NEW
Font size
Worksheetsவிலங்குகளின் உணவு முறை
Total questions: 30
Worksheet time: 23mins
விலங்குகளின் பல் அமைப்பை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
4
2
3
5
இந்த விலங்கின் உணவு முறை என்ன?
தாவர உண்ணி
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
இந்த விலங்கிற்கு ஏன் கூர்மையான கோரைப் பற்கள் உள்ளன?
உணவை வெட்ட
உணவைக் குத்திக்க் கிழிக்க
உணவை மென்று தின்ன
இந்த விலங்கின் பல் அமைப்பின் அடிப்படையில், அது எந்த உணவு முறையைக் கொண்டிருக்கும்?
தாவர உண்ணி
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
X எனப்படும் ஒரு விலங்கு பழங்கள், விதைகள், சிறு புழுக்கள் ஆகியவற்றைத் தின்னும். அதன் உணவு முறை என்ன?
தாவர உண்ணி
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
இந்த விலங்கின் பல் அமைப்பு யாது?
தட்டையான பற்கள்
கூர்மையான பற்கள்
தட்டையான பற்களும் கூர்மையான பற்களும்
ஓர் மாமிச உண்ணியின் உணவுகளைத் தெரிவு செய்க.
விதைகள், தானியங்கள், பழங்கள், கீரைகள், இலை தழைகள்
சிறு பூச்சிகள், புழுக்கள், முட்டைகள், பழங்கள், காய்கறிகள்
சிறு பறவைகள், மீன்கள், இறைச்சி வகை, எலும்புகள்
இலைகளையும் புற்களையும் உட்கொள்ளும் விலங்குகள் __________ என்று அழைக்கப்படுகின்றன.
தாவர உண்ணிகள்
அனைத்துண்ணிகள்
மாமிச உண்ணிகள்
________________ ஆகியவை அனைத்துண்ணிகள் ஆகும்.
நரி, ஓநாய், சுறா, சிறுத்தை
கரடி, பன்றி, அழுங்கு, நாய்
மான், ஒட்டகச்சிவிங்கி, செம்மறி ஆடு,
கழுகு, கொக்கு, தவளை, வாத்து, எருமை
இந்த அமைப்புமுறையைக் கொண்டிருக்கும் விலங்கின் உணவு முறை யாது?
அனைத்துண்ணி
தாவர உண்ணி
மாமிச உண்ணி
இவ்விலங்கின் உணவு முறை என்ன?
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
இவ்விலங்கின் உணவு முறை என்ன?
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
இவ்விலங்கின் உணவு முறை என்ன?
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
படத்தில் காணப்படும் விலங்குகளின் உணவு முறையின் ஒற்றுமை யாது?
அனைத்தும் தாவரத்தை மட்டும் உண்ணுபவை
அனைத்தும் தாவரத்தையும் மாமிசத்தையும் உண்ணுபவை
அனைத்தும் மாமிசத்தை மட்டும் உண்ணுபவை
மாமிச உண்ணிக்குக் கோரைப் பற்களால் ஏற்படும் பயன் என்ன?
உணவை கடிக்க, அரைக்க
உணவை கடிக்க, கிழிக்க
உணவை கடிக்க, கிழிக்க, அரைக்க
தாவர உண்ணிக்கு வெட்டுப்பற்கள் மற்றும் கடைவாய்ப்பற்களால் ஏற்படும் பயன் என்ன?
உணவை கடிக்க, அரைக்க
உணவை கடிக்க, கிழிக்க
உணவை கடிக்க, கிழிக்க, அரைக்க
அனைத்துண்ணிக்கு வெட்டுப்பற்கள், கோரைப்பற்கள் மற்றும் கடைவாய்ப்பற்களால் ஏற்படும் பயன் என்ன?
உணவை கடிக்க, அரைக்க
உணவை கடிக்க, கிழிக்க
உணவை கடிக்க, கிழிக்க, அரைக்க
பல்லின் அமைப்பிற்கேற்ற உணவு முறையைத் தேர்வு செய்க.
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
பல்லின் அமைப்பிற்கேற்ற உணவு முறையைத் தேர்வு செய்க.
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
பல்லின் அமைப்பிற்கேற்ற உணவு முறையைத் தேர்வு செய்க.
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
மாமிசத்தை மட்டுமே உண்ணும் விலங்குகளை எவ்வாறு அழைப்போம்?
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
தாவர உண்ணி
தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும் விலங்குகளை எவ்வாறு அழைப்போம்?
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
தாவர உண்ணி
தாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்குகளை எவ்வாறு அழைப்போம்?
அனைத்துண்ணி
தாவர உண்ணி
மாமிச உண்ணி
மாமிச உண்ணியின் பற்கள் எவ்வாறு அமைந்திருக்கும்?
தட்டையாக இருக்கும்
தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்
கூர்மையாக இருக்கும்
தாவர உண்ணியின் பற்கள் எவ்வாறு அமைந்திருக்கும்?
தட்டையாக இருக்கும்
தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்
கூர்மையாக இருக்கும்
அனைத்துண்ணியின் பற்கள் எவ்வாறு அமைந்திருக்கும்?
தட்டையாக இருக்கும்
தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்
கூர்மையாக இருக்கும்
கழுகு எப்படிஉணவைக் கொத்தித் தின்னும்?
தட்டையான பற்கள் கொண்டு
உறுதியான அலகு கொண்டு
இந்த விலங்கைப் பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.
வெட்டுப்பற்களையும் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ளது
தட்டையான பற்களும் கூர்மையான பற்களும் கொண்டுள்ளது
படத்தில் காணப்படும் விலங்கு தொடர்பான சரியான கூற்றைத் தெரிவு செய்க.
உணவை வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும் மாமிசத்தைக் கிழிப்பதற்குக் கூரிய கோரைப்பற்களையும் உணவை அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ளது.
மாமிசத்தைக் கிழித்து உண்பதற்குக் கோரைப்பற்களைக் கொண்டுள்ளது
தாவரங்களை வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும் அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ளது
இந்தப் படத்தில் காணப்படும் விலங்கின் பற்களின் அமைப்பைப் பற்றிய சரியான தகவலைத் தேர்ந்தெடுத்திடுக.
தட்டையானவை
கூர்மையானவை
தட்டையானவை, கூர்மையானவை
