wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்களின் வாழ்க்கைச் செயற்பாங்கு

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

படம் 1 ஒரு வகை தாவரத்தைக் காட்டுகிறது.

பின்வருவனவற்றுள் எது மேற்காணும் தாவரத்தைப் போல் தற்காப்பு முறையைக் கொண்டுள்ளது?

a)

சோளச் செடி

b)

சேமச் செடி

c)

காளான்

d)

அன்னாசி

2.

தேவி, சூரிய ஒளியுள்ள ஓர் இடத்தில் செடி ஒன்றை வளர்க்க விரும்பினாள். ஆனால் மிகக் குறைந்த நீர் வளமே இருந்தது.


எந்தத் தன்மை கொண்ட செடி அவ்விடத்தில் நடுவதற்கு பொருத்தமில்லை?

a)

நீண்ட வேர்

b)

அதிக இலைகள்

c)

சிறிய அளவைக் கொண்ட இலைகள்

d)

நீரைச் சேகரிக்கக் கூடிய தண்டு

3.

பின்வரும் கூற்றுகள் Q விதையின் தன்மைகளைக் காட்டுகிறது.


· கண்ணைக் கவரும் வண்ணம்

· சுவையான சுளைகளைக்

கொண்டிருக்கும்

· மணமுள்ளவை

a)
b)
c)
d)
4.

பலத்த காற்றிலும் மூங்கில் சாயாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் என்ன?

a)

மூங்கில் இலை மெழுகுப் படலம் கொண்டவை.

b)

வளைந்து கொடுக்கும் தண்டு உள்ளது.

c)

இலை துர்நாற்றம் வீசும்.

d)

ஆணிவேர் கொண்டது.

5.

பழமரங்களிடையே நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். அது எத்தனை ஆண்டுகளுக்குப் பழங்களைத் தருகிறது?

a)

100 ஆண்டுகள்

b)

400 ஆண்டுகள்

c)

500 ஆண்டுகள்

d)

700 ஆண்டுகள்

6.

படம், ஆற்றோரத்தில் இருக்கும் தென்னைகளைக் காட்டுகிறது.

ஆற்று நீர் வற்றிப் போனால் தென்னை மரத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

a)

தென்னை விதை மிதக்காது

b)

தென்னை விதை வெடித்துச் சிதறும்.

c)

நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு கிடைக்காது.

d)

தென்னை நீடுநிளவல் சிக்கலை எதிர்நோக்கும்

7.

கீழ்க்காணும் தாவரத்தைப் போல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் தாவரம் எது?

a)
b)
c)
d)
8.

பின்வரும் விடைகளுள் எது மேற்காணும் விதையைப் போல் விதை பரவல் முறையைக் கொண்டுள்ளது?

a)

ஒட்டுப்புல்

b)

தேங்காய்

c)

மெராந்தி

d)

காசித்தும்பை

9.

பின்வரும் விடைகளுள் எது மேற்காணும் விதையைப் போல் விதை பரவல் முறையைக் கொண்டுள்ளது?

a)

பப்பாளி

b)

தாமரை

c)

தொட்டாற்சிணுங்கி

d)

நொய்வவிதை

10.

தாவரங்கள் எதிரிகளிடமிருதந்து தற்காத்துக் கொள்ள மரப்பால் சிறப்பு கூறுகளாகப் பெற்றுள்ளன. கீழ்க்காணும் தாவரங்களில் எது இந்தச் சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது?.

a)
b)
c)
d)
11.

மேற்கண்ட தாவரம் முட்களைத் தவிர வேறு என்ன சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது?

a)

முட்கள்

b)

பால்

c)

விஷம்

d)

துர்நாற்றம்

12.

தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்தச் செடி சுருங்கிக் கொள்ளும் சிறப்பு தன்மை கொண்டுள்ளது?

a)
b)
c)
d)
13.

மூங்கிலைப் போன்று தற்காக்கும் முறை கொண்ட தாவரம் எது?

a)
b)
c)
d)
14.

தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாவாறு தன் இலைகளை உதிர்த்து விடும் தாவரம் எது?

a)
b)
c)
d)
15.

# மெழுகுப் படலம் கொண்ட இலைகள்

# இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்

# நீரை இழப்பதிலிருந்து தற்காத்துக்

கொள்கிறது


மேற்காணும் கூற்றுக்கு எந்தத் தாவரத்துடன் பொருந்தும்?

a)
b)
c)
d)
16.

பலத்தக் காற்று வீசுகிறது.இதில் சில தாவரங்கள் சாயாமல் இருந்தன.தங்களின் சிறப்புத் தன்மை அதற்கு உதவியது.


கீழ்க்காண்பவற்றுள் எந்தத் தாவரம் மேலேயுள்ள கூற்றுக்குச் சரியாக பொருந்துகின்றன?

a)
b)
c)
d)
17.

மேற்காணும் தாவரம் கொண்டுள்ள சிறப்புத் தன்மை யாது?

a)

* தண்டில் நீரைச் சேமிக்கும்.

* இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்.

* மெழுகுப் படலம் கொண்ட இலை

b)

* நீண்ட வேர்

* இலைகளைச் பிரிந்து கொள்ளும்.

* சல்லி வேர் கொண்டது

c)

* தனித்தனியே பிரிந்திருக்கும் இலை

* நீரைச் சேமிக்கும் தண்டு

* மெழுகுப் படலம் கொண்ட இலை

d)

* வளைந்து கொடுக்கும் தண்டு.

* இலைகள் பிரிந்து இருக்கும்

* மெழுகுப் படலம் கொண்ட இலை

18.

கீழ்க்காணும் விதை பரவல் முறை தாவரங்கள் தங்களின் இனம் அழியாமல் இருப்பதைக் காட்டுகிறது.ஒன்றைத் தவிர....

a)

நீர்

b)

செடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

முட்டையிடுதல்

19.

* பழங்களின் தோல் காய்ந்து வெடிக்கும்.
* வெடித்துச் சிதறுவதால் விதைகள் தூரம்  
   சென்று விடும்.

மேற்கண்ட  விதை பரவல் எந்த விதையைக் குறிப்பிடுகிறது

a)
b)
c)
d)
20.

இவ்விதை பரவதற்கான காரணி என்ன்?

a)

மனிதன் மற்றும் விலங்கு

b)

நீர்

c)

காற்று

d)

வெடித்துச் சிதறுதல்

21.

கீழ்க்காணும் படத்தைப்போன்று விதை பரவல் செய்யக்கூடிய விதை யாது?

a)
b)
c)
d)
22.

கீழ்க்காண்பவற்றுள் மனிதன் மற்றும் விலங்குகள் மூலம் விதை பரவல் செய்யக்கூடியது?

a)
b)
c)
d)
23.

இவ்விதையின் தன்மைகள் யாது?

a)

- பழங்களின் தோல் காய்ந்து வெடிக்கும்.

- விதைகள் தூரம் சென்று விழும்.

b)

- விதைகள் இலேசாகவும் தட்டையாகவும்

இருக்கும்.

- இறக்கை அல்லது உரோமம் போன்ற

அமைப்பு இருக்கும்.

c)

- காற்று அறைகள் உள்ளது.

- மிதவைத் திறன் கொண்டது.

- மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது.

d)

- கவரும் வண்ணம் கொண்டவை,

- நல்ல மணமுள்ளதாக இருக்கும்.

- சுவையான சுளைகளைக் கொண்டிருக்கும்.

24.

இவ்விதையின் தன்மைகள் யாது?

a)

- பழங்களின் தோல் காய்ந்து வெடிக்கும்.

- விதைகள் தூரம் சென்று விழும்.

b)

- விதைகள் இலேசாகவும் தட்டையாகவும்

இருக்கும்.

- இறக்கை அல்லது உரோமம் போன்ற

அமைப்பு இருக்கும்.

c)

- காற்று அறைகள் உள்ளது.

- மிதவைத் திறன் கொண்டது.

- மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது.

d)

- கவரும் வண்ணம் கொண்டவை,

- கொக்கி போன்ற அமைப்பு இருக்கும்.

25.

கீழ்க்காணும் கூற்றுகள் தாவரம் P-யின் சிறப்புத் தன்மைகளைக் காட்டுகிறது.


· மெழுகுத் தன்மை கொண்ட இலைகள்

· கடுமையான வெயில் காலத்தில்

இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்




தாவரம் P யாது?

a)

தென்னை மரம்

b)

மாமரம்

c)

வாழைமரம்

d)

மூங்கில் செடி