NEW
Font size
Worksheets"ENJOY SCIENCE" Bio - diversity GRADE 9,10,11
Total questions: 15
Worksheet time: 15mins
1. நீர்ச்சூழலின் முதலான உற்பத்தியாக்கிகள்
நன்னீரும் உவர்நீரும் கலக்கும் சவர்நீர்ச் சூழற்றொகுதி
தரப்பட்டுள்ளவற்றுள் ஒரு அயன மண்டல மழைக்காடாக அமைவது
உயிருள்ள – உயிருள்ள இடைத்தொடர்பு அல்லாதது,
உயிர்ப்பல்வகைமை அழிவிற் செல்வாக்குச் செலுத்தாத நிகழ்வு
ஆக்கிரமிப்பு இனம் அல்லாதது
இலங்கையின் உள்நாட்டுக்குரிய விலங்கு
தரப்பட்டுள்ள தொழிற்சாலைச் சூழற்றொகுதியில் நிகழும் செயற்பாடுகள் மூலம் பின்வரும் எந்த மாற்றம் குறைந்தளவில் ஏற்படுத்தப்படும்?
பூகோள வெப்பம் அதிகரித்தல்
அமில மழை ஏற்படுதல்
ஒளியிரசாயனத் தூமம் ஏற்படுதல்
ஆக்கிரமிப்பு இனங்கள் நிலைபேறடைதல்
இலங்கையில் உச்ச உயிர்ப்பல்வகைமை வலயம் காணப்படும் மாவட்டம்
இரத்தினபுரி
யாழ்ப்பாணம்
கொழும்பு
அநுராதபுரம்
கைத்தொழிற் சூழல் ஒன்றில் காணப்படாத இயல்பு
அதிக ஒலி
அதிக வெப்பம்
அதிக தூசு
அதிக அங்கிப் பல்வகைமை
சூழற்றொகுதி ஒன்றில் சக்கரச் செயன்முறைக்கு உட்படாத கூறு
சக்தி
நீர்
கனியுப்புக்கள்
காபன்
பசுமை எண்ணக்கருவினுள் உள்ளடக்கப்படாத விடயம்
பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை இழிவாக்குதல்
மனித நடவடிக்கைகளால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை இழிவாக்குதல்
வர்த்தகப் பயிர்ச் செய்கை முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தல்
காபன் அடிச்சுவட்டை அதிகரித்தல்
பார உலோகங்களை வெளியேற்றும் நிகழ்வு அல்லாதது
விவசாய இரசாயனங்களின் பாவனை
இலத்திரனியல் கழிவுகளின் வெளியேற்றம்
நிறப்பூச்சுகளின் பயன்பாடு
பசுமைக் கட்டடம் அமைத்தல்
சூரிய சக்தியைப் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பம்
மின்னுற்பத்தி
வெந்நீர் உற்பத்தி
வாகனம் இயக்குதல்
உயிர்வாயு உற்பத்தி
“Concept Green” இனது குறியீடு
