wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VI 2. விசையும் இயக்கமும் SCIENCE TERM 1

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கீதா தன் தந்தையின் வண்டியினை எடுத்துக் கொண்டு அவளுடைய வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.

கூற்று 1: கீதாவின் வேகம் 1கி.மீ/ நிமிடம் கூற்று 2: கீதாவின் வேகம் 1கி.மீ/மணி

a)

கூற்று 1 மட்டும் சரி

b)

கூற்று 2 மட்டும் சரி

c)

இரண்டு கூற்றுமே சரி

d)

இரண்டு கூற்றுமே தவறு

2.

வேகத்தின் அலகு---

a)

கிலோகிராம்

b)

மீ

c)

வினாடி

d)

மீ/வி

3.

கீழ்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்வு செய்க

a)

வேகம்=தொலைவு/காலம்

b)

. வேகம்=காலம்/தொலைவு

c)

வேகம்= தொலைவு X காலம்

d)

வேகம்=1/(தொலைவு/காலம்)

4.

. கீழ்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்

a)

பூமி தன் அச்சைப் பற்றி சுழலுதல்

b)

அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

c)

நிலவு பூமியைச் சுற்றி வருதல்

d)

மேற்கண்ட அனைத்தும்

5.

சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம்---

a)

வட்ட இயக்கம்

b)

நேர்கோட்டு இயக்கம்

c)

தற்சுழற்சி இயக்கம்

d)

வளைவு இயக்கம்

6.

புவியீர்ப்பு விசை ----- விசையாகும்

a)

தொடு விசை

b)

தொடா விசை

c)

மின் விசை

d)

தள்ளும் விசை

7.

மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ----இயக்கம்

a)

தற்சுழற்சி

b)

அலைவு

c)

வட்ட

d)

நேர்கோட்டு

8.

ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால் அப்பொருளின் இயக்கம் ----

a)

சீரற்ற இயக்கம்

b)

சீரான இயக்கம்

c)

வேகமான இயக்கம்

d)

மெதுவான இயக்கம்

9.

பந்தை உதைத்தல்: தொடு விசை:: இலை கீழே விழுதல்----- விசை

a)

தொடா

b)

தொடு

c)

தள்ளுதல்

d)

சுழற்சி

10.

தொலைவு: மீட்டர் :: வேகம் ------

a)

வினாடி

b)

நொடி

c)

மீட்டர்

d)

மீட்டர்/வினாடி

11.

சுழற்சி இயக்கம்: பம்பரம் சுற்றுதல்: அலைவு இயக்கம்-------

a)

மிதிவண்டி

b)

ஊஞ்சல்

c)

மின்விசிறி

d)

பம்பரம்