wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூழ்குமா?மிதக்குமா?

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

எந்தப் பொருள் நீரில் மிதக்கும்?

a)

ஆணி

b)

மரப்பலகை

c)

ஊசி

d)

கல்

2.

இவற்றுள் எது மூழ்கா பொருள் ?

a)

காற்றடைத்த பந்து

b)

ஆணி

c)

கல்

d)

கோலி

3.

தண்ணீரையும் எண்ணெயையும் ஒரு முகவையில் ஊற்றினால் என்ன நேரிடும் ?

a)

எண்ணெய் நீரின் மேல் மிதக்கும்.

b)

எண்ணெயும் நீரும் கலந்திடும்.

c)

நீர் எண்ணெயின் மேல் மிதக்கும்

4.

இவற்றுள் எது மிதக்கும் தன்மையை கொண்டுள்ள பொருட்கள் ஆகும்?

a)

இலை

b)

ஆணி

c)

"பிங் போங்" பந்து

d)

கோலிகள்

5.
a)

மூழ்கும்

b)

மிதக்கும்

6.

இந்தப் பொருள் நீரில்.......

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

7.

முட்டை இயல்பான தண்ணீரில் மூழ்கும், ஆனால் உப்பு நீரில் மிதக்கும், காரணம் முட்டை உப்பு நீரை விட அடர்த்தி ........................... ; உப்பு நீரில் காற்றறைகள் ................................... .

a)

அடர்த்தி அதிகம், காற்றறைகள் குறைவு

b)

அடர்த்தியும் காற்றறைகளும் சமமான அளவு

c)

அடர்த்தி குறைவு, காற்றறைகள் அதிகம்

8.

இவற்றுள் காற்றறைகள் குறைவாக உள்ள பொருட்கள் யாவை?

a)

காற்றடைத்த பந்து

b)

கண்ணாடி

c)

கற்கள்

d)

கட்டை வரைகோல்

9.

அதிக அடர்த்தி கொண்ட திரவம் எது?

a)

எண்ணெய்

b)

நீர்

c)

தேன்

10.

மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட திரவம் எது?

a)

எண்ணெய்

b)

நீர்

c)

தேன்

11.

நீரை விட குறைந்த அடர்த்தி கொண்ட திரவம் எது?

a)

எண்ணெய்

b)

நீர்

c)

தேன்

12.

தேனை விட குறைந்த அடர்த்தி கொண்ட திரவங்கள் யாவை?

a)

எண்ணெய்

b)

நீர்

c)

தேன்

13.
a)

மூழ்கும்

b)

மிதக்கும்

14.
a)

மூழ்கும்

b)

மிதக்கும்

15.

திராட்சை எதில் மூழ்கும்?

a)

கெட்டிப்பால்

b)

சீனிப்பாகு

c)

நீர்

16.

திராட்சை எவற்றில் மிதக்கும்?

a)

கெட்டிப்பால்

b)

சீனிப்பாகு

c)

நீர்

17.

எதன் அடர்த்தி அதிகம்?

a)

திராட்சை

b)

நீர்

18.

எதன் அடர்த்தி குறைவு?

a)

கெட்டிப்பால்

b)

சீனிப்பாகு

c)

திராட்சை

19.

உப்புக் கரைசலில் முட்டையைப் போட்டால் முட்டை _________________________.

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

20.

மிதக்கும் பொருளை மூழ்க வைக்க, மிதக்கும் பொருளுடன் _________________ பொருளை இணைத்துக் கட்டுதல்.

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

21.

ஆப்பிள் பழம் நீரில் மூழ்காது.

a)

சரி

b)

பிழை

22.

பாக்கு நீரில் மிதக்கும்.

a)

சரி

b)

பிழை

23.

காகிதம் நீரில் மூழ்கும்

a)

தவறு

b)

சரி

24.

நீரைவிட அடர்த்தி குறைவான பொருள்,நீரில் மிதக்கும்.

a)

சரி

b)

பிழை

25.

இலேசான பொருள் நீரில் மிதக்கும்

a)

சரி

b)

பிழை

26.

நீரில் கரையக்கூடிய பொருட்களான சீனி, உப்பு போன்றவை நீரில் சேர்க்கப்பட்டால், நீரின் அடர்த்தி ___________________.

a)

குறையும்

b)

அதிகரிக்கும்

27.

ஏன் மரக்கட்டைகள் நீரில் மிதக்கிறது?

a)

மரக்கட்டைகள் நீரை விட அடர்த்தி குறைந்த பொருள்

b)

மரக்கட்டை நீரை விட அடர்த்தி அதிகமான பொருள்

28.

படத்தில் காணப்படும் தேங்காய் நீரில் மிதக்கிறது. தேங்காயை நீரில் மூழ்க வைக்க எந்தப் பொருளுடன் இணைக்க வேண்டும்?

a)

மரத்துண்டு

b)

இரும்பு துண்டு

c)

கல்

d)

துணி

29.

ஏன் நீரில் உப்பு சேர்த்த பின் ஒரு பொருளின் மிதப்பு தன்மை அதிகரிக்கிறது ?

a)

பொருளை விட நீரின் காற்றரைகள் அதிகரிக்கும்

b)

பொருளை விட நீரின் அடர்த்தி அதிகரிக்கும்

c)

பொருளை விட நீரின் அடர்த்தி குறையும்

d)

பொருளை விட நீரின் சுவை கூடும்

30.

நீரில் மூழ்கும் பொருள் காற்றறைகள் இல்லாததால் அது நீரைவிட அடர்த்தி ____________________ மூழ்குகிறது.

a)

குறைந்து

b)

அதிகரித்து