NEW
Font size
Worksheetsclass 6 Science Term3
Total questions: 25
Worksheet time: 13mins
An object that is attracted by a magnet.
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்
a piece of paper
காகிதத் துண்டு
eraser
அழிப்பான்
plain pins
ஊசி
wooden piece
மரக்கட்டை
People who made mariner’s compass for the first time
மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்
Egyptians
எகிப்தியர்கள்
Chinese
சீனர்கள்
Indians
இந்தியர்கள்
Europeans
ஐரோப்பியர்கள்
A freely suspended magnet always comes to rest in the direction
தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _____ திசையில்தான் நிற்கும்.
North-south
வடக்கு – தெற்கு
East-west
கிழக்கு – மேற்கு
South-west
தெற்கு – மேற்கு
North-east
வடக்கு – கிழக்கு
Magnets lose their properties when they are
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்
cleaned
சுத்தப்படுத்துவதால்
hit with a hammer
சுத்தியால் தட்டுவதால்
stored
பாதுகாப்பாக வைத்திருப்பதால்
used
பயன்படுத்தப்படுவதால்
Mariner’s compass is used to find the
காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி _____ அறிந்து கொள்ளமுடியும்.
motion
இயக்கத்தை
direction
திசையை
displacement
கடந்த தொலைவை
speed
வேகத்தை
Maximum iron filings stick in the middle of a bar magnet when it is brought near them.
காந்தத்தினை இரும்புத்துகள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.
True
சரி
Flase
தவறு
A cylindrical magnet has only one pole.
உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே
True
சரி
Flase
தவறு
Similar poles of a magnet repel each other.
காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்
True
சரி
Flase
தவறு
A compass can be used to find East-West direction at any place
காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.
True
சரி
False
தவறு
Rubber is a magnetic material.
இரப்பர் ஒரு காந்தப்பொருள்
True
சரி
False
தவறு
Find out the part that is not found in the CPU?
மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது
Mouse
RAM
SMPS
MotherBoard
தாய்ப் பலகை
Which of the following is correct?
கீழ்வருவனவற்றுள் எவை சரியானது?
Passive and Traditional
இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
passive and Open source
இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
Free and Traditional software
இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண் பாட்டு மென்பொருள்
Free and Open source
இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
LINUX is a
LINUX என்பது
Free and Open-source software
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
Free and Proprietary software
கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
Licensed Software
தனிஉரிமை மென்பொருள்
Paid Software
கட்டண மென்பொருள்
Find out Paid and Proprietary software from the given list
கீழ்வருவனவற்றுள் எவை கட்டண மற்றும் தனி உரிமை மென் பொருள்?
Windows
விண்டோஸ்
MAC OS
மேக் ஓஎஸ்
Adobe Photoshop
அடோப் போட்டோஷாப்
All the above
அனைத்தும்
….. is an Operating System
______ என்பது ஒரு இயங்குதளமாகும்
Pendrive
பென்டிரைவ்
Internet
இன்டர்நெட்
Chrome
குரோம்
Android
அண்ட்ராய்டு
One of the following birds is an example of plant-pollinator
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை
Dove
புறா
Hummingbird
ஓசனிச்சிட்டு
Parrot
கிளி
Duck
வாத்து
Which of the following is not a root?
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
Turnip
டர்னிப்
Radish
முள்ளங்கி
Carrot
கேரட்
Potato
உருளைக்கிழக்கு
Natural Mosquito repellant is
இயற்கையான கொசு விரட்டி
Neem
வேம்பு
Ginger
இஞ்சி
Bamboo
மூங்கில்
Nutmeg
ஜாதிக்காய்
Which of the following medicinal plant has anti cancer properties?
பின்வருவனவற்றுள் எது புற்றுநோய் தடுப்பு பண்புகளைக் கொண்டது?
Aloe
சோற்று கற்றாழை
Turmeric
மஞ்சள்
Tulasi
துளசி
Amla
நெல்லி
Which is the national tree of India?
இந்தியாவின் தேசிய மரம் எது
Mango tree
மாமரம்
Banyan tree
ஆலமரம்
Jack tree
பலா மரம்
Neem tree
வேப்பமரம்
Plants grown for decorative purposes are called as softwood
அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன
True
சரி
Flase
தவறு
Sugarcane is used as biofuel.
கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது
True
சரி
Flase
தவறு
Cotton cloth is not suitable for summer season.
கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.
True
சரி
Flase
தவறு
Cauliflower is used for ornamental purpose
அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது
True
சரி
Flase
தவறு
Silkworm eats mulberry leaves.
பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.
True
சரி
False
தவறு
