wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sains (Thivya and Sahaana) 6 Valluvar

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அறிவியல் செயற்பாங்கு திறன்கள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

14

c)

16

d)

10

2.

மரப்பாலால் செய்யப்பட்ட பொருள் என்ன?

a)

வாளி

b)

காலணி

c)

வட்டையம்

d)

புட்டி

3.

எந்த விலங்கு நீரிலும் நிலத்திலும் வாழும்?

a)

இறால்

b)

கனவாய்

c)

நட்சத்திர மீன்

d)

தேரை

4.

விதையின் மூலம் வளரும் தாவரம் எது?

a)

அன்னாசி செடி

b)

மாமரம்

c)

ரோஜா செடி

d)

கரும்பு

5.

ஆணி வேரைக் கொண்டிருக்கும் தாவரம் எது?

a)

ரோஜா செடி

b)

நெல்

c)

புல்

d)

தென்னை

6.

இவற்றுல் ஒளி மூலங்கள் எது?

a)

மண்ணெண்ணெய் விளக்கு, நெருப்பு

b)

நீர்

c)

காற்று

d)

உணவு

7.

தோட்ட மண்ணில் எந்த செடியை நடலாம்?

a)

தாமரை

b)

கள்ளிச் செடி

c)

சோளச் செடி

d)

செடி

8.

எந்த வகையான மண்ணில் அதிக நீர் ஊடுருவச் செய்யும்?

a)

மண்

b)

தோட்ட மண்

c)

களி மண்

d)

மணல்

9.

சரியான இணையை தேர்ந்தெடுக.

a)

(உருப்பெருக்காடி) உருவளவைப் பெரிதாக்கிக் காட்டும்.

b)

கூம்புக் குடுவை) பொருள்களை வெப்பப்படுத்த உதவும்.

c)

(நுண்ணோக்காடி) திரவப்பொருள்களைச் சரியாக அளவிட உதவும்.

10.

இவற்றில் எது U-வடிவ காந்தம்?

a)
b)
c)
11.

பூச்சாடி களிமண்ணால் செய்யப்பட்டது.

a)

ஆம்

b)

இல்லை

12.

பால் பற்கள் மொத்தம் 42.

a)

ஆம்

b)

இல்லை

13.

முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு எது?

a)

குதிரை

b)

மான்

c)

கடலாமை

14.

முற்றழிவை எதிர்நோக்கும் தாவரம் எது?

a)

ரோஜா

b)

ரப்ளிசியா

c)

மல்லி

15.

இவற்றில் உந்து விசை தள்ளுதல் நடவடிக்கை எது?

a)

பந்தை உதைத்தல்

b)

கொடி ஏற்றுதல்

c)

சாயம் பூசுதல்

16.

உராய்வின் காரணத்தினால் நமக்கு நன்மையே கிடைக்கும்.

a)

இல்லை

b)

ஆம்

17.

ரொட்டு கெட்டுப் போனால் என்ன நிகழம்?

a)

சுவையாக இருக்கும்😘

b)

இனிக்கும்💖

c)

நிறம் மாறும்

d)

பைத்தியம் பிடிக்கும்😂

18.

பின்வரும் விலங்குகளில் எது தனித்து வாழும் விலங்கு?

a)

கழுகு

b)

எறும்பு

c)

சிங்கம்

d)

சஹானா தேவி💕

19.

Do you understand our quizizz?

a)

Yes 😁

b)

No 🌧

c)

I don't know 😂

d)

This game is making me crazy!😂🤣

20.

எந்த தாவரம் தன்னை தற்காக்க விஷம் பயன்படுத்துகிறது?

a)

லாலாங்

b)

பலா மரம்

c)

Thivya and Sahaana 💖

d)

காளான், பொங் பொங்