wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விண்மீன் குழுமம் புதிர் கேள்விகள்- VENURACHINI

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வேடன் எனும் விண்மீன் எந்த மாதம் வரை நீடிக்கும்?

a)

ஏப்ரல்

b)

ஜனவரி

c)

நவம்பர்

d)

ஜூன்

e)

பிப்ரவரி

2.

கிரேக்கர்கள் எதை பயன்படுத்தி அக்காலத்தில் விண்மீன் குழுமங்களை அழைத்தனர்?

a)

கடவுளின் பெயர்களைப் பயன்படுத்தி

b)

இயற்பெயரைப் பயன்படுத்தி

c)

புராண தலைவர்கள் மற்றும் விலங்குகளின் பெயரைப் பயன்படுத்தி

d)

மேற்கண்ட எதுவும் இல்லை

3.

1929-ஆம் ஆண்டில் உலகளாவிய வானியல் ஒன்றியத்தால் எத்தனை விண்மீன் குழுமங்கள் அங்கீகரிக்கப்பட்டது?

a)

87

b)

93

c)

74

d)

88

4.

சிலுவை எந்த மாதத்தில் தோன்றும்?

a)

ஏப்ரல்

b)

மேற்கண்ட எதுவும் இல்லை

c)

ஜனவரி

d)

ஆகஸ்ட்டு

5.

பூமி தன் அச்சில் சுழலுவதால் விண்மீன் குழுமம் எப்பொழுதும் ஓரே இடத்தில் இருக்குமா?

a)

ஆம்

b)

இல்லை

c)

-

d)

-

6.

எத்தனை ஆண்டுகளுக்கு மேலாக விண்மீன்கள் செயற்கையான குழுமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

a)

310

b)

490

c)

2000

d)

1097

7.

விண்மீன் குழுமங்களை ஏன் எப்பொழுதும் ஒரே இடத்தில் காண இயலவில்லை?

a)

பூமி சூரியனைச் சுற்றுவதால்

b)

பூமி தன் அச்சில் சுழல்வதால்

c)

பூமி சூரியனை விட்டு தூரமாக இருப்பதால்

d)

பூமி நிலவுக்கு அருகில் இருப்பதால்

8.

படம் காட்டும் விண்மீன் குழுமம் எது?

a)

வேடன்

b)

தேள்

c)

தென் சிலுவை

d)

படகு

9.

ஏப்ரல் முதல் ஜூன் வரை காண முடிந்த விண்மீன் குழுமம் எது?

a)

படகு

b)

தென் சிலுவை

c)

தேள்

d)

வேடன்

10.

படம் காட்டும் விண்மீன் குழுமம் எது?

a)

தென் சிலுவை

b)

படகு

c)

கூட்டல்

d)

மீன்