Font size
WorksheetsKUIZ KEMPEN AMALAN PEMAKANAN SIHAT
Total questions: 30
Worksheet time: 17mins
படத்தில் காணும் உணவு ஆரோக்கியமான உணவா?
ஆம்
இல்லை
இவற்றுள் எது காலை வேலையில் உண்ணக்கூடிய உணவு?
சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுக.
பழங்கள், காய்கறி சாலட், சோளப் பொறி,பால்
பொறித்த உணவு வகைகள்
கொழுப்பு நிறைந்த உணவு வகைகள்
பதப்பட்ட உணவு வகைகள்
இவற்றுள் எந்த உணவு வகைகளை அதிகமாக உண்ண வேண்டும்?
இனிப்பு வகைகள்
கோழி
பழங்கள்
காய்கறிகள்
படம் ஒரு உணவு வகையைக் காட்டுகின்றது. இவற்றுள் எந்த உணவு இதே உணவு கொண்டிருக்கும் சத்துக்களைக் கொண்டிருக்கின்றது?
சிற்றுண்டி என்றால் என்ன?
முதன்மை உணவு வேளைகளுக்கு இடையில் தேவை ஏற்பட்டால் உண்ணும் உணவாகும்
உணவு வேளைகளுக்கு இடையில் தேவை ஏற்பட்டால் உண்ணும் உணவாகும்
காலை உணவு
மதிய உணவு
படத்தில் உள்ள உணவில் எந்த சத்து உள்ளது?
நார்ச்சத்து
மாவுச்சத்து
உயிர்ச்சத்து
புரதச்சத்து
கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கூம்பகத்தில் எந்த அடுக்கில் உள்ள உணவுகளை நாம் மிக அதிகமாக உண்ண வேண்டும்?
அடுக்கு 1
அடுக்கு 2
அடுக்கு 3
அடுக்கு 4
எண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டியில் உள்ள சத்து என்ன?
புரதச்சத்து
கொழுப்புச்சத்து
நார்ச்சத்து
மாவுச்சத்து
ஆரோக்கியமாக வாழ நாம் எதை அதிகம் பருக வேண்டும்?
தேநீர்
கொக்கோ கோலா
நீர்
பெப்சி
ரொட்டியில் உயிர்ச்சத்து உள்ளது. சரியா தவறா?
சரி
தவறு
படத்தில் காணப்படும் உணவை எந்த வேலையில் உண்பது சரியாக இருக்கும்?
காலை
மதியம்
மாலை
நல்லிரவு
ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
இட்டிலி, தோசை
பர்கர்
நொறுக்குத்தீனி
நாசி லெமாக்
நம் பள்ளியில் கொடுத்த பாலில் துர்நாற்றம் வீசுகிறது. நாம் உடனே என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியரிடம் கூற வேண்டும்
நண்பரிடம் கொடுக்க வேண்டும்
அதில் நீர் கலந்து குடிக்க வேண்டும்
அதில் சிறிது சீனி கலந்து குடிக்க வேண்டும்
எல்லா சத்துகளும் அடங்கிய உணவைத் தேர்ந்தெடுக்கவும்.
பிட்சா
பானி பூரி
நாசி கோரேங்
வடை
ஏன் படத்தில் உள்ளது போல் உணவை மூடி வைப்பது அவசியம்?
உணவு ஆறிப் போகாமல் இருக்க
உணவில் கிருமிகள் ஏதும் அண்டாமல் இருக்க
உணவை சுலபமாக சாப்பிட
உணவை பல நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க
இரவு தூங்கும் வேலைக்கு முன்பாக உண்ணக்கூடாது. இக்கூற்று சரியா தவறா?
சரி
தவறு
ரவி உடல் பருமன் மிக்கவன். அவன் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் இவற்றுள் எந்த பொருள்களை உணவில் குறைக்க வேண்டும்?
காய்கறிகள்
எண்ணெய்
தானியங்கள்
கொழுப்பு
படத்தில் உள்ள உணவை உண்டால் நமக்கு ஏற்படும் விளைவு என்ன?
ஒன்றும் ஏற்படாது
இருமல்
வயிற்றுப் போக்கு
அதீத தூக்கம்
சிற்றுண்டிச் சாலையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?
உணவு அருந்துவதற்கு முன்புன், பின்பும் கைகளைக் கழுவ வேண்டும்
பிறர் தட்டில் உள்ள உணவை எடுத்து உண்ணலாம்
உணவு கெட்டுப் போய் இருந்தால் உடனே ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்
உணவு கீழே சிந்தி விட்டால் அதை எடுத்து உண்ணலாம்
இவற்றுள் எந்த உணவிற்கு அதிக புரதச்சத்து உள்ளது?
மீன்
எண்ணெய்
ரொட்டி
சோறு
கீழ்க்காணும் உணவுகளைக் குறைவாக உண்ண வேண்டும், ஒன்றைத் தவிர. அது என்ன?
சீனி
உப்பு
எண்ணெய் பண்டங்கள்
பழங்கள்
இந்த உணவை நாம் அதிகம் உண்ண வேண்டுமா, தவிர்க்க வேண்டுமா?
அதிகம் உண்ண வேண்டும்
தவிர்க்க வேண்டும்
உணவுக் கூம்பகத்தின் எந்த அடுக்கில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன?
1
2
3
4
பழங்கள் மட்டும் உள்ளடக்கிய உணவுமுறையில் இவற்றுள் எந்த பழம் சேராது?
ஆரஞ்சு
மாங்காய்
டுரியான்
தற்பூசனி
இந்த உணவில் இருக்கும் சத்துகள் என்ன?
தாதுச்சத்து
உயிர்ச்சத்து
புரதச்சத்து
மாவுச்சத்து
இவற்றுள் எந்த வேலையில் நாம் உணவு உண்ணத் தேவையில்லை?
மதியம்
காலை
மாலை
இரவு
இந்த உணவை நாம் அதிகம் உண்ண வேண்டுமா, தவிர்க்க வேண்டுமா?
அதிகம் உண்ண வேண்டும்
தவிர்க்க வேண்டும்
இவற்றுள் எது கோழியின் தோலை அதிகம் உண்பதனால் ஏற்படும் விளைவு அல்ல?
உடல் பருமன்
இரத்த அழுத்தம்
இருதய நோய்
காய்ச்சல்
இவற்றுள் எந்த உணவில் அதிகமான உப்பின் அளவு உள்ளது?
பர்கர்
முட்டை
நாகட்
தக்காளி
