Font size
Worksheetsவிலங்குகள்
Total questions: 30
Worksheet time: 30mins
1.முயல் எவ்வாறு சுவாசிக்கிறது?
நுண்ணியத்துவாரம்
நுரையீரல்
செவுள்
2. தவளை எத்தனை சுவாச உறுப்புகளைக் கொண்டுள்ளது?
1
2
3
3. திமிங்கலத்தின் சுவாச உறுப்பு யாது?
நுரையீரல்
தோல்
செவுள்
4. தவளையைப் போல சுவாசிக்கும் விலங்கு சாலமண்டர் ஆகும்.இக்கூற்று சரியானதா?
சரி
தவறு
தெரியவில்லை
5. பின்வருவனவற்றில் எது நுரையீரலை கொண்டு சுவாசிக்கிறது?
A,B,C,D,E
A,D,E,G,H
B,C,E,H,F
6. மேற்கண்ட விலங்குகளில் எது நுண்ணிதுவாரம்வழி சுவாசிக்கிறது?
C,D
D,I
C,I
7. B மற்றும் F -ன் சுவாச உறுப்பு ____________________ ஆகும்.
செவுள்
நுண்ணியத்துவாரம்
நுரையீரல்
8. பாம்பு நுரையீரலைக் கொண்டு சுவாசிக்கின்றது.
சரி
தவறு
9. பறவைகள் நுரையீரலைக் கொண்டு சுவாசிக்கின்றன.
சரி
தவறு
10. ஈருலக விலங்கு என்று எந்த விலங்கைக் கூறுகின்றோம்?
பல்லி
தவளை
வண்ணத்துப்பூச்சி
11. இவற்றுள் எது முதுகெலும்புள்ள விலங்கு ?
பூரான்
இறால்
அட்டை
தவளை
12. பூச்சி இனத்திற்கு
முதுகெலும்பு உண்டு
முதுகெலும்பு இல்லை
13. குதிரை வேகமாக ஓடும் விலங்கு. இவ்விலங்கிற்கு _______________________________
முதுகெலும்பு உண்டு
முதுகெலும்பு இல்லை
14. கம்பளிப்புழு __________________ மூலம் சுவாசிக்கும்.
ஈரமான தோல்
நுரையீரல்
சுவாசத்துளை
15. முதுகெலும்புள்ள விலங்குகளை ___________ என வகைப்படுத்தலாம்.
மறையும்
மென்மையான தோல்
பாலூட்டி
16. இந்தப் படம் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கைக் காட்டுகிறது. இது எந்தக் குழுவைச் சேர்ந்தது ?
மீன்
பறவை
பாலூட்டி
ஊர்வன
17. வாத்து முதுகெலும்பு உள்ள விலங்குகளுள் எந்தப் பிரிவைச் சார்ந்தது?
பாலூட்டி
நீர்நில வாழி
ஊர்வன
பறவை
18. முதுகெலும்பு இல்லாத விலங்கு எது ?
கணவாய்
மீன்
பூனை
பறவை
19. படம் ஒரு வகை விலங்கைக் காட்டுகின்றது. அவ்விலங்கு எந்தவகையைச் சேர்ந்தது ?
ஊர்வன
பாலூட்டிகள்
பறவைகள்
நீர்நில வாழிகள்
20. கீழ்காண்பவற்றுள் எது மீனின் தன்மையாகும்?
குட்டிப்போடும்
உடல் செதில்களால் மூடப்பட்டிருக்கும்
நீரிலும் நிலத்திலும் வாழும்
வெப்ப இரத்தம் கொண்டவை
21. கீழ்காண்பவற்றுள் எது வெப்ப இரத்த விலங்கு?
பறவைகள் மற்றும் ஊர்வன
ஊர்வன மற்றும் பாலூட்டி
பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
ஊர்வன மற்றும் பாலூட்டி
22. மேற்க்காணும் விலங்கைப் போல் ஒரே மாதிரியான சுவாச உறுப்புகளைக் கொண்டுள்ள விலங்குகள்.
நண்டு
மீன்
பூனை
புலி
23. தவளை போன்று சுவாசிக்கும் மூன்று விலங்குகளை தேர்ந்தெடு.
24. அட்டை சுவாச உறுப்பு இல்லாத விலங்கு.
சரி
தவறு
25. சாலமண்டர் நீரில் இருக்கும்போது எப்படிச் சுவாசிக்கும்?
செவுளைக் கொண்டு
ஈரமான தோலைக் கொண்டு
நுரையீரலைக் கொண்டு
சுவாசத் துளையைக் கொண்டு
26. சுவாத்துளை வழி சுவாசிக்கும் விலங்குகளைத் தேர்ந்தெடு.
27. படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?
நகம்
விஷம்
துர்நாற்றம்
கொம்பு
28. கீழ்காணும் அனைத்தும் நுரையீரல்வழி சுவாசிக்கும் விலங்குகள், ஒன்றைத் தவிர.
பாம்பு
திமிங்கலம்
கடல் குதிரை
பூனை
29. விலங்குகளின் சுவாச உறுப்புகள் எவர்ரைச் சார்ந்துள்ளது?
நடமாடும் முறை
சுவாசிக்கும் காற்று
வாழிடம்
இனப்பெருக்கம் முறை
30. பெரும்பாலான பூச்சி வகையைச் சேர்ந்த உயிரினங்கள் சுவாசிக்கும் சுவாச உறுப்பு யாது?
நுரையீரல்
செவுள்
ஈரமான தோல்
சுவாசத்துளை
