WorksheetsRevision year 6 science
Total questions: 20
Worksheet time: 10mins
கீழ்க்காண்பவற்றுள் எந்தப் பிராணி தனித்து வாழும்?
வரிக்குதிரை
துருவக் கரடி
ஒட்டகச்சிவிங்கி
நீர் யானை
மேற்காணும் விலங்கு நீண்ட நாள் நீர் இல்லாமல் பாலைவனத்தில் வாழ முடிவதன் காரணம் என்ன ?
இரைப்பையில் நீரை சேமிக்கும்
நீரை கொழுப்பு வடிவில் சேமிக்கும்
திமிலில் நீரைச் சேமிக்கும்
கழுத்தில் நீரைச் சேமிக்கும்
மேற்காணும் விலங்கு ஏன் குளிகாலத்தில் அதிக நேரம் உறங்குகிறது ?
உடலில் குளிர் நுழைவதைத் தடுக்க
உடலில் உள்ள சக்தி குறைவதைத் தடுக்க
உணவு உண்பதைத் தடுக்க
உடலின் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்க
மேற்காணும் விலங்கு ஏன் இடம் பெயர்கிறது ?
இணையைத் தேட
வெப்பத்திலிருந்து பாதுகாக்க
குளிரிலிருந்து பாதுகாக்க
எதிரிகளிடமிருந்து பாதுகாக்க
நான் நல்ல நறுமணம் கொண்டவன் . என் விதையை எவ்வாறு பரப்புவேன் ?
மனிதன்
வெடித்துச் சிதறல்
காற்று
நீர்
மேற்காணும் படம் ஒரு விதையைக் காட்டுகின்றது. மேற்கண்ட விதை எந்த காரணியால் பரப்பப்படுகிறது ?
விலங்கு
வெடித்துச் சிதறல்
காற்று
நீர்
மேற்காணும் படம் ஒரு வகை விதையைக் காட்டுகின்றது. மேற்கண்ட விதையைப் போன்று பரவும் காரணி கொண்ட தாவரம் எது ?
பப்பாளி
காசித்தும்பை
மெரந்தி
போங்போங்
மேற்காணும் படம் ஒரு வகை விதையைக் காட்டுகின்றது. மேற்கண்ட விதையைப் போன்று பரவும் காரணி கொண்ட தாவரம் எது ?
மேற்காணும் படம் ஒரு வகை விதையைக் காட்டுகின்றது. மேற்கண்ட விதையைப் போன்று பரவும் காரணி கொண்ட தாவரம் எது ?
மேற்காணும் விதை பரவும் காரணியின் தன்மை என்ன ?
மிதக்கும் ஆற்றல்
கவர்ச்சியான வர்ணம்
காற்றைகள் கொண்டது
இலேசான விதை
மேற்காணும் உணவுச் சங்கிலியில் யார் உற்பத்தியாளர் ?
கழுகு
வெட்டுக்கிளி
பாம்பு
புல்
மேற்காணும் உணவுச் சங்கிலியில் வெட்டுக்கிளி அதிகரித்தால் தவளையின் எண்ணிக்கையை அனுமானி ?
அதிகரிக்கும்
குறையும்
ஒரே சீராக இருக்கும்
மாற்றம் இருக்காது
கீழ்க்காண்பவற்றுள் எது மின் சக்தியின் மூலம் அல்ல ?
மின் பிறப்பி
அணு உலை
மின்கலன்
மின்னாக்கி
கீழ்க்காண்பவற்றுள் எது மின் சக்தியின் மூலம் ஆகும் ?
சூரியமின்கலன்
அணு உலை
உயிரியல் எரிப்பொருள்
காற்று
கீழ்க்காண்பவற்றுள் எது விசையின் பயன் ?
மின்சுற்றில் மிசாரத்தை இணைக்கவும்
மின்சாரத்தை உற்பத்தி செய்ய
மின்சுற்றில் மிசாரத்தை இணைக்கவும் துண்டிக்கவும்
மின்குமிழை மிளிரச்செய்ய
மேற்காணும் பொருளில் உள்ள சரியான சக்தி மாற்றம் என்ன ?
மின்சக்தி ------- இயக்கச் சக்தி ----------- ஒளிச்சக்தி
மின்சக்தி ----- இயக்கச் சக்தி ------ ஒலிச்சக்தி
மின்சக்தி ------- ஒளிச்சக்தி -------- இயக்கச் சக்தி
மின்சக்தி------- ஒலிச்சக்தி ------- இயக்கச் சக்தி
_____________________ நேரம் என்பது ஒரு பகல், ஓர் இரவு கொண்டதாகும்.
12 மணி
18 மணி
16 மணி
24 மணி
பூமியை பற்றி சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
P பூமி தன் அச்சில் சுழலுகிறது
Q பூமி சூரியனைச் சுற்றி வருகிறது
R பூமியின் சுழற்சி இரவு பகல் எற்படுவதற்குக்
காரணமாகிறது.
P
P மற்றும் Q
P , Q மற்றும் R
Q மற்றும் R
படம் , பூமி தன் அச்சில் சுழல்வதைக் காட்டுகிறது. பூமி தன் அச்சில் ________________ சுழலுகிறது.
கிழக்கிலிருந்து மேற்கு
வடக்கிலிருந்து தெற்கு
மேற்கிலிருந்து வடக்கு
மேற்கிலிருந்து கிழக்கு
நாம் ஏன் பூமியின் நகர்ச்சியை உணர முடியவில்லை.
மெதுவாக சுழலுவதால்
பூமி மிகவும் பெரியதாக இருப்பதால்
மேற்கிலிருந்து கிழக்காகச் சுழலுவதால்
கிழக்கில் சூரியன் உதிப்பதால்
