Worksheetsஎபிரெயர்(HEBREWS)
Total questions: 25
Worksheet time: 32mins
இயேசு எதை தேவனுடைய கிருபையினாலே ருசிபார்த்தார்??
For what, by the grace of GOD should taste?
மகிமையை
Glory
சிங்காசனத்தை
Kingdom
மரணத்தை
Death
கனத்தை
Honour
வசனம் முதலாவது யார் மூலமாய் அறிவிக்கப்பட்டு, யாராலே உறுதியாக்கப்பட்டது??
First began to be spoken by whom? &conformed unto by them, that who?
பிதா, அப்போஸ்தலர்
Lord, apostles
கர்த்தர், கேட்டவர்கள்
Lord, those are heard
இயேசு, ஆவியானவர்
Jesus, holyspirit
தூதர்கள், மனிதர்கள்
Angels, mens
நம்பிக்கையினால் உண்டாவது எது?
What are the things made by the hope?
தைரியம், மேன்மை
Confidence & the rejoicing
மகிமை, கிருபை
Glory, grace
விசுவாசம், ஜீவன்
Believe, live
வரம், இளைப்பாறுதல்
Gigt, rest
இயேசுவைப் பற்றி (தேவகுமாரன்):about JESUS(the son of GOD)
சர்வத்துக்கும் சுதந்தரவாளி
Appointed heir of all things
தம்மாலேதாமே பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பு
When he had by himself purged our sins
சர்வத்தையும் தம்முடைய பெலத்தினால் தாங்கு கிறார்
Upholding all things by his power
உன்னதமானவருடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்
Sat down on the right hand of the mejesty on high
தேவதூதர்களில் சற்று சிறியவரானவர் little lower than the angel
------ நோக்கி :தேவனே உம்முடைய ------என்றென்றைக்குமுள்ளது. உம்முடைய ராஜ்ஜியத்தின் செங்கோல் -----செங்கோலாய் இருக்கிறது.
But unto the ---- he saith: thy throne o GOD, is for ever and ever ;a sceptre of ------- is the sceptre of thy -----
பிதாவை, மகிமை, நீதி
Lord, glory, righteousness
குமாரன், மகிமை, யூதாவின்
The son, glory,in jews
குமாரன், சிங்காசனம், நீதி
The son, kingdom, righteousness
பிதா, சிங்காசனம், வல்லமை
Lord, kingdom, power
Match the following 1)தேவனுடைய வீட்டில் உண்மை = இயேசு
2)கனமான ஊழியத்துக்கு அழைக்கப்பட்டவன் =ஆரோன்
3)ரட்சிப்பின் அதிபதி =தூதர்கள்
4)மரணத்தின் அதிபதி =மோசே
5)ஊழியம் செய்ய அனுப்பப்பட்ட பணிவிடை ஆவிகள் =பிசாசு
1)who was faithful to him=Jesus
2)its a called of GOD to honour ministry= aaron
3)captain of their salvation =angels
4)that through death he might=moses
5)all ministering spirits sent forth to minister for them=devil
1=4
2=3
3=5
4=1
5=2
1=2
2=5
3=3
4=1
5=4
1=4
2=2
3=1
4=5
5=3
1=4
2=2
3=3
4=5
5=1
யார் மூலமாய் திருவுளம் பற்றினார்?
1)பழைய ஏற்பாடு (பிதாக்களுக்கு *)
2.புதிய ஏற்பாடு ( கடைசி காலங்களில் *)
By whom hath in these spoken?
1)old testament (unto the fathers)
2)new testament (last days**)
மோசே, இயேசு
Moses, Jesus
ஆரோன், அப்போஸ்தலர்
Aaron, apostles
ஆசாரியர்கள், தூதர்கள்
Priest, angels
தீர்க்கதரிசி, குமாரன்
Prophets, his son
❤உம்முடைய கரத்தின் கிரியை எது?what is the works of thine hands?
💞தேவனுடைய கரத்தின் கிரியைக்கு அதிகாரியாக யாரை அதிகாரியாக வைத்தார்?who is the captain of his over the works of thy hands?
❤பூமி, குமாரனை
♥️earth, 💞son
♥️வானம், 💞மனுஷனை
❤heavens💞man
❤வானம், பூமி ; 💞குமாரன்
❤heavens, earth💞son
❤வானம், பூமி, 💞தூதனை
❤heavens, earth💞angels
தேவன் யாரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்?
God, even thy god, hath anoited thee with the oil of gladness above thy??
தூதரை
Angels
குமாரனை
Son
தோழரை
Fellows
பிசாசை
Devil
தூதர்கள் :
பற்றி
About the angels
பிதாவைதொழுதுகொள்ளுதல்
To worship GOD
இன்று நான் உம்மை (தூதரை *)ஜெநிப்பித்தேன்
This day have i begotten thee? (Angels*)
காற்றுகளாக இருக்கிறார்கள்
Spirits
ஊழியம் செய்யும் பணிவிடை ஆவிகள்
Ministering spirits sent forth to minister
True or false
2 in 1 same ans
1)நம்முடைய பிரதானஆசாரியர் சோதிக்கப்படும்போது (கிறிஸ்து)பாவம் செய்தார்
2)நீர் நீதியை வெறுத்து அக்கிரமத்தை விரும்புகிறீர்
1)all points tempted like as we are yet with sin
2)thou hast hated righteousness, loved iniquity
TRUE👍
FALSE 👎
Find just connect emojis the powerful verse:
📓>>👍💪, ⚔️⚫️,( 😮+thu+🐄, 😮+v, 👀, oo+n..💔💘), ❤️!🙄🤔.....இருக்கிறது
எபிரெயர் :2:4
Hebrews :2:4
எபிரெயர் :5: 7
Hebrews: 5:7
எபிரெயர் :4:12
Hebrews:4:12
சங்கீதம் : 2:6
Pslams :2:6
பாவங்களுக்காக காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்தும்படி, தேவகாரியங்களை பற்றி நியமிக்கப்படுகிறவன் யார்?
Find who : among the men is ordained for men in things pertaining to GOD, that he may offer both gifts & sacrifices of sins
அபிஷேகம் பெற்றவன்
Who is annoited
பிரதான ஆசாரியன்
High priest
இயேசு
Jesus
தூதன்
Angel
தேவனுடைய ஜனங்களுக்கு எப்படிப்பட்ட காலம் வருகிறது?
How the days are come remaineth to the people of GOD?
நியாயத்தீர்ப்பின் காலம்
Judgement days
கடைசிக் காலம்
Last days
இளைப்பாறுகிற காலம்
Rest
அபிஷேக காலம்
Anointed days
பலமான ஆகாரம் யாருக்கு தகும்?
Strong meat belongeth to whom?
பாலை உண்ணத்தக்கவர்களுக்கு
Have need of milk
பகுத்தறிய முயற்சிக்கிற பூரண வயதுள்ளோருக்கு
Use have their senses excerised to discern both good and bad
போதகர்களுக்கு
For pastors
ஆசாரியர்களுக்கு
For priest
உம்முடைய வாக்குத்தத்தம் எப்படிப் பட்டதாய் இருக்கிறது?
How was a promise?
பிதாக்களுக்கு திருவுளம் பற்றினதாய்
Unto the fathers spoken
ஆசிர்வதிக்கப்பட்டதாய்
Blessed
இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கு ஏதுவாய்
Entering into his rest
சாட்சியாக வாழக் கூடியதாய்
To live like testimony
😇மெல்கிசேதேக்கின் முறை ஏது?
😍மெல்கிசேதேக்கின் முறைப்படி நமக்காக தேவனால் நாமம் தரிக்கப்பட்டவர் யார்?
😇method of melchisedec?
😍who is called of god an after the order of melchisedec?
😇ராஜா&பிரதான ஆசாரியர்
😍இயேசு கிறிஸ்து
😇king&high priest😍Jesuschrist
😇போதகர் &ஆசாரியர்
😍இயேசு😇
Pastor&priest 😍jesus
😇ரட்சகர்&மகாபிரதான ஆசாரியர்
😍மோசே
😇redeemer, high priest😍moses
😇ஆசாரியர் &அபிஷேகம்பெற்றவர்
😍ஆரோன்
😇priest &annoited😍aaron
யாரை கவனித்து பாருங்கள்?
Consider who??
ஒருவராய் ஞானமுள்ள பிதாவை
The only wishom lord
அப்போஸ்தலரும், ஆசாரியருமாய் இருக்கிற கிறிஸ்து இயேசுவை
Apostles, and high priest of our profession
ஜீவகாலமெல்லாம் அடிமைக்குட்பட்டவர்களை
Those are slave in full their living days
நம்முடைய பிதாக்களை
Our fathers
இயேசு ஏன் மாம்சத்தையும், ரத்தத்தையும் உடையவர் ஆனார்?
Why JESUS took like of flesh & blood
தவறு செய்கிறவர்களுக்கு தண்டனை கொடுக்க
Those are do wrong to give punished
பிள்ளைகள் மாம்சத்தையும், ரத்தத்தையும் உடையவர்களாய் இருக்கிற படியால்
Childrens are partakers of flesh & blood
மகிமையும் கனத்தையும் பெற
To get glory & honour
சோதிக்கப்பட
Temptation
ரட்சிப்பை பற்றின ஒரு வசனம்
About the verse of salvation
அடையாளம், அற்புதம், பலத்த செய்கை
Signs & wonders
பரிசுத்த ஆவியின் வரங்களினால் பகிர்ந்து கொடுக்கப்பட்டது
Gifts of holy ghost
குமாரனால் சாட்சி கொடுத்தது
testimony by son
பிதாவின் சித்தம் உள்ளது
His own will(lord)
1)கடினப்பட்டு போகிறோம்~பாவம் செய்தவர்கள்
2)கோபமூட்டினவர்கள் ~கீழ்ப்படியாதவர்கள்
3)40 வருஷம் யாரை அரோசித்தார் ~எகிப்திலிருந்து புறப்பட்டவர்கள்
4)இளைப்பாறுதலில் பிரவேசியாதவர்கள் ~பாவவஞ்சனை
1)hardended throungh ~sinned
2)when they had heard, howbit ~disobedience peoples
3)whom was he grieved forty years~came out of eghpt
4)should not enter into his rest~decenitifulness of sin
1~4
2~3
3~1
4~2
1 ~1
2 ~3
3 ~ 4
4 ~2
1~2
2~3
3~4
4~3
1~4
2~2
3~1
4~3
"இன்று அவருடைய சத்தத்தை கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம்மூட்டினபோதும்,சோதனை நாளில் நடந்தது போலும் இருதயத்தை கடினப்படுத்தாதிருங்கள்"யார் கூறியது
Who said,
Wherefore today if ye will hear his voice, harden not your hearts&.........
பிதா
Lord
இயேசு கிறிஸ்து
Jesus christ
பரிசுத்த ஆவியானவர்
Holy ghost
மோசே
Moses
எத்தனை முறை வருகிறது?? 🤩
💕உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள்
😍 நீர் என்னுடையகுமாரன், உம்மில் பிரியமாய் இருக்கிறேன்
How many times its comes...1-5 chapters
💕harden not your hearts😍thou art my son...
💕 3😍2
💕3😍3
💕2😍3
💕1😍3
Find the reference :
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மை துதிப்பேன்
சங்கீதம் :104.4
Pslams:104.4
ஏசாயா :13.18
Isaiah :13.18
சங்கீதம் :22.22
Psalms:22.22
சங்கீதம் :89.26
Psalms:89.26
How was this quiz? 😇
Etho🙃
Paravailla 😁
Nice🤩
Soo hard😐
