Font size
Worksheetsscience
Total questions: 30
Worksheet time: 15mins
சக்தி என்றால் என்ன?
ஓரு வேலையைச் செய்வதற்கான வேகம்
ஒரு வேலையைச் செய்வதற்கான நினைவு
ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றல்
ஒரு வேலையைச் செய்வதற்கான தொழில்நுட்பம்
கீழ்க்காணும் படம், எது ஒளி பிரதிபலிப்பின் தன்மையைக் காட்டுகிறது?
படத்தில் காணப்படும் ஒளியின் தன்மையினால் ஏற்படும் நன்மைகள் என்ன?
சாலை ஓரத்தில் காணப்படும் குவிக்கண்ணாடி
வாகனங்களின் பக்கவாட்டுக் கண்ணாடி
வாணவில் தோற்றம்
மறைநோக்காடி
இப்படம் எதைக் காட்டுகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்
ஒளி விலகல்
நிழலின் பிரதிபலிப்பு
ஒளியின் பிரதிபலிப்பு
குவிக்கண்ணாடி
மறைநோக்காடி
படத்தில் காணும் விலங்குகளின் ஒற்றுமைக் கூறு என்ன?
அவை சுவாசத்துளை வழி சுவாசிக்கின்றன.
அவை தோல் வழியாக சுவாசிக்கின்றன.
அவை ஆறு கால்கள் கொண்டவை.
அவை இலைகளை உணவாகக் கொண்டுள்ளன.
இவ்வாய்வின் முடிவு என்ன?
வெட்டுக்கிளி தோலின் மூலம் சுவாசிக்கிறது.
வெட்டுக்கிளி சுவாசத்துளை வழி சுவாசிக்கிறது.
வெட்டுக்கிளி A இறந்துவிடும்; வெட்டுக்கிளி B உயிரோடு இருக்கும்.
வெட்டுக்கிளி B இறந்துவிடும்; வெட்டுக்கிளி A உயிரோடு இருக்கும்.
ஒரு மணி நேரம் கழித்து உனது உற்றறிதல் என்ன?
மண்புழுக்கள் அனைத்தும் இறந்துவிடும்.
மண்புழுக்கள் அனைத்தும் காய்ந்த மண்ணிலேயே இருக்கும்.
மண்புழுக்கள் அனைத்தும் ஈரமான மண்ணுக்குச் சென்றுவிடும்.
மண்புழுக்கள் ஈரமான தோலின் மூலம் சுவாசிக்கின்றன.
_________ துணைகொண்டு அறியப்படுபவையே உற்றறிதல் ஆகும்.
இசைக்கருவிகளின்
மூலையின்
ஐம்புலன்களின்
அறிவின்
இப்படத்தின் வழி, நீ அறிவது என்ன?
இரண்டு செடிகள் இருக்கின்றன.
வாரம் செல்ல செல்ல செடிகளின் உயரமும் உயர்கின்றன.
வாரம் செல்ல செல்ல செடிகளின் உயரமும் குறைகின்றன.
சொரசொரப்பான மேற்பரப்பு =
ஒளி ________________
பிரதிபலிக்கும்
பிரதிபலிக்காது
தெளிவாகப் பிரதிபலிக்காது
இந்த விலங்கின் சுவாச உறுப்பு என்ன?
நுரையீரல்
சுவாசத்துளை
ஈரமானத் தோல்
செவுள்
வானவில் எப்பொழுது தோன்றும்?
இரவில்
பகலில்
வானவிலை தொடலாமா?
முடியும்
முடியாது
படம் 2, நுரையீரலைக் குறிக்கிறது.கீழ்காணும் உறுப்பு வெளியாக்கும் கழிவைக் குறிப்பிடுக.
சிறுநீர்,தாது உப்பு
கரிவளி,நீராவி
நீராவி,தாது உப்பு
கரிவளி,சிறுநீர்
கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல
வகைப்படுத்துதல்
அனுமானித்தல்
அறிக்கை தயாரித்தல்
பரிசோதனை செய்தல்
மாணவர்கள் எந்த அறிவியல் செயற்பாங்கில் பார்த்தல், சுவைத்தல், தொடுத்தல், முகர்தல், கேட்டல் ஆகிய ஐம்புலன்களின் துணை கொண்டு சூழலுக்கு ஏற்பத் தகவலைத் திரட்டுவர்?
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
கீழ்க்காணும் செடி செழித்து வளர எத்தகைய மண் தேவைப்படும்?
மணல்
களிமண்
தோட்ட மண்
திரு.செந்தில் மேசையைச் செய்ய பலகையை அளவெடுப்பார்.
இந்நடவடிக்கையில் அவர் பயன்படுத்தும் அறிவியல் செயற்பாங்கு எது?
வகைப்படுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
ஊகித்தல்
கீழே கொடுக்கப்பட்ட கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
கண்ணாடிக் குவளை
சோதனைக் குழாய்
நீள் உருளை அளவி
சமசீர் உணவைத் தேர்வு செய்க.
சோறு , கீரை , மீன் , பழம்
சோறு , பழம் , கீரை
சோறு , பொரித்த கிழங்கு
மாறிகள் எனப்படுவது________________________________.
அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கம் அளிப்பது.
ஆராய்வின் போது கருத்தில் கொள்ள வேண்டிய 3 விபரங்கள்
ஐம்புலன்களைப் பயன்படுத்தி உற்றறிதல்.
எது தாவரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் அல்ல?
பஞ்சு
உரோமம்
நொய்வம்
பலகை
மூலப்பொருள் எத்தனை வகைப்படும்?
3
2
5
4
நெகிழியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
குடை
சட்டை
வாளி
காகிதம்
மேற்காணும் பொருள் எதனால் செய்யப்படுகின்றது?
உரோமம்
செயற்கைத்துணி
பஞ்சு
தோல்
மேற்காணும் மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் பொருள் எது?
மழை ஆடை
நாளிதழ்
தட்டு
ஆடிக்குவளை
கீழ்காண்பவற்றுள் எது மின்சாரம் ஊடுருவும் தன்மையை கொண்ட பொருள் ?
அழிப்பான்
திருகாணி
பனிக்கூழ் குச்சி
கைக்குட்டை
கீழ்காண்பவற்றுள் எது மிதக்கும் தன்மையை கொண்ட பொருள் ?
நீர் உறிஞ்சி
உலோக அளவுகோல்
கோலி
கீழ்காண்பவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையை கொண்ட பொருள் ?
நெகிழிப்பை
எழுதுகோல்
துணி
மரக்குச்சி
