wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர்ப்போட்டி ஆண்டு 2 ஊக்கம்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

மேற்காணும் படத்தில் அமல்படுத்தப்படும் அறிவியல் செயற்பாங்கு திறன் யாது?

a)

ஊகித்தல்

b)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

c)

தொடர்பு கொள்ளுதல்

d)

உற்றறிதல்

2.

இனியா ஒரு ரோஜா மலரை முகர்ந்தாள். அவள் பயன்படுத்திய அறிவியல் செயற்பாங்கு திறன் யாது?

a)

ஊகித்தல்

b)

தொடர்பு கொள்ளுதல்

c)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

d)

உற்றறிதல்

3.

இந்த படத்தில் மாணவன் பயன்படுத்தும் அறிவியல் கைவினைத் திறன் யாது?

a)

அறிவியல் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்

b)

உயிருள்ள மாதிரிகளைக் கவனமாக கையாள வேண்டும்

c)

ஆராய்வு கருவிகளையும் அறிவியல் பொருட்களையும் முறையாகக் கையாளுதல்

d)

அறிவியல் மாதிரிகளையும் ஆராய்வு கருவிகளையும் சரியாக வரைதல்.

4.

பின்வருவனவற்றுள் எந்த நடவடிக்கை அறிவியல் அறையில் செய்யக் கூடிய பாதுகாப்பான நடவடிக்கையாகும்?

a)

அறிவியல் அறையில் ஓடுதல்.

b)

வெப்பமான மேற்பரப்பைத் தொடுதல்

c)

அறிவியல் உபகரணங்களைப் பயன்படுத்திய பின் கைகளைக் கழுவுதல்

d)

தரையில் ஊற்றப்பட்ட நீரைத் துடைக்காமல் இருத்தல்

5.

பின்வருவனவற்றுள் எது உயிருள்ள பொருள் ஆகும்?

a)

மாமரம்

b)

படகு

c)

நாற்காலி

d)

மடிக்கணினி

6.

பின்வருவனவற்றுள் எது உயிருள்ள பொருளின் தன்மையைப் பற்றிய தவறான கூற்று?

a)

இனபெருக்கம் செய்தல்

b)

நகருதல்

c)

சிரித்தல்

d)

வளர்ச்சியடைதல்

7.

படத்தில் காட்டப்படும் மனிதனின் வாழ்க்கை செயற்பாங்கு யாது ?

a)

சுவாசித்தல்

b)

இனப்பெருக்கம் செய்தல்

c)

கழிவுகளை அகற்றுதல்

d)

தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்

8.

மனிதர்களும் விலங்குகளும் சக்தி பெற ___________ தேவை.

a)

நீர்

b)

உணவு

c)

காற்று

d)

பாதுகாப்பிடம்

9.

மனிதர்கள் சுவாசிக்கும் போது ______ உள்ளிழுத்து _____________ வெளியிடுவர்.

a)

உயிர்வளியை_____ கரிவளியை

b)

கரிவளியை______உயிர்வளியை

c)

கரிவளியை______கரிவளியை

d)

உயிர்வளியை______உயிர்வளியை

10.

ரவியால் நடக்க, ஓட மற்றும் குதிக்க முடியும். அவனால் பேசக் கூட முடியும். ஆனால் அவனால் எழுத முடியவில்லை.ரவியின் வயதை அனுமானம் செய்க.

a)

5 மாதங்கள்

b)

2 வயது

c)

8 வயது

d)

12 வயது

11.

பின்வருவனவற்றுள் எந்த விலங்கு குட்டிப்போட்டு இனப்பெருக்கம் செய்கின்றது?

a)

முதலை

b)

தவளை

c)

நெருப்புக் கோழி

d)

திமிங்கலம்

12.

பின்வருவனவற்றுள் எந்த விலங்கு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றது?

a)

வெளவால்

b)

டால்பீன்

c)

மீன்

d)

புலி

13.

வளர்ச்சியடையும் தாவரங்களில் ஏற்படும் மாற்றங்கள்.


i இலைகளின் எண்ணிக்கை அதிகரித்தல்

ii இலையின் வர்ணம் மாறுதல்

iii தாவரத்தின் தண்டு பெரியதாகுதல்

a)

i,ii

b)

ii,iii

c)

i,ii,iii

d)

i,iii

14.

மேற்காணும் படத்தின் அடிப்படையில் X-இன் நிலை என்ன?

a)
b)
c)
15.

இத்தாவரத்தின் வளர்ச்சிப்படியை சரியாக வரிசைப்படுத்துக.

a)

P,Q,R

b)

P,R,Q

c)

Q,R,P

d)

Q,P,R

16.

தாவரம் செழிப்பாக வளர என்ன தேவை?

a)

நீர் மற்றும் உணவு

b)

நீர் மற்றும் சூரிய ஒளி

c)

நீர் மற்றும் பாதுகாப்பிடம்

d)

உணவு மற்றும் சூரிய ஒளி

17.

படத்தை உற்றறிந்து உற்றறிதலுக்கான காரணத்தை ஊகித்து எழுதுக.

a)

ஒரு நாள் நீர் ஊற்றப்படவில்லை

b)

ஒரு வாரத்திற்கு சூரிய ஒளி கிடைக்கவில்லை

c)

ஒரு வாரத்திற்கு நீர் ஊற்றப்படவில்லை

d)

உயிர்வளி கிடைக்கவில்லை

18.

ஒரு தாவரத்திற்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லையென்றால் என்ன மாற்றம் ஏற்படும்?

a)

செழிப்பாக வளரும்

b)

அதன் இலை மஞ்சள் நிறமாகிவிடும்

c)

அதன் தண்டு மெலிந்து விடும்

d)

சிறியதாகி விடும்

19.

படம் ஒரு தாவரம் ______________ காட்டுகின்றது.

a)

சூரிய ஒளியை நோக்கி வளருவதை

b)

சுயமாக வளருவதை

c)

நீர் பெருவதற்காக வளருவதை

d)

கரிவளியைப் பெருவதற்காக

20.

ஒளித் தரும் பொருளை தேர்ந்தெடுக்கவும்

a)
b)
c)