c)

சீவக சிந்தாமணி

d)

வளையாபதி