Font size
Worksheetsமின்சாரம் மீள்பார்வை
Total questions: 20
Worksheet time: 10mins
கீழ்க்காண்பவற்றுள் எது மின்சாதனம் ஆகும்?
மேசை
மின்விசிறி
அலமாரி
காலணி
இப்பொருளின் பெயர் என்ன?
மின்கலன்
மின்விசை
மின்குமிழ்
மின்கம்பி
இப்பொருளின் பயன்பாடு என்ன?
மின்சாரத்தைத் தரும்
மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மின்கடத்தியாகும்
மின்சாரம் ஓடும் போது ஒளிரும்
மின்சுற்றை முடக்கவும் முடுக்கவும் பயன்படும்
கொடுக்கப்பட்டுள்ள இந்த மின்சுற்றில் மின்குமிழ் ஒளிரவில்லை. ஏன்?
மின்குமிழ் பழுதடைந்து விட்டது
மின்விசை முடக்கப்பட்டுள்ளது
மின்கம்பிகள் இணைக்கப்படவில்லை
சரியான இணையைத் தெரிவு செய்க.
மின்கலன் - மின்சுற்றுக்கு மின்சாரத்தைத் தரும்
மின்கம்பி - மின்சாரத்தைக் கொண்டு செல்லும் கடத்தியாகும்
மின்குமிழ் - மின்சாரம் இருக்கும்போது ஒளிரும்
எளிதில் கடத்திகள் என்பது என்ன?
மின்சாரத்தை ஊடுருவச் செய்யும் பொருள்கள்
மின்சாரத்தை ஊடுருவாத பொருள்கள்
மின்சாரத்தை நம்மால் _____________________________.
காண இயலாது ஆனால்,விளைவுகளை உணர தொட இயலும்..
காண இயலாது ஆனால்,விளைவுகளை உணர இயலும்.
காண இயலும் ஆனால்,விளைவுகளை உணர இயலாது.
காண இயலும் ஆனால்,விளைவுகளை உணர இயலும்.
கீழ்க்காண்பற்றுள் எது முழுமையான மின்சுற்றைக் குறிக்கிறது?
விசையின் பயன் என்ன?
மின்சுற்றில் மின்சாரத்தைத் துண்டிக்க
மின்சுற்றில் மின்சாரத்தை இணைக்கவும் துண்டிக்கவும்
மின்சுற்றில் மின்சாரத்தை ஊடுருவதற்கு
மின்சுற்றில் மின் இணைப்பை ஏற்படுத்த
உலர் மின் கலத்தின் உள்ள இரு முனைகளின் பெயர் என்ன?
(- ) நேர்மின் முனை , (+) எதிர் மின்முனை
(- ) வோல்ட் மின்முனை, (+) கால்வானோ மின் முனை
(- ) குறை மின்முனை, (+) அதிக நேர்மின் முனை
(- ) எதிர் மின்முனை, (+) நேர்மின் முனை
எது மின்குமிழின் குறீயீடு?
எது மின்கம்பியின் குறீயீடு?
மின் ஆற்றலின் அளவை அளவிடும் கருவி எது?
ஒரு மின் சுற்றில் மின்சாரம் உள்ளதா, இல்லையா என அறிய பயன்படும் கருவி எது?
இவற்றுள் எது மின்சுற்றின் வரைபடத்தைச் சரியாக காட்டுகிறது?
மேற்காண்பது எவ்வகையான மின்சுற்றைக் காட்டுகிறது?
தொடர்மின்சுற்று
இணைக்கோடு மின்சுற்று
தொடர் இணைக்கோடு மின்சுற்று
இணைக்கோடு தொடர்மின்சுற்று
கீழ்க்காண்பவற்ருள் எது இணைக்கோடு மின்சுற்றைக் காட்டுகிறது?
தொடர்மின்சுற்றின் தீமை யாது?
அ. ஒரு மின்குமிழ் எரிந்து போனால் மற்ற
மின்குமிழ் ஒளிராது.
ஆ. மின்சுற்றில் மின்குமிழ்கள் பிரகாசமாக
ஒளிரும்.
இ. ஒரு மின்குமிழ் எரிந்து போனால் மற்ற
மின்குமிழ் ஒளிரும்.
ஈ. மின்சுற்றில் மின்குமிழ்கள் பிரகாசமாக
ஒளிராது.
அ மற்றும் ஆ
அ மற்றும் ஈ
ஆ மற்றும் இ
இ மற்றும் ஈ
கீழ்க்காண்பவற்றுள் எவை மின்சாரப் பொருள்களைப் பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்?
அ. ஈரமான கைகளோடு மின்விசையைத்
தொடக்கூடாது.
ஆ. ஒரே மின்பொருத்தியில் பல
மின்செருகிகளைப் பொருத்தக் கூடாது
இ. மின்சாதனப் பொருள்களைச் சுயமாகப்
பழுது பார்க்கக் கூடாது.
ஈ. பழுதடைந்த அல்லது சேதமடைந்த மின்
கம்பியைக் கொண்ட நிலையிலுள்ள
மின்சாரப் பொருள்களைப் பயன்படுத்தக்
கூடாது.
அ மற்றும் ஆ
அ , ஆ மற்றும் இ
ஆ, இ மற்றும் ஈ
அ, ஆ, இ மற்றும் ஈ
மற்றொரு மின்குமிழின் நிலை என்ன?
மின் குமிழ் ஒளிரும்/
மின் குமிழ் பிரகாசமாக ஒளிரும்
மின் குமிழ் ஒளிராது
மின் குமிழ் எரிந்து விடும்
