wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இருளும் வெளிச்சமும்

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

ஒளி ஒருவகை ___________________

a)

பொருள்

b)

உணவு

c)

சக்தி

d)

தாவரம்

2.

ஒளி என்றால் என்ன?

a)

வெளிச்சம்

b)

காற்று

c)

சத்தம்

d)

மின்சாரம்

3.

_______________________ முதன்மை ஒளி மூலமாகும்.

a)

சந்திரன்

b)

நெருப்பு

c)

சூரியன்

d)

விளக்கு

4.

தாமஸ் ஆல்வா எடிசன் எதனைக் கண்டுப்பிடித்தார்?

a)

தொலைக்காட்சி

b)

வாகனம்

c)

மடிக்கணினி

d)

விளக்கு

5.

ஒளி தடைப்படும் போது __________ ஏற்படும்.

a)

நிழல்

b)

வெளிச்சம்

c)

புயல்

d)

மின்வெட்டு

6.

6.இருள் சார்ந்த நடவடிக்கையைத் தேர்ந்தெடுக.

a)

உடற்பயிற்சி

b)

பள்ளிக்குச் செல்லுதல்

c)

விளையாடுதல்

d)

வானவேடிக்கை

7.

மேற்காணும் ஒளிமூலத்தின் பெயர் என்ன?

a)

நெருப்பு

b)

சூரிய ஒளி

c)

மெழுகுவர்த்தி

d)

விளக்கு

8.

8. நிலவு ஒளியின் மூலம்.

a)

சரி

b)

தவறு

9.

9.நிலவு ஒளியின் மூலம் இல்லை.

காரணம் _________________________.

a)

நிலவுக்கு சுய ஒளி கிடையாது

b)

நிலவுக்கு சுய ஒளி உண்டு

10.

10.மின்கலன் ஒளி மூலமாகும்.

a)

சரி

b)

தவறு

11.

11.ஒளியை தடைசெய்யும் பொருளை _______________________ என்போம்.

a)

ஒளி புகாப் பொருள்

b)

ஒளி புகும் பொருள்

12.

12.ஒளியை ஊடுருவச் செய்யும் பொருளை _______________________ என்போம்.

a)

ஒளி புகாப் பொருள்

b)

ஒளி புகும் பொருள்

13.

13.மேற்காணும் படம் எதனைக்

குறிக்கிறது?

a)

சூரிய ஒளி

b)

உருவ நிழல்

c)

நிழல் கூத்து

14.

14. கீழ்க்காணும் படங்களில் எது

ஒளிமூலம் அல்ல?

a)
b)
c)
d)
15.

15.இரவு நேரத்தில் ஒன்றுகூடல் நிகழ்வில் நாம் பயன்படுத்தும் ஒளி மூலம் யாது?

a)

சூரிய ஒளி

b)

மெழுகுவர்த்தி

c)

விளக்கு

d)

நெருப்பு