NEW
Font size
Worksheetsபூமி, நிலவு, சூரியன்
Total questions: 19
Worksheet time: 10mins
பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?
நிலவு
சூரியன்
விண்கற்கள்
வாயு மண்டலம்
நம்மால் ஏன் பூமி நகரும் வேகத்தை அறிய முடியவில்லை?
பூமி சிறியதாக இருப்பதால்
பூமி கனமாக இருப்பதால்
பூமி பெரியதாக இருப்பதால்
பூமி மெல்லியதாக இருப்பதால்
பூமி தன் அச்சில் சுற்றி வர ______________ ஆகிறது.
23 மணி நேரம்
24 மணி நேரம்
22 மணி நேரம்
25 மணி நேரம்
கீழ்க்காண்பவைகளில் எது சூரிய குடும்ப உறுப்பினர் அல்ல?
நட்சத்திரம்
சூரியன்
விண்கற்கள்
எரிகல்
மனிதன் வாழ துணைநிற்கும் முக்கியமான கோள்கள் யாவை?
பூமி
சூரியன், நிலவு
பூமி, நிலவு
சூரியன், பூமி , நிலவு
சூரிய குடும்பம் தோன்றி ஏறக்குறைய எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?
4.8 பில்லியன்
4.4 பில்லியன்
4.2 பில்லியன்
4.6 பில்லியன்
சூரிய குடுமோத்தில் எத்தனை கோள்கள் உள்ளன?
7
8
9
10
சூரிய குடும்பம் பீம சக்தி ................................ மண்டலத்தில் அமைந்துள்ளது.
கோள்
சுற்றுப்பாதை
மண்டலம்
பால்வீதி
நிலவு தன் அச்சில் சுழவதற்கும் பூமியைச் சுற்றி வருவதற்கும் 27 1/3 ஆகும்.
தவறு
சரி
கீழ்க்காணும் படத்தில் எது தேய்ப்பிறை?
மேற்காணும் படத்தில் உள்ள நிலவை அமாவாசை என அழைக்கலாம். இந்நிலவை இப்படியும் கூறுவர்
பௌர்ணமி
புது நிலவு
வளர்பிறை
மதி
நோன்பு பெருநாள் கொண்டாடுவதற்கு முன் இஸ்லாமியர்கள் எந்த நிலவை வானத்தில் காண வேண்டும்?
பௌர்ணமி
அமாவாசை
அரை நிலா
பிறை நிலா
படத்தில் 4வது இடத்தில் உள்ள நிலவின் கலை எது?
சூரியன் என்பது என்ன ?
வீண்மீன் கல்
எரிமீன்
நட்சத்திரம்
நிலவு
சிவப்பு நிறத்தில் இருக்கும் கிரகனம் எது?
செவ்வாய்
சனி
வியாழன்
வெள்ளி
இந்த கிரகத்தை எவ்வாறு அழைப்பர்?
புதன்
வருனன்
நிருதி
சனி
சூரிய மண்டலத்தில் காணப்படும் மிகப் பெரிய கோள் எது?
நிருதி
வருனன்
வியாழன்
வெள்ளி
சூரிய மண்டல்த்தில் உள்ள கோள்களில் எது மிக வெப்பமானது?
புதன்
செவ்வாய்
வெள்ளி
நிருதி
இந்த கிரகத்தில் ஏன் உயிரினங்கள் வாழ முடிகிறது?
நீர் மட்டும் உள்ளது.
நீரும் , காற்று , சூரிய ஒளி உள்ளது.
நீரும் , காற்றும் உள்ளது.
உயிர்வளி உள்ளது.
