Worksheetsஒலி
Total questions: 25
Worksheet time: 13mins
ஒலி _______________________________ பயணிக்கும்.
நேர்கோட்டில்
மேல் நோக்கி
வலைந்து வலைந்து
எல்லா திசைகளிலும்
ஒலி _______________________________ பயணிக்கிறது.
காற்றில்
காற்றில்ல இடத்தில்
சொர சொரப்பான
கருமையான இடத்தில்
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது பட்டு ___________________ போது ஒலி உருவாகிறது.
உதிரும்
சிதரும்
அதிரும்
நகரும்
ஒலி பிரதிபலிப்பு என்பது............................
நாம் எழுப்பும் ஒளி நமக்கே திரும்பக் கேட்பது ஆகும்.
நாம் எழுப்பும் ஒலி நமக்கே திரும்பக் கேட்பது ஆகும்.
நாம் எழுப்பா ஒலி நமக்கே திரும்பக் கேட்பது ஆகும்.
நாம் எழுப்பும் ஒலி நமக்கே திரும்பக் கேட்காதது ஆகும்.
கடலுக்கு அடியில் உள்ள பொருட்களை _______________ கொண்டு அறிய முடியும்.
GPS தொழில்நுட்பம்
சோனார் தொழில்நுட்பம்
ராடார் தொழில்நுட்பம்
தொலைநோக்கு தொழில்நுட்பம்
வெளவால் மற்றும் திமிங்கலம் ________________ ஒலியைக் கேட்கும் ஆற்றல் கொண்டது.
அல்ட்ரா சோனிக்
அதிக வேக
மெல்லிய
எம்பியண்ட்
ஒலியின் நன்மையைக் குறிக்கும் சூழலைத் தேர்ந்தெடுக.
சத்தம்
இசை நிகழ்வு
வாகன இரைசல்
கட்டிட அமைப்பு இட இரைசல்
ஒலியின் தீமையைக் குறிக்கும் சூழலைத் தேர்ந்தெடுக.
அலார ஒலி
இசை நிகழ்வு
வாகன இரைசல்
குயிலின் ஓசை
ஒலித் தடுபானின் பயன் என்ன?
ஒலியின் நீளத்தைக் குறைக்க முடியும்
ஒலியின் தன்மையை மாற்ற முடியும்
ஒலியின் இயல்பை மாற்ற முடியும்
ஒலியின் வேகத்தைக் குறைக்க முடியும்
ஒலியின் _________________ நம் செவிகளைப் பாதிக்கும்.
தன்மை
அதிர்வு
தூய்மைக்கேடு
பிரதிபலிப்பி
இக்கருவி எவ்வாறு ஒலி எழுப்புகிறது?
உரசுதல்
தட்டுதல்
ஊதுதல்
3. இதிலிருந்து ஒலி _____________ மூலம் உருவாகுகிறது.
உரசுதல்
ஊதுதல்
மீட்டுதல்
தட்டுதல்
4. இதில் எது ஊதுதல் மூலம் ஒலியை ஏற்படுத்துகிறது?
6. ஒலி _____________________ மேற்பரப்பில்பட்டு ___________
சொரசொரப்பான..... எதிரொலிக்கும்
வழவழப்பான ...... எதிரொலிக்காது
சொரசொரப்பான.... அதிரும்
வழவழப்பான ...... எதிரொலிக்கும்
7. ஒலியின் தர அளவை
cm
dolby
dB
15. படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்கலாம்?
கொட்டுதல்
மீட்டுதல்
உரசுதல்
தட்டுதல்
16. படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.
கொட்டுதல்
தட்டுதல்
ஊதுதல்
மீட்டுதல்
18. படம் காட்டும் சூழலுக்கேற்ப எவ்வகையான ஒலி உருவாக்கப்படுகிறது?
பாடுவது
ஊதுதல்
கொட்டுதல்
மீட்டுதல்
இது என்ன சூழல்?
சோனார்
அல்ட்ரா சோனிக்
எதிரொலி
அல்ட்ரா சோனிக் என்பது என்ன?
ஓர் உறுதியான மேற்பரப்பின்மீது படும்போது பிரதிபலிக்கும்
மனிதர்களின் செவிகளைக் கொண்டு கேட்க இயலாத ஒலியாகும்.
இந்த தொழிற்நுட்பத்தின் பெயர் என்ன?
எதிரொலி
சோனார்
சோனார் தொழிட்நுட்பத்தின் பயன்பாடு என்ன?
கடலுக்கடியில் உள்ள பொருள்களை அடையாளம் காண இயலும்.
வேகமாக பயணிக்கும் ஒலியை கண்டறிய முடியும்
விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் கருவி
இவ்வாறான சூழல்களினால் ......................
ஏற்படும் .
நன்மை விளைவிக்கும் ஒலி.
ஒலித் தூய்மைக்கேடு.
இரைச்சல்.
தலை வலி.
பின்வரும் படங்களில் எது ஒலித்தூய்மைகேடு அல்ல?
பின்வரும் பொருள்கள் ஒலித்தடுப்பானாக பயன்படுகிறது. ஒன்றைத்தவிர...
