Font size
Worksheetsஅறிவியல் செயற்பாங்குத் திறன்
Total questions: 26
Worksheet time: 13mins
அறிவியல் அறைக்கு ஆசிரியரின் அனுமதியின்றி நுழையலாம்.
சரி
பிழை
அறிவியல் அறையில் உண்ணக் கூடாது.
சரி
பிழை
அறிவியல் அறைக்குள் ஓடி விளையாடக் கூடாது.
சரி
பிழை
அறிவியல் அறையில் உள்ள இரசாயணத்தைச் சுவைக்கலாம்.
சரி
பிழை
அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடு
ஆசிரியர் அனுமதியின்றி செயல்படுதல்
அறிவியல் அறையில் உண்ணுதல்
அறிவியல் கருவிகளை எடுத்து செல்லுதல்
அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்
ஐம்புலன்களில் ஒன்று
காது
தோள் பட்டை
கால்
தொடை
பின்வருவனவற்றுள் அறிவியல் செயற்பாங்குத் திறன் எது?
வரைந்து காட்டுதல்
அறிவியல் கருவிகளைப் பாதுகாப்பாக எடுத்து வைத்தல்
உற்றறிதல்
படம்
மனிதனின் வளர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள்
எடை
கை
கால்
முடி
அறிவியல் கருவியைத் தேர்ந்தெடுக
அறிவியல் அறையில் ஏற்படும் விபத்துகளை உடனடியாக ஆசிரியரிடம் கூற வேண்டும்.
சரி
பிழை
உணவு உண்ணும் முன் __________ கழுவ வேண்டும்.
முகத்ததக்
கைகளைக்
கால்களைக்
உட்லைக்
வெளியே செல்வதற்கு முன் அறிவியல் அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.
சரி
பிழை
_____________ பொருத்தமான கருவியைப் பயன்படுத்தினால்தான் சரியான அளவை அறிய முடியும்.
உற்றறிதலுக்கு
அளவெடுப்பதற்கு
படம் வரைய
தொடர்பு கொள்வதற்கு
ஒற்றுமை, வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பதே ___________________ ஆகும்.
வகைப்படுத்துதல்
உற்றறிதல்
அளவெடுத்தல்
தொடர்பு கொள்ளுதல்
ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையே ___________ என்கிறோம்.
அளவெடுத்தல்
வகைப்படுத்துதல்
தொடர்பு கொள்ளுதல்
உற்றறிதல்
படம், அட்டவணை, சின்னம், _____________ போன்றவைத் தொடர்பு கொள்ளும் அறிவியல் செயற்பாங்குத் திறன்களைப் பெற உதவுகின்றன.
சுத்தம்
எண்கள்
குறைவரைவு
அளத்தல்
ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையே ___________ என்கிறோம்.
அளவெடுத்தல்
வகைப்படுத்துதல்
தொடர்பு கொள்ளுதல்
உற்றறிதல்
எல்லாச் சூழல்களிலும் ஒரே வகையான அளவு முறையைப் பயன்படுத்த முடியுமா?
முடியும்
முடியாது
தெரியாது
தேவையில்லை
அறிவியல் _________ கவனமாகக் கையாள வேண்டும்.
அறையைக்
மாதிரிகளைக்
நாற்காலிகளைக்
மேசைகளைக்
பயன்படுத்தியபின் அறிவியல் கருவிகளை முறையாகச் ____________ செய்ய வேண்டும்.
சுத்தம்
துடைக்க
சமமாக்க
அழகாக்க
பொருண்மையின் தர அளவு __________ ஆகும்.
cm
l
m
kg
அறிவியல் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும் ________________ எடுத்து வைக்க வேண்டும்.
தூய்மையாகவும்
அழகாகவும்
பாதுகாப்பாகவும்
சுத்தமாகவும்
கீழ்க்காண்பனவற்றில் எது பொருள்களின் பொருண்மையை அளக்க உதவும் கருவி ?
அறிவியல் செயல்பாங்கு திறன்களை தேர்ந்தெடுக
மாறிகள்
அறிவியல் கருவிகள்
முன் அனுமானம்
உற்றறிதல்
இவற்றில் எவை அறிவியல் கைவினைத் திறன் ஆகும்.
ஆராய்வு கருவிகளை பயன்படுத்தக் கூடாது
ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் கையாளுதல்.
ஆராய்வு பொருள்களை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்
ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்.
