NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 5 ( நிலவின் கலைகள்)
Total questions: 25
Worksheet time: 13mins
இப்படம் எதைக் குறிக்கிறது?
பூமியின் சுழற்சி
பூமியின் பாதை
பூமியின் அளவு
பூமியின் அச்சு
பூமி தன் அச்சில் சுற்றி வர ...................................
48 மணி நேரம்
36 மணி நேரம்
24 மணி நேரம்
12 மணி நேரம்
ஒளி படும் பூமியின் பகுதி ........................... ஒளி படாத பகுதி ..................................
வெளிச்சம், மதியம்
பகல் , இரவு
இரவு, பகல்
நண்பகல், வைகறை
கீழ்க்காண்பவற்றுள் எது படத்தைப் பற்றி தவறான கூற்று?
நிலவு தன் அச்சில் சுழல்வதற்கு 27 1/3 நாள்கள் ஆகும்.
நிலவு ஓர் ஆண்டில் 12 முறை பூமியைச் சுற்றி வருகிறது.
நிலவு தானாக ஒளி தராமல் சூரியனிடமிருந்து பெறும் ஒளியைப் பிரதிபலிக்கிறது.
நிலவு ஒரு நட்சத்திரமாகும்
நிலவு தன் அச்சில் சுழவதற்கும் பூமியைச் சுற்றி வருவதற்கும் 27 1/3 ஆகும்.
தவறு
சரி
∞ பூமியை நோக்கி இருக்கும் சந்திரன்
பகுதி முழுவதும் சூரிய ஒளி படுகிறது.
∞ சந்திரன் வட்டமான தட்டை போன்று காட்சி தரும்.
மேற்காணும் கூற்று எந்த நிலவின் கலையைக் குறிக்கிறது?
∞ பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின்
பகுதியில் சூரிய ஒளி படுவதில்லை.
∞ பூமியில் இருந்து பார்த்தால் சந்திரன்
தெரிவதில்லை.
மேற்காணும் கூற்று எந்த நிலவின் கலையைக் குறிக்கிறது?
∞ பூமியை நோக்கி இருக்கும் சந்திரன்
மேற்பகுதியில் விழும் சூரிய ஒளியின்
பகுதி சிறிது சிறிதாக அதிகரிக்கும்.
மேற்காணும் கூற்று எந்த நிலவின் கலையைக் குறிக்கிறது?
∞ பூமியை நோக்கி இருக்கும் சந்திரன்
மேற்பகுதியில் விழும் சூரிய ஒளி மேலும்
அதிகரித்திருக்கும்.
மேற்காணும் கூற்று எந்த நிலவின் கலையைக் குறிக்கிறது?
கீழ்க்காணும் படத்தில் எது தேய்ப்பிறை?
கீழ்க்காணும் படத்தில் எது வளர்பிறை?
கீழ்க்காணும் படத்தில் எது நிலவின் கலைகள் ஆகும்?
கீழ்க்காண்பவற்றுள் எது அரை நிலாவைக் குறிக்கிறது?
கீழ்க்காண்பவற்றுள் எது பிறைநிலாவைக் குறிக்கிறது?
கீழ்க்காண்பவற்றுள் எது அமாவாசைநிலாவைக் குறிக்கிறது?
மேற்காணும் கவிதை எதைக் குறிக்கிறது?
பூமி
தேய்பிறை
சூரியன்
நிலவு
நோன்பு பெருநாள் கொண்டாடுவதற்கு முன் இஸ்லாமியர்கள் எந்த நிலவை வானத்தில் காண வேண்டும்?
பௌர்ணமி
அமாவாசை
அரை நிலா
பிறை நிலா
மேற்காணும் நிலா எத்தனையாவது நாளில் தோன்றும்?
14-16 நாள்
11-13 நாள்
17-20 நாள்
21-25 நாள்
கீழ்க்காணும் கூற்று எதைக் குறிக்கிறது?
நிலவின் கலைகளில் ஏற்படும் மாற்றத்தயும் நிலவின் நகர்ச்சியையும் அறிய உதவும்.
பூமியின் சுழற்சி
நிலவின் கலைகள்
மதிமான நாள்காட்டி
இரவு பகல்
கீழ்க்காணும் கூற்று எதைக் குறிக்கிறது?
நிலவின் கலைகளில் ஏற்படும் மாற்றத்தயும் நிலவின் நகர்ச்சியையும் அறிய உதவும்.
பூமியின் சுழற்சி
நிலவின் கலைகள்
மதிமான நாள்காட்டி
இரவு பகல்
படத்தில் 4வது இடத்தில் உள்ள நிலவின் கலை எது?
கீழ்க்காண்பவற்றுள் எந்த நிலவு 17-20 நாள்களுக்கு வானில் தெரியும்?
மேற்காணும் படத்தில் உள்ள நிலவை அமாவாசை என அழைக்கலாம். இந்நிலவை இப்படியும் கூறுவர்
பௌர்ணமி
புது நிலவு
வளர்பிறை
மதி
ஏன் நிழலின் நீளமும் திசையும் மாறுபடுவதன் காரணம் என்ன?
பூமி நீளமாக இருப்பதால்
பூமி மிக பெரிதாக இருப்பதால்
பூமி தன் அச்சில் சுழல்வதால்
பூமி நடுவில் இருப்பதால்
மாலையில் நிழலின் திசை குட்டையாக இருக்கும்.
பிழை
சரி
