wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பகுதி A

Total questions: 27

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றில் X மற்றும் Y எதைக் குறிக்கிறது?

a)

X: உயிர்வளி (Oxygen), Y: கார்வளி (Carbon dioxide)

b)

X: கார்வளி (Carbon dioxide), Y: நைட்ரஜன் (Nitrogen)

c)

X: கார்வளி (Carbon dioxide), Y: உயிர்வளி (Oxygen)

d)

X: நைட்ரஜன் (Nitrogen), Y: உயிர்வளி (Oxygen)

2.

படம் மனித உடலின் இரத்த ஓட்டத்தைக் காட்டுகிறது. (Diagram shows the pathway of the human blood circulatory system.) பின்வருவனவற்றுள் R மற்றும் S எதைக் குறிக்கிறது?

a)

R: கார்பன்டைஆக்சைடு (Carbon dioxide), S: உயிர்வளி (Oxygen)

b)

R: உயிர்வளி (Oxygen), S: நைட்ரஜன் (Nitrogen)

c)

R: உயிர்வளி (Oxygen), S: கார்பன்டைஆக்சைடு (Carbon dioxide)

d)

R: கார்பன்டைஆக்சைடு (Carbon dioxide), S: நைட்ரஜன் (Nitrogen)

3.

படம், உயிரினங்களிடையே உள்ள தொடர்பை காட்டுகிறது. (Diagram shows the relationship among living things.) பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நேரிடும்? (What will happen if the number of snakes increase?)

a)

புல் அதிகரிக்கும், மண் புழு குறையும், பறவை அதிகரிக்கும் (Grass increases, Earthworm decreases, Bird increases)

b)

புல் குறையும், மண் புழு அதிகரிக்கும், பறவை அதிகரிக்கும் (Grass decreases, Earthworm increases, Bird increases)

c)

புல் குறையும், மண் புழு அதிகரிக்கும், பறவை குறையும் (Grass decreases, Earthworm increases, Bird decreases)

d)

புல் அதிகரிக்கும், மண் புழு குறையும், பறவை குறையும் (Grass increases, Earthworm decreases, Bird decreases)

4.

படம் P மற்றும் Q எனும் இரண்டு விலங்குகளை காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எது மேற்காணும் விலங்குகள் எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்கின்ற சரியான முறையைக் குறிக்கிறது?

a)

P: உறுதியான ஓடு (Hard shell) Q: கூர்மையான முட்கள் (Sharp thorns)

b)

P: உறுதியான ஓடு (Hard shell) Q: உறுதியான செதில்கள் (Hard scales)

c)

P: கூர்மையான முட்கள் (Sharp thorns) Q: உறுதியான செதில்கள் (Hard scales)

d)

P: உறுதியான செதில்கள் (Hard scales) Q: உறுதியான ஓடு (Hard shell)

5.

படம் ஒரு தாவர வகையை காட்டுகிறது. Diagram shows a type of plant. பின்வருவனவற்றுள் எதை ஒரே விதமான விதைபரவல் அடிப்படையில் வகைப்படுத்தலாம்?

a)

வாழை (Banana)

b)

அங்க்சானா (Angsana)

c)

தேங்காய் (Coconut)

d)

ரம்புத்தான் (Rambutan)

6.

கீழ்வருவனவற்றில் வெப்பநிலையை அளவிடுவதற்கான சரியான நிரல் எது?

a)

Q → R → S → T

b)

R → T → S → Q

c)

Q → S → R → T

d)

R → S → T → Q

7.

X - என அடையாளப்படுத்தப்பட்ட பகுதி துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

a)

நெகிழி உறையிடுதல் (Coating with a layer of plastic)

b)

சாயம் பூசலாம் (Painting)

c)

எண்ணெய் பூசலாம் (Apply oil)

d)

மெழுகு இடுதல் (Coating with wax)

8.

குடானது தேநீரில் பனிக்கட்டிகளைப் போட்டால் என்ன நிகழும் என்பதை முன் அனுமானம் செய்க. Predict what happens when you put ice cubes in hot tea.

a)

தேநீர் மேலும் குடாகும் (The tea gets hotter)

b)

தேநீர் உறைந்து விடும் (The tea will freeze)

c)

தேநீர் வெப்பத்தை விரைவாக இழக்கும் (Tea loses heat quickly)

d)

எந்த மாற்றமும் ஏற்படாது (No change will occur)

9.

படம், ஒரு மாணவிக்கு ஏற்பட்ட ஒரு சூழலை காட்டுகிறது. முகக்கவசம் அணிந்திருந்த அம்மாணவி, தன் மூக்குக் கண்ணாடியில் நீர்த்துளிகள் உருவாகி இருப்பதை உணர்ந்தாள். இச்சூழல் ஏற்படுவதற்கான செயல்முறை அடையாளங்காண்க.

a)

உலர்த்தல் (Evaporation)

b)

உருகுதல் (Melting)

c)

உறைதல் (Freezing)

d)

திண்மமாகுதல் (Condensation)

10.

இந்தச் சூழலைக் களைய எந்த கூட்டு இயந்திரம் பயன்படுத்தலாம்?

a)

(கிரேன்) Crane

b)

(போர்க்லிஃப்ட்) Forklift

c)

(வீல்பரோ) Wheelbarrow

d)

(டிராக்டர்) Tractor

11.

படத்தில் உள்ள செடியில் போன்ற தங்களை எதிரிகளிலிருந்து தற்காத்துக் கொள்கின்ற இரண்டு தாவரங்களுக்கு என அடையாளமிடுக.

a)

தொட்டாற்றிச் செடி (Mimosa plants)

b)

செம்பருத்தி (Hibiscus)

c)

தாமரை (Lotus)

d)

கற்றாழை (Cactus)

12.
Question Image

நிலவின் நிலைகளை சரியான பெயருடன் இணை.

a)

புது நிலவு

1.

புது நிலவு

b)

வளர்பிறை

2.

வளர்பிறை

c)

குவிநிலா

3.

அரை நிலவு

d)

அரை நிலவு

4.

முழு நிலவு

e)

முழு நிலவு

5.

குவிநிலா

13.

படம் X மற்றும் Y விண்மீன் குழுமத்தை காட்டுகிறது. Diagram shows constellation X and Y. X மற்றும் Y விண்மீன் குழுமத்தின் பயன்பாடுகளை குறிக்கும் இரண்டு சரியான கூற்றுகளுக்கு TRUE என எழுதுக. Write TRUE for the two correct statement about X and Y constellation.

a)

X விண்மீன் குழுமத்தை காண்டு பயிர் செய்ய ஆரம்பித்தனர்.

b)

X விண்மீன் குழுமத்தை கொண்டு தென் திசையை அறியலாம்

c)

Y விண்மீன் குழுமத்தை காண்டு அறுவடை செய்ய ஆரம்பித்தனர்.

d)

Y விண்மீன் குழுமம் மிக சிறிய அளவிலான விண்மீன் குழுமம்

14.

படம் மாணவர் குழு ஒன்று மேற்கொண்ட ஆராய்வைக் காட்டுகிறது. Diagram shows an investigation conducted by a group of pupils. P Q R 1 (a) இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட மாறிகளை குறிப்பிடுக. State two constant variables.

a)

மின்கலத்தின் மின்னழுத்தம் (Battery voltage) (ii) ஒவ்வொரு சுற்றிலும் பயன்படுத்தப்படும் மின்குமிழ்களின் வகை (Type of bulbs used in each circuit)

b)

மின்கலத்தின் உள்ள மின்குமிழ்கள் எண்ணிக்கை (Number of bulbs inside the battery) (ii) ஒவ்வொரு சுற்றிலும் பயன்படுத்தப்படும் கம்பியின் நீளம் (Length of wire used in each circuit)

c)

ஒவ்வொரு சுற்றிலும் பயன்படுத்தப்படும் மின்கல்களின் எண்ணிக்கை (Number of batteries used in each circuit) (ii) ஒவ்வொரு சுற்றிலும் பயன்படுத்தப்படும் கம்பியின் வகை (Type of wire used in each circuit)

d)

ஒவ்வொரு சுற்றிலும் பயன்படுத்தப்படும் மின்குமிழ்களின் நிறம் (Colour of bulbs used in each circuit) (ii) ஒவ்வொரு சுற்றிலும் பயன்படுத்தப்படும் மின்கலத்தின் வகை (Type of battery used in each circuit)

15.

மின்சுற்று மிக மங்கலாக ஒளிரும்?

a)

Q மின்சுற்று (Circuit Q)

b)

P மின்சுற்று (Circuit P)

c)

R மின்சுற்று (Circuit R)

d)

S மின்சுற்று (Circuit S)

16.

இந்த ஆராய்வில் எடுக்கக்கூடிய முடிவு என்ன?

a)

ஒரே மின்கலத்தில் அதிக மின்குமிழ்கள் இணைக்கப்பட்டால் ஒளிர்வு குறையும். (The more bulbs connected in a single circuit, the dimmer they get.)

b)

ஒரே மின்கலத்தில் அதிக மின்குமிழ்கள் இணைக்கப்பட்டால் ஒளிர்வு அதிகரிக்கும். (The more bulbs connected in a single circuit, the brighter they get.)

c)

மின்குமிழ்களின் எண்ணிக்கை ஒளிர்வில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. (The number of bulbs does not affect the brightness.)

d)

ஒரே மின்கலத்தில் அதிக மின்குமிழ்கள் இணைக்கப்பட்டால் ஒளிர்வு மாறாது ஆனால் மின்கலத்தின் ஆயுள் குறையும். (The brightness remains the same but the battery life decreases.)

17.

மின்குமிழின் பிரகாசம் மாறுவதற்கான காரணியை குறிப்பிடுக.

a)

மின்சுற்றில் இணைக்கப்பட்டுள்ள மின்குமிழ்களின் எண்ணிக்கை (Number of bulbs connected in the circuit)

b)

மின்குமிழின் வடிவம் (Shape of the bulb)

c)

மின்குமிழின் நிறம் (Color of the bulb)

d)

மின்குமிழின் பரிமாணம் (Size of the bulb)

18.

இணைக்கப்பட்ட மின்சுற்றில் மின்குமிழியின் பிரகாசம் எப்படி இருக்கும்?

a)

அதிகமாக இருக்கும்

b)

குறைவாக இருக்கும்

c)

மாறாது

d)

மின்குமிழி எரியாது

19.

State a hypothesis based on the problem statement above.

a)

A hypothesis is a possible explanation or prediction that can be tested.

b)

A hypothesis is a summary of the results.

c)

A hypothesis is a list of materials used in the experiment.

d)

A hypothesis is a conclusion drawn after the experiment.

20.

What can you notice about the condition of the nail after one week?

a)

The nail is rusted.

b)

The nail is shiny and new.

c)

The nail is broken.

d)

The nail has changed color.

21.

ஒரு ஆணியை மூன்று நாட்களுக்கு உப்பு நீரில் மூழ்க வைத்தால் என்ன நிகழும்?

a)

அது அழுகும் அல்லது துருப்பிடிக்கும்

b)

அது உருகும்

c)

அது வெடிக்கும்

d)

அது மாற்றமின்றி இருக்கும்

22.

மேற்காணும் பொருட்களை அதன் துருப்பிடிக்கும் தன்மைக்கேற்ப வகைப்படுத்துக.

a)

துருப்பிடிக்கும்/Rusty objects: இரும்பு, ஆணி, வாளி, காகிதச்செறுகை (metal, nail, pail, paperclips) துருப்பிடிக்காத/Non rusty objects: பளிங்கு, மரம் (marble, wood)

b)

துருப்பிடிக்கும்/Rusty objects: பளிங்கு, மரம் (marble, wood) துருப்பிடிக்காத/Non rusty objects: இரும்பு, ஆணி, வாளி, காகிதச்செறுகை (metal, nail, pail, paperclips)

c)

துருப்பிடிக்கும்/Rusty objects: இரும்பு, பளிங்கு (metal, marble) துருப்பிடிக்காத/Non rusty objects: ஆணி, வாளி, மரம் (nail, pail, wood)

d)

துருப்பிடிக்கும்/Rusty objects: காகிதச்செறுகை, மரம் (paperclips, wood) துருப்பிடிக்காத/Non rusty objects: இரும்பு, பளிங்கு (metal, marble)

23.

படம், இருவகை வெப்பமானியைக் காட்டுகிறது. Name thermometer P and Q.

a)

P : Clinical thermometer Q : Laboratory thermometer

b)

P : Laboratory thermometer Q : Clinical thermometer

c)

P : Digital thermometer Q : Laboratory thermometer

d)

P : Clinical thermometer Q : Digital thermometer

24.

படம், இருவகை வெப்பமானியைக் காட்டுகிறது. வெப்பமானியில் உள்ள பாதரசத்தின் செயல்பாடுகள் இரண்டினை எழுதுக. Write 2 functions of mercury in the thermometer.

a)

(i) Acts as a thermometric liquid due to its uniform expansion. (ii) It is visible and does not stick to the glass.

b)

(i) Acts as an insulator. (ii) It evaporates quickly at room temperature.

c)

(i) It is used for coloring the thermometer. (ii) It reacts with glass to show temperature.

d)

(i) It is a solid at room temperature. (ii) It is not visible in the thermometer.

25.

குமுதன் தவறுதலாக ஒரு மேசை பந்தை மிதித்துவிட்டான். அவன் அந்த பந்தை மீண்டும் அதன் முதன்மை வடிவத்திற்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?

a)

பந்தை வெந்நீரில் வைக்க வேண்டும்

b)

பந்தை குளிர்ந்த நீரில் வைக்க வேண்டும்

c)

பந்தை காற்றில் உலர வைக்க வேண்டும்

d)

பந்தை அழுத்த வேண்டும்

26.

வெப்பமானி P மற்றும் Q-இன் ஒற்றுமையும் வேற்றுமையும் கீழ்கண்டவற்றில் எது?

a)

இவை இரண்டும் ஒரே வகை வெப்பமானிகள்.

b)

இவை வெவ்வேறு வகை வெப்பமானிகள்.

c)

இவை இரண்டும் ஒரே அளவு வெப்பத்தை அளிக்கும்.

d)

இவை இரண்டும் வெப்பத்தை அளிப்பதில் வேறுபடுகின்றன.

27.

இரயில் தண்டவாளங்களுக்கு இடையில் இடைவெளி விடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன?

a)

வெப்ப விரிவாக்கம் காரணமாக

b)

பாதுகாப்பு காரணமாக

c)

பாதை அமைப்பதற்காக

d)

பாதை சுத்தம் செய்ய