NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆதித்யன்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
எலக்ட்ரானின் மின்சுமை
a)
+
b)
-
c)
0
d)
எதுவுமில்லை
2.
நியூட்ரானின் மின்சுமை
a)
+
b)
-
c)
0
d)
எதுவுமில்லை
3.
புரோட்டானின் மின்சுமை
a)
+
b)
-
c)
0
d)
எதுவுமில்லை
4.
அணுவின் மின்சுமை
a)
0
b)
+
c)
-
d)
எதுவுமில்லை
5.
எலக்ட்ரானை கண்டு பிடித்தவர்
a)
J J தாம்சன்
b)
கோல்டுஸ்டீன்
c)
டால்டன்
d)
எவருமில்லை
6.
அணுவின் மையத்தில் உட்கரு உள்ளது என கூறியவர் ------
a)
ரூதர்போர்ட்
b)
J J தாம்சன்
c)
கோல்ட்ஸ்டீன்
d)
எவருமில்லை
7.
P துணை ஆற்றல் மட்டத்தில் நிரம்ப கூடிய அதிக பட்ச எலக்ட்ரான் எண்ணிக்கை
a)
2
b)
6
c)
8
d)
10
8.
கேதோடு
a)
நேர்மின்வாய்
b)
எதிர்மின்வாய்
9.
M ஆற்றல் மட்டத்தில் நிரப்படும் மொத்த எலக்ட்ரான் எண்ணிக்கை
a)
2
b)
8
c)
18
d)
32
10.
நேர்மின்சுமையும் எதிர்மின்சுமையும் அணு முழுதும் காணப்படும் என்று கூறியவர்
a)
ரூதர்போர்ட்
b)
டால்டன்
c)
J J தாம்சன்
d)
எவருமில்லை
Reset
