wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர் போட்டி ஆண்டு 6 2021

Total questions: 25

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உலகிலேயே மிக பெரிய உயிரினம் எது ?

a)

ஒட்டகம்

b)

யானை

c)

நீலத் திமிங்கலம்

d)

ஒட்டகச் சிவிங்கி

2.

பின்வரும் பழத்தின் தன்மையைக் குறிப்பிடுக.

a)

காடித்தன்மை, புளிக்கும்

b)

நடுமை நிலை , புளிக்கும்

c)

காரத்தன்மை, புளிக்கும்

d)

காடித்தன்மை கசக்கும்

3.

ஒரு செடியின் நீளத்தை ______________ கொண்டு அளவிடலாம்

a)

இலை

b)

நீர்உறிஞ்சி

c)

அடிக்கோல்

d)

காகித செருகி

4.

ஆங்கிலத்தில் செவ்வாய் கிரகத்தின் பெயர் என்ன?

a)

Mars

b)

Uranus

c)

Jupiter

d)

Mercury

5.

பூமியின் சுழ்ற்சியால் எற்படும் விளைவு என்ன?

a)

நிலா கலைகள் தோன்றும்

b)

பகல் மட்டும் தோன்றும்

c)

நிழலின் நீளத்தில் மாற்றம் எற்படாது

d)

இரவு பகல் தோன்றும்

6.

நம் பூமியில் அதிக அளவில் உள்ள காற்றின் பெயர் என்ன ?

a)

உயிர்வளி

b)

கரிவளி

c)

நைட்ரோஜன்

d)

ஆர்கன்

7.

முந்தைய உற்றறிதலின் வழி நடக்கவிருக்கும் சம்பவத்தைக் கூறுவது _________________ ஆகும்

a)

முன் அனுமானம்

b)

உற்றறிதல்

c)

வகைப்படுத்துதல்

d)

ஊகித்தல்

8.

பூமி சூரியனிருந்து எத்தனையாவது கிரகம்?

a)

4-ஆவது

b)

5-ஆவது

c)

2-ஆவது

d)

3-ஆவது

9.

குழந்தைகளுக்கு இருப்பவை _________________பற்கள் ஆகும்.

a)

பால்

b)

நிரந்தர

c)

அழகான

d)

வெள்ளையான

10.

மனித உடலின் மிக பெரிய உறுப்பு எது?

a)

கை

b)

கால்

c)

தலை

d)

தோல்

11.

தவளை எதன் வழியாக சுவாசிக்கிறது?

a)

செதில்

b)

நுரையீரல்

c)

ஈரமான தோல் மற்றும் நுரையீரல்

d)

ஈரமான தோல்

12.

பல் உறுதியாக இருக்க _______________________தேவை.

a)

சுண்ணாம்புச்சுத்து

b)

இரும்புச்சத்து

c)

புரதச்சத்து

13.

இப்பொருள் எந்த நிலைகளில் சேரும்?

a)

திடம்

b)

வாயு

c)

திரவம்

d)

நீராவி

14.

நீரின் கொள்ளளவை அளக்க _________________பயன்படுத்தப் படுகிறது

a)

அளவு நாடா

b)

நிறுத்தமைவுக் கடிகாரம்

c)

உருளை அளவி

d)

அடிக்கோல்

15.

பனிக்கட்டி நீரில் மூழ்கும், சரியா ? தவறா?

a)

சரி

b)

தவறு

16.

உப்பு எந்த இரசாயனத் தன்மையில் சேரும்?

a)

காடித்தன்மை

b)

நடுத்தன்மை

c)

காரத்தன்மை

17.

காந்தத்தில் உள்ள துருவம் 'S' எந்த திசையைக் குறிக்கிறது?

a)

வடக்கு திசை

b)

கிழக்கு திசை

c)

தெற்கு திசை

d)

மேற்கு திசை

18.

இக்கருவியின் பெயர் என்ன?

a)

நீள் உருளை அளவி

b)

முகவை

c)

பிடிக்கால்

d)

பன்சன் எரிப்பான்

19.

நிழல் எப்படி உருவாகிறது?

a)

ஒளிக்கதிர்கள் தடை படுவதலினால் நிழல் ஏற்படுகிறது.

b)

ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யும்.

c)

ஒளி வழவழப்பான மற்றும் பளபளப்பான மேற்பரப்பில் பிரதிபலிக்கும்.

d)

ஒளி மற்றோரு ஊடகத்திற்கு செல்லும்போது விலகி செல்கிறது.

20.

இக்கருவியின் பெயர் ௭ன்ன ?

a)

முக்குக்கண்ணாடி

b)

இதயத்துடிப்பு மானி

c)

தொலைநோக்கிக்கும்.

d)

நுண்ணோக்காடி

21.

முகக் கவசம் அணிவதன் நோக்கம் என்ன ?

a)

தூர்நாற்றத்தை நுகரமால் இருக்க

b)

வாய் மற்றும் மூக்கில் ஈ நூழையாமல் இருக்க

c)

நோயை ஏற்ப்படுதும் நுண்ணுயிர்கள் உடலுக்குள் நுழையாமல் இருக்க

22.

கொள்ளளவு என்றால் என்ன?

a)

இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள தூரம்

b)

ஒரு மேற்பரப்பின் அளவு

c)

இரண்டு வேளைகளுக்கு இடையே உள்ள நேரம்

d)

நிரப்பப்பட்ட இடத்தின் அளவு

23.

பின்வரும் சூழலில் காந்தம் தன்மையை இழக்கும். ஒன்றைத் தவிர

a)

கீழே விழுந்தால்

b)

எதிர் துருவத்தில் வைத்தால்

c)

உடைந்து விட்டால்

d)

பெட்டியில் அடுக்கி வைத்தால்

24.

இப்படத்தில் காணப்படும் அறிவியல் கருவியின் பெயர் என்ன?

a)

முகவை

b)

பன்சன் எரிப்பான்

c)

முக்காலி

d)

நீள் உருளை அளவி

25.

மீன்கள் எதன் மூலம் சுவாசிக்கின்றன ?

a)

வாய்

b)

செவுள்

c)

மூக்கு

d)

கண்