Worksheetsஅறிவியல் ஆண்டு 4
Total questions: 20
Worksheet time: 12mins
படம், ஒரு நொய்வத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது. கல்லை விட்டவுடன் கல்லில் ஏற்படும் சக்தி மாற்றம் என்ன?
உள்நிலை சக்தி ---> இயங்கு சக்தி
உள்நிலை சக்தி ---> ஒலிச் சக்தி
இயங்கு சக்தி ---> இரசாயன சக்தி
இயங்கு சக்தி ---> உள்நிலை சக்தி
படம் ஒரு சாதனத்தைக் காட்டுகிறது.
இச்சாதனம் இயங்கும்போது ஏற்படும் சக்தி மாற்றம் என்ன?
மின்சக்தி + வெப்பச் சக்தி + ஒளிச் சக்தி
மின்சாரச் சக்தி + ஒளிச் சக்தி + ஒலிச் சக்தி
இராசயனச் சக்தி + மின்சாரச் சக்தி + வெப்பச் சக்தி
இராசயனச் சக்தி + மின்சாரச் சக்தி + ஒளிச் சக்தி
அணு உலை எவ்வகை சக்தியைக் கொண்டுள்ளது ?
மின்சக்தி
உள்நிலைச்சக்தி
இரசாயனச்சக்தி
அணுசக்தி
கீழ்காணும் அனைத்தும் சக்தியின் மூலங்கள் ஆகும்,ஒன்றைத் தவிர.
காற்று
நீர்
சூரியன்
மழை
சூரியன் அனைத்து சக்திகளுக்கும் மூலமாக விளங்குகிறது.சூரியன் மொத்தம் எத்தனை சக்தியின் வகையை நமக்குக் கொடுக்கின்றது?
ஒன்று
மூன்று
இரண்டு
நான்கு
சாவி கொடுக்கப்பட்ட பொம்மையில் நிகழ்ந்துள்ள சக்தி உருமாற்றம் என்ன?
இரசாயன சக்தி---> ஒலி சக்தி
உள்நிலைசக்தி -----> இயக்க சக்தி
உள்நிலைசக்தி -----> ஒலிசக்தி
மின்சக்தி ----> வெப்பச் சக்தி
சக்தியின் மூலங்கள் விவேகமாகப் பயன்படுத்தும் முறைகளைத் தெரிவு செய்க.
சூரிய சக்தியால் இயங்கும் பொருள்களைக் கூடுதலாகப் பயன்படுத்துதல்.
.தனித்தனியாக வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்.
வானொலியை மின்கலத்தைக் கொண்டு இயக்குதல்
மின்னியல் சாதனங்களைத் அநாவசியமாகப் பயன்படுத்த வேண்டும்.
மின்சக்தி ----> ஒலிச்சக்தி
இரசாயன சக்தி ---> ஒளிச்சக்தி----> வெப்பச்சக்தி
சூரியச் சக்தி---> மின்சக்தி----> ஒளிச்சக்தி
சக்தி உருமாற்றத்தைத் தெரிவு செய
இரசாயனச் சக்தி ---> ஒளிச்சக்தி+வெப்பச்சக்தி
உள்நிலைச்சக்தி ----> ஒலிச்சக்தி---> வெப்பச்சக்தி
மின்சக்தி ---> ஒளிச்சக்தி+வெப்பச்சக்தி
மின்சக்தி--->ஓலிச்சக்தி
மின்சக்தி-----> இயக்கச்சத்தி--->வெப்பச்சக்தி
மின்சக்தி --->ஒளிச்சக்தி---> ஒலிச்சக்தி
மின்சக்தி---> வெப்பச்சக்தி+ ஒளிச்சக்தி
இரசாயனச் சக்தி---> வெப்பச்சக்தி + ஒளிச்சக்தி
இரசாயனச் சக்தி---> சமையல் சக்தி
இரசாயனச் சக்தி---.>ஒலிச்சக்தி---> ஒளிச்சக்தி
மின்சக்தி --->ஓளிச்சக்தி---> உணவுச்சக்தி
சக்தி என்றால் என்ன?
ஓரு வேலையைச் செய்வதற்கான வேகம்
ஒரு வேலையைச் செய்வதற்கான நினைவு
ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றல்
ஒரு வேலையைச் செய்வதற்கான தொழில்நுட்பம்
