Worksheetsஅறிவியல் ஆண்டு 3 - அரையாண்டு மதிப்பீடு
Total questions: 25
Worksheet time: 13mins
கீழ்க்காணும் விலங்குகளுள் எது அவற்றின் வெளித்தோற்றத்துடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.
தவளை - இறகு
குரங்கு - வால்
ஆமை - கொம்பு
படத்தில் காணப்படும் விலங்கு குறித்த சரியான தகவலைத் தெரிவு செய்க.
குட்டி போடும்.
செதில் உடையது.
உறுதியான ஓடு உடையது.
பின்வரும் விலங்குகளில் எந்த விலங்கு நீரிலும் நிலத்திலும் வாழும்?
பினவருவனவற்றுள் எது மனிதனின் அடிப்படைத் தேவை அல்ல?
தொலைப்பேசி
காற்று
நீர்
தாவரங்கள் உயிர் வாழ நீர், காற்று, ........ தேவை.
சூரிய ஒளி
காற்று
நாற்று
குழந்தைகளுக்கு இருப்பவை ...... பற்கள் ஆகும்.
பால்
நிரந்தர
அழகான
ஒருவருக்கு ...... நிரந்தரப் பற்கள் உள்ளன.
24
28
32
..... கொண் டு இறைச்சி போன்ற உணவுப் பொருள்களை எளிதாக உண்ணலாம்.
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
கோரைப்பல்
பல் மருத்துவரிடம்________ ஒரு முறை பற்களைப் பரிசோதிக்க வேண்டும்.
ஆறு மாதத்திற்கு
2 வருடத்திற்கு
இவற்றில் எது வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும் அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ளது.
நமது பல்லில் மிக உறுதியான பகுதி எது?
ஈறு
பற்சிப்பி
தத்தினி
நரம்பு
இந்த உணவில் என்ன சத்து உள்ளது?
புரதச்சத்து
கொழுப்புச்சத்து
தாதுச்சத்து
பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளில் தவறான கூற்று எது?
சரியான பல் தூரிகையைக் கொண்டு பற்களைத் துலக்குதல்
6 மாதத்திற்கு ஒரு முறை பற்களைப் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தல்
இனிப்பான உணவுகளைத் தவிர்த்தல்
பற்களில் உணவுகள் சிக்கிக் கொண்டால் கூர்மையான குச்சியைக் கொண்டு பற்களைச் சுத்தம் செய்தல்
மனிதன் சுவாசிக்கும் காற்று.......
வாயு
கரிவளி
உயிர்வளி
நித்ரோஜன்
பின்வருவனவற்றுல் எது அனைத்துண்ணி?
ஆடு
புலி
கோழி
வெட்டுக்கிளி
மனிதன் வளரும்போது அவனுடையை உயரம் ........
குறையும்
அதிகரிக்கும்
சமம்
சிதல் விதைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
நிலத்தடித்தண்டு தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
தாவரங்கள் இனவிருத்தி செய்வதன் அவசியம் என்ன?
புதிய இளம் தாவரங்களை உருவாக்க.
தன் இனம் அழியாமல் நீடுநிலவலை உறுதி செய்ய.
மருத்துவ குணம் அதிகம் உள்ளதால்.
1. அறிவியல் செயற்பாங்குத் திறன் யாது?
A. வரைதல்
B. உற்றறிதல்
C. குறிப்பெடுத்தல்
7. சரியான அறிவியல் கைவினைத் திறனைத் தேர்ந்தெடுக.
A. அறிவியல் கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்கின்றனர்.
B. அறிவியல் கருவிகளைச் சுத்தம் செய்கின்றனர்.
C. அறிவியல் கருவிகளைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்கின்றனர்.
