Font size
WorksheetsScience Quiz SJKT (Electricity Year 5)
Total questions: 23
Worksheet time: 23mins
எது மின்சுற்றின் பாகங்கள் அல்ல?
மின்குமிழ்
மின்கலன்
விசை
மின்னல்
மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பெயர் என்ன?
மின்கலன்
மின்குமிழ்
மின்கம்பி
மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பெயர் என்ன?
மின்கலன்
மின்குமிழ்
மின்கம்பி
விசை
மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பெயர் என்ன?
மின்குமிழ்
மின்கலன்
மின்கம்பி
விசை
விசையின் பயன்பாடு என்ன?
மின்குமிழை ஒளிர செய்தல்
மின்னோட்டத்தை இணைக்கவும் துண்டிக்கவும்
கைமின் விளக்கின் சக்தி மூலம் எது?
மின் சேமக்கலம்
உலர் மின்கலன்
மின் சேமக்கலத்தின் சக்தி மூலம் எதற்குப் பயன்படுகிறது?
மகிழுந்து, கனவுந்து, இரயில், விமானம் போன்ற வாகனங்களின் விளக்குகள் ஒளிர
இரவு நேரங்களில் மிதிவண்டியின் மின்குமிழ் ஒளிர
வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்குக் கிடைக்க பெறும் சக்தி மூலம் எது?
மின்சார உற்பத்தி நிலையம்
மின் பிறப்பி
மின்குமிழின் மின் இழை ____________ உலோகத்தால் ஆனது.
தங்க
தங்ஸ்தன்
இரும்பு
செம்பு
ஒரு மின்குமிழ் பழுதடைந்தால் மற்றொன்று தொடர்ந்து ஒளிரும்.
தொடர் மின்சுற்று
இணைக்கோடு மின்சுற்று
நம் வீட்டில் பழுதடைந்த மின்சாதனப் பொருள்களை _____________ பழுதுப் பார்க்க வேண்டும்.
மின்வாரிய ஊழியர்கள்
அப்பா
இம்மின்சுற்றின் பாகத்தின் குறியீடு என்ன?
இம்மின்சுற்றின் பாகத்தின் குறியீடு என்ன?
இக்குறியீடு கொண்ட மின்சுற்றின் பாகம் என்ன?
இந்த மின்சுற்று முழுமையடைய எது தேவைப்படுகிறது?
மின்கலன்
விசை
மின்குமிழ்
மின்கம்பி
கீழ்க்காண்பவற்றுள் எது முழுமையான மின்சுற்றைக் குறிக்கிறது?
மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பெயர் என்ன?
மின்கலன்
விசை
மின்குமிழ்
மின்கம்பி
மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பயன்பாடு என்ன?
மின்சாரத்தைத் தரும்
மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மின்கடத்தியாகும்
மின்சாரம் இயங்கும் போது ஒளிரும்
மின்னோட்டத்தை இணைக்கவும் துண்டிக்கவும் பயன்படும்
கொடுக்கப்பட்டுள்ள இந்த மின்சுற்றில் மின்குமிழ் ஒளிரவில்லை. ஏன்?
மின்குமிழ் பழுதடைந்துவிட்டது
விசை முடக்கப்பட்டுள்ளது
மின்கம்பிகள் இணைக்கப்படவில்லை
சரியான இணையைத் தெரிவு செய்க.
மின்கலன் - மின்சக்தியைக் கொடுக்கிறது
மின்கம்பி - மின்சக்தி ஊடுருவ உதவுகிறது
மின்குமிழ் - ஒளியைக் கொடுக்கிறது
கொடுக்கப்பட்டுள்ள இணைக்கோடு மின்சுற்றின் சரியான குறியீட்டைக் கண்டறிக.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு மின்சுற்றில் எந்த மின்சுற்றின் மின்குமிழ் பிரகாசமாக ஒளிரும் ?
இப்படத்தில் உள்ள மின்சுற்றின் ஒரு மின்குமிழ் பழுதடைந்தால் என்ன நிகழும்?
இரண்டு மின்குமிழும் ஒளிராது
பழுதடையாத மின்குமிழ் ஒளிரும்
இரண்டு மின்குமிழும் ஒளிரும்
