Worksheetsஅறிவியல் ஆண்டு 5(வெப்பம்)
Total questions: 10
Worksheet time: 5mins
வெப்பம் என்றால் என்ன?
வெப்பம் ஒரு வகை தொழில்நுட்பம்
வெப்பம் ஒரு வகை சக்தி
வெப்பம் ஒரு வகை இரசாயனம்
வெப்பத்தின் முதன்மை மூலம் எது?
சூரியன்
மின்சாரம்
காற்று
வெப்பத்தை எவ்வாறு அளக்க முடியும்?
இரும்பு வளையத்தைக் கொண்டு
நீரை வைத்து
வெப்பானியைக் கொண்டு
எது வெப்பமானிக்குல் இருக்கும்?
பாதரசம்
கோடு
எண்ணிக்கை
வெப்பமானியை வாசிக்கும் சரியான முறை எது?
ஒரு சூடான காப்பியை ஒரு மணி நேரம் மேசை மீது வைத்தப் பிறகு என்ன நிகழும்?
காப்பி இன்னும் சூடாகும்
காப்பி குளிர்ச்சியடையும்
காப்பியின் சுவை குறைந்திவிடும்
இரண்டு குவளைகள் ஒன்றோடு மற்றொன்று, படத்தில் காண்பது போல ஒட்டிக்கொண்டன. கீழ்க்காண்பனவற்றுள் எவை இந்த இரண்டு குவளைகளையும் பிரிக்க உதவும் வழிகள்?
B குவளையை வெப்பப்படுத்த வேண்டும்
A குவளையை வெப்பப்படுத்த வேண்டும்
B குவளையினுள் பனிக்கட்டிகள் போட வேண்டும்
ஒரு திரவம் வெப்பத்தை இழக்கும்போது என்ன நிகழும்?
திரவம் நீராவியாக மாறும்
திரவம் வெப்பமடையும்
திரவம் குளிர்ச்சியடையும்
திரவம் வெதுவெதுப்பாக மாறும்
பின்வருவனவற்றுள் வெப்பத்தைப் பற்றிய தவறான கூற்று எது?
ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும்போது , வெப்பமடைகிறது
சூரியன் வெப்பசக்தியின் மூலமாகும்
வெப்பம் ஒரு வகை சக்தியாகும்
ஒரு பொருள் வெப்பத்தை ஈர்க்கும்போது , வெப்பமடைகிறது
படம் சில நிமிடங்களுக்கும் பிறகு பனிக்கட்டி கரைவதைக் காட்டுகிறது
இதன் வழி அறியப்படுவது என்ன?
பனிக்கட்டி சுற்றுப்புறத்திலிருந்து வெப்பத்தை ஈர்க்கிறது
பனிக்கட்டி சுற்றுப்புறத்திடம் வெப்பத்தை இழக்கிறது
பனிக்கட்டி நீராவியாக மாறுகிறது
பனிக்கட்டியின் வெப்பநிலை குறைகிறது
