Font size
Worksheetsஅறிவியல் 6 4
Total questions: 25
Worksheet time: 13mins
இவ்விலங்கு தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?
எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு
ஒன்றாக உணவுத் தேட
உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க
ஒன்றாக வசிப்பிடத்தைத் தேட
பறவைக்கூட்டம் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயரும் போது ஏன் 'V' வடிவில் நகருகின்றன?
எதிரியின் கண்களுக்குப் பெரிய பறவைப்போல் தோன்றும்.
எதிரியின் கண்களுக்குப் பலம் வாய்ந்த விலங்குப்போல் தோன்றும்.
எதிரியின் கண்களுக்குப் பலம் குன்றிய விலங்குப்போல் தோன்றும்.
எதிரியின் கண்களுக்குச் சிறிய பறவைப்போல் தோன்றும்.
1. பின்வரும் விலங்குகளில் எது கூட்டமாக வாழாது?
இவ்விலங்கு எவ்வாறு தன் நீடு நிலவளை உறுதி செய்கிறது?
தனித்து வாழுதல்
கூட்டமாக வாழுதல்
நீரில் வாழுதல்
காட்டில் வாழுதல்
பின்வருவனவற்றுள் எது ஒட்டுண்ணி வாழ்வு?
படம் காட்டும் வாழ்க்கை முறை என்ன?
கூட்டு உயிர் வாழ்க்கை
பரிமாற்று வாழ்வு
ஒட்டுண்ணி வாழ்வு
வேற்றிணை வாழ்வு
படத்தில் உள்ளதுபோல் ஒருவர் மட்டும் நன்மை அடையும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடு.
ஒரு தரப்பினர் மட்டும் நன்மையடைந்து மற்றொரு தரப்பினருக்கு நன்மையோ அல்லது தீமையோ ஏற்படாது. இக்கூற்றின் கூட்டு உயிர் வாழ்க்கையைக் காட்டும் படத்தைத் தெரிவு செய்க
தாவரங்களிடையே ஏற்படும் போராட்டத்தைத் தெரிவு செய்க.
நீர் போராட்டம்
சூரிய ஒளி போராட்டம்
தாது சத்து போராட்டம்
தாதுப்பு போராட்டம்
படம் தாவரத்தின் எந்தப் போராட்டத்தை ஆராயும் முறையைக் குறிக்கிறது?
சூரிய ஒளி போராட்டம்
இடைவெளி போராட்டம்
நீர் போராட்டம்
தாதுப்பு போராட்டம்
படம் காட்டும் கூட்டு உயிர் வாழ்க்கையைக் குறிக்கும் மற்றொரு படத்தைத் தெரிவு செய்க
படம் காட்டும் கூட்டு உயிர் வாழ்க்கையின் பொருள் என்ன?
இரண்டு தரப்பினருக்கும் நன்மை
இரண்டு தரப்பினருக்கும் தீமை
ஒரு தரப்பினருக்கு மட்டும் நன்மை மற்றொரு தரப்பினருக்கு தீமை
ஒரு தரப்பினருக்கு மட்டும் நன்மை மற்றொரு தரப்பினருக்கு நம்மையும் தீமையும்
சூழியல் முறைமைக்கு உயிரினங்களுக்கிடையே உள்ள தொடர்பின் மிக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.
காடுகள்/மரங்கள் வசிப்பிடமாக அமைகிறது
காடுகள் உணவு மூலமாக விளங்குகிறது
போராடும் தலமாக அமைகிறது
காடுகள் இயற்கை மூலங்கள் விளையும் தலமாக உள்ளது
விலங்குகளின் கூட்டு உயிர் வாழ்க்கைக்கும் தாவரங்களின் கூட்டு உயிர் வாழ்க்கைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
தாவரங்களிடையெ பரிமாற்று வாழ்வு கிடையாது
விலங்கிகள் அனைத்தும் ஒன்றினைந்து வாழ்கின்றன.
தாவரங்கள் விலங்குகளைப் போல் போராடவில்லை
ஏன் இந்தத் தாவரம் இவ்வாறு பெரிய மரங்களில் படர்ந்து வளர்கின்றன?
போதுமான நீரைப் பெற்றுகொள்ள
போதுமான தாதுப்புபை பெற்றுகொள்ள
போதுமான இடைவெளியை பெற்றுகொள்ள
போதுமான சூரிய ஒளியைப் பெற்றுகொள்ள
படம் தவரங்களின் கூட்டு உயிர் வாக்கையைக் காட்டுகிறது. இது ...........
ஒட்டுண்ணி வாழ்வு
பரிமாற்று வாழ்வு
வேற்றின இணை வாழ்வு
அனைத்து வகை வாழ்வு
தாவரங்களிடையே போதுமான இடைவெளி விட்டு நடுவதன் அவசியம் என்ன?
தாவரங்கள் செழிப்பாக வளர
தாவரங்கள் நல்ல விளைச்சலைக் கொடுக்க
போதுமான சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்ள
போதுமான தாதுப்புக்களைப் பெற்றுக்கொள்ள
3. படம், தாவரச் செடி வேறொரு மரத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்வதைக் காட்டுகிறது. ஏன் இத்தாவரம் இப்பெரிய மரத்தின் மீது படர்ந்து வாழ்கிறது?
அதிகமான காற்றைப் பெறுவதற்கு
போதிய சூரிய ஒளியைப் பெறுவதற்கு
சுலபமாக மர உச்சி வரை வளர்வதற்கு
மற்ற விலங்குகள் உண்பதைத் தவிர்ப்பதற்கு
4. தனித்து வாழும் பிராணிகள் இச்சூழ்நிலையை எதிர்நோக்கும் ஒன்றைத் தவிர
தனித்து வாழும் பிராணிகள் போராட்டத்தில் தோல்வியுற்றால் இறந்து விடும்.
தனித்து வாழும் பிராணிகள் இணையைத் தேடுவதற்கு பிரச்சனைகளை எதிர் நோக்கும்.
தனித்து வாழும் பிராணிகள் எதிரிகளிடமிருந்து தன்னை சுலபத்தில் தற்காக்க முடியாது.
தனித்து வாழும் பிராணிகள் குறைவான உணவு மூலப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய முடியும்.
5. ரெப்லிசியா தாவரம் ஒரு மரத்தின் அடியில் ஒட்டிக் கொண்டு அம்மரம் மடியும் வரை அம்மரத்திலுள்ள அனைத்து தாது சத்துகளையும் உறிஞ்சி உயிர் வாழும். அவ்விருவகை தாவரங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
பரிமாற்று வாழ்வு
வேற்றின இணை வாழ்வு
ஒட்டுண்ணி வாழ்வு
ஒரே இன வகை வாழ்வு
6. பாலன், தாவரங்களுக்கிடையே நடைபெறும் போராட்டத்தை ஆராய விரும்பினான். பின்வருவனவற்றுள் எதை அவன் தற்சார்பு மாறியாக இப்பரிசோனைக்குப் பயன்படுத்த வேண்டும்?
ஜாடியின் வகை
விதையின் வகை
விதைகளுக்கு இடையே உள்ள தூரம்
பரிசோதனைக்குப் பயன்படுத்திய இடம்
8. உணவு தேடும்போது ஏற்படும் போராட்டத்தைத் தவிர்க்கா ஆந்தை எம்மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளும்?
மரத்தில் வசிக்கும் பிராணிகளை மட்டுமே வேட்டையாடும்.
தன் வாழ்விடத்தில் இருந்து அதிக தூரத்தில் வேட்டையாடும்.
இரவில் மட்டுமே வேட்டையாடும்.
மற்ற விலங்குகள் சாப்பிடாத பிராணிகளை வேட்டையாடும்.
7. படம், மீனின் இனவகையில் ஏற்படும் தொடர்பைக் காட்டுகிறது. இத்தொடர்பை ஒட்டி சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
போராட்டம் மீன்களின் இனவகையை அழித்துவிடும்.
வெவ்வேறு இனவகை மீன்களிடையே கூட்டு உயிர் வாழ்க்கை ஏற்படும்.
போராட்டத்தில் ஈடுபடும் மீனுக்கு மற்ற மீன்களை விட அதிக உணவு கிடைக்கும்.
வெவ்வேறு இனவகை மீன்கள் உணவுக்குப் போட்டியிடும்போது போராட்டம் ஏற்படும்.
9. படம், வேற்றின விலங்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதைக் காட்டுகிறது. படத்தில் காணப்படும் சூழலின் அடிப்படையில் எடுக்கப்படக்கூடிய இறுதி முடிவு என்ன?
இணையை பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.
உணவைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.
வாழிடத்தைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.
தனது வலிமையைக் காண்பிக்க விலங்குகள் போராடுகின்றன.
10. கூட்டு உயிர் வாழ்க்கை என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் வெவ்வேறு இனவகை விலங்குகளின் உணவு தொடர்பு ஆகும்.
ஒரே வாழிடத்தில் வாழும் வெவ்வேறு இனவகை விலங்குகளின் நெருங்கிய தொடர்பாகும்.
ஒன்று மற்றொன்றுக்கு நன்மை பயக்கும் ஒரே இனவகை விலங்குகளின் நெருங்கிய தொடர்பாகும்.
