wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

kelab sains dan matematik

Total questions: 25

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

ஓர் ஆராய்வுக்கு முன் சரியெனக் கருதப்படும் கூற்று?

a)

முன் அனுமானித்தல்

b)

உற்றறிதல்

c)

வகைப்படுத்துதல்

d)

கருதுகோள் உருவாக்குதல்

2.

கீழ்க்காண்பவை அனைத்தும் ஐம்புலன்களாகும், ஒன்றைத் தவிர.

a)

கண்

b)

காது

c)

மூக்கு

d)

வயிறு

3.

கீழ்க்காணும் உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் யாது?

a)

சிறுநீர்

b)

மலம்

c)

வியர்வை

d)

கரிவளி

4.

மனிதன் ஏன் தூண்டலுக்குத் துலங்குகிறான்?

a)

சுகமாக வாழ

b)

நோயில்லாமல் வாழ

c)

ஆபத்திலிருந்து தப்பிக்க

d)

உடலில் கழிவுப் பொருள்கள் சேராமல் இருக்க

5.

சமசீர் உணவை உட்கொள்ளாவிட்டால்.....

a)

புற்றுநோய் ஏற்படும்

b)

உடல் பருமன் ஏற்படும்

c)

மூட்டுவலி ஏற்படும்

d)

கண்பார்வை குறையும்

6.

உடல் நலம் பாதிக்காமல் இருக்க மனிதன் ____________ அகற்ற வேண்டும்.

a)

சிறுநீரை

b)

வியர்வையை

c)

கழிவுகளை

d)

உணவை

7.

52550  ÷\div  25 =

a)

2102

b)

2210

c)

2012

d)

2100

8.

47268  ÷\div  36 =

a)

1231

b)

1331

c)

1313

d)

1330

9.

945 620  ÷\div  65 =

a)

14 549

b)

14 548

c)

14 500

d)

24 548

10.

சுழியம் தசமம் ஒன்று இரண்டு

a)

0.12

b)

0.012

c)

0.102

11.

சுழியம் தசமம் ஐந்து

a)

0.05

b)

0.5

c)

0.005

12.

எது மனிதனின் சுவாச உறுப்பு அல்ல?

a)

இருதயம்

b)

சுவாசக் குழாய்

c)

நுரையீரல்

d)

மூக்கு

13.

மூச்சை உள்ளிழுக்கும் போது அக்காற்றில் அதிக______________ அடங்கியுள்ளது.

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

நைட்ரோஜன்

d)

நீர்

14.

தாவரங்கள் உயிர்வாழ சூரிய ஒளி, நீர்,___________ தேவை.

a)

உணவு

b)

காற்று

c)

வீடு

d)

சாடி

15.

RM15007.60 – RM9499.70 =

a)

RM5507.90

b)

RM6507.90

c)

RM7507.90

d)

RM8507.90

16.

4 மணி 45 நிமிடம் + 3 மணி 52 நிமிடம் =

a)

6 மணி 25 நிமிடம்

b)

7 மணி 37 நிமிடம்

c)

7 மணி 40 நிமிடம் 8

d)

8 மணி 37 நிமிடம்

17.

11 நிமிடம் 15 விநாடி - 8 நிமிடம் 42 விநாடி =

a)

2 நிமிடம் 33 விநாடி

b)

2 நிமிடம் 36 விநாடி

c)

3 நிமிடம் 33 விநாடி

d)

3 நிமிடம் 36 விநாடி

18.

12.54 + 18.2 + 1.51 =

a)

32.26

b)

32.25

c)

32.52

d)

32.62

19.

19.18 – 5.98 =

a)

13.44

b)

13.2

c)

14.58

d)

14.59

20.

70543 × 2 - 88520 =

a)

52556

b)

52566

c)

53556

d)

53566

21.

30076 × 6 ÷ 4 =

a)

45114

b)

55114

c)

65414

d)

65441

22.

ஒளி நேர்க்கோட்டில் பயணம்_______

a)

செய்யும்

b)

செய்யாது

23.

ஒளியின் பயணம் தடைபடும்போது_________ ஏற்படுகிறது

a)

பார்வை

b)

நிழல்

c)

வடிவம்

24.

ஆய்வுகளின் வழி ஒளியைப் பற்றி நீர் அறிந்து கொண்டது என்ன?

a)

ஓளி வளைந்து செல்லும்

b)

ஒளி மெதுவாகச் செல்லும்

c)

ஒளி நேர்க்கோட்டில் செல்லும்

d)

ஒளி நெகிழ்வுத்தன்மையோடு செல்லும்

25.

கீழ்க்காண்பவைகளில் எது பிழை?

a)

குரங்கு - கூட்டமாக வாழுதல்

b)

நத்தை - ஓட்டுக்குள் உடலை ஒளித்துக் கொள்ளுதல்

c)

மண்புழு - கொடுக்கு

d)

கரப்பான் பூச்சி - துர்நாற்றத்தை வெளியிடுதல்