Font size
WorksheetsKuiz 7 அறிவியல் ஆ5 தாவரங்களின் நீடுநிளவலால் விளையும் நன்மை
Total questions: 20
Worksheet time: 10mins
தாவரங்களின் நீடுநிளவலால் பயனடையும் உயிரினங்களைத் தெரிவு செய்க.
மனிதன்
விலங்கு
சூரியன்
தாவரம்
தாவரங்களின் நீடுநிளவலால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை யாது?
சுவாசிக்க உயிர்வளி கிடைக்கிறது.
சுவாசிக்க கரிவளி கிடைக்கிறது.
ஒளிச்சேர்க்கைக்கு உயிர்வளி கிடைக்கிறது.
ஒளிச்சேர்க்கைக்கு கரிவளி கிடைக்கிறது.
தாவரங்களின் நீடுநிளவலால் விலங்குகளுக்கு ஏற்படும் நன்மை யாது?
சுவாசிக்க உயிர்வளி கிடைக்கிறது.
சுவாசிக்க கரிவளி கிடைக்கிறது.
ஒளிச்சேர்க்கைக்கு உயிர்வளி கிடைக்கிறது.
ஒளிச்சேர்க்கைக்கு கரிவளி கிடைக்கிறது.
தாவரங்களின் நீடுநிளவலால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை யாது?
ஒட்டுண்ணி
தளவாடப் பொருள்
நீர்வளம்
எரிபொருள்
தாவரங்களின் நீடுநிளவலால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை யாது?
உணவு
தளவாடப் பொருள்
மூலிகை மருந்து

பசுமை
கட்டுமானப் பொருள்
மூலிகை மருந்து
எரிபொருள்
தாவரங்களின் நீடுநிளவலால் விலங்குகளுக்கு ஏற்படும் நன்மை யாது?
பசுமை
கட்டுமானப் பொருள்
தளவாடப்பொருள்
வாழ்விடம்
தாவரங்களின் நீடுநிளவலால் விலங்குகளுக்கு ஏற்படும் நன்மை யாது?
உணவு
எரிபொருள்
ஒட்டுண்ணி
வாழ்விடம்
தாவரங்களின் நீடுநிளவலால் தாவரங்களுக்கு ஏற்படும் நன்மை யாது?
படரும் கொடி
எரிபொருள்
ஒட்டுண்ணி
பசுமை
தாவரங்களின் நீடுநிளவலால் தாவரங்களுக்கு ஏற்படும் நன்மை யாது?
படரும் கொடி
எரிபொருள்
ஒட்டுண்ணி
மருந்து
தாவரங்களின் நீடுநிளவலால் ஏற்படும் நன்மை யாது?
சக்தி
விதை பரவல்
பசுமை, நீர்வளம்
உணவு சங்கிலி
தாவரங்களின் நீடுநிளவல் மனிதன் தளவாடப் பொருள்கள் தயாரிக்க உதவுகிறது. ஏற்புடைய சூழல்களைத் தெரிவு செய்க.
தாவரங்களின் நீடுநிளவலால் மனிதனுக்கு உணவு கிடைக்கிறது. ஏற்புடைய சூழல்களைத் தெரிவு செய்க.
தாவரங்களின் நீடுநிளவலால் மனிதன் மருந்து தயாரிக்க மூலிகைகள் கிடைக்கின்றன. ஏற்புடைய சூழல்களைத் தெரிவு செய்க.
தாவரங்களின் நீடுநிளவலால் மனிதனுக்கு எரிபொருள் (நிலக்கரி) கிடைக்கிறது. ஏற்புடைய சூழல்களைத் தெரிவு செய்க.
தாவரங்களின் நீடுநிளவலால் விலங்குகளுக்கு வாழ்விடம் கிடைக்கிறது. ஏற்புடைய சூழல்களைத் தெரிவு செய்க.
தாவரங்களின் நீடுநிளவலால் விலங்குகளுக்கு உணவு கிடைக்கிறது. ஏற்புடைய சூழல்களைத் தெரிவு செய்க.
சில தாவரங்களின் நீடுநிளவலால் மற்ற தாவரங்களுக்கு வாழ்விடம் கிடைக்கிறது. ஏற்புடைய சூழல்களைத் தெரிவு செய்க.