wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விதை பரவல்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. மூங்கில் எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

மரப்பால்

b)

சுனை

c)

துர்நாற்றம்

d)

முள்

2.

2. பின்வரும் தாவரங்கள் முட்களைக் கொண்டு தற்காத்து கொள்கின்றன.அவை யாவை?

a)

தொட்டாற்சிணுங்கி, ரோஜா, கள்ளி

b)

மா. பலா, வாழை

c)

பறங்கி, வெண்டை, மூங்கில்

d)

புகையிலை, பொங் பொங், பப்பாளி

3.

3. தாவரங்கள் ஏன் விதைகளைப் பரப்புகின்றன?

a)

தம் இனவகை நீடு நிலவலை உறுதி செய்ய

b)

பிராணிகள் அழியாமல் இருக்க

c)

மனிதர்களுக்கு உயிர்வளி கிடைக்க

d)

உலகம் பசுமையாக இருக்க

4.

4. விதை பரவலுக்கு உதவும் காரணிகள் அல்ல?

a)

காற்று

b)

விலங்குகள் / மனிதர்கள்

c)

நீர்

d)

தாவரங்கள்

5.

5. வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் தாவரம் எது?

a)
b)
c)
6.

6. உரோமம் மற்றும் இறக்கை போன்ற அமைப்பு கொண்ட விதை?

a)
b)
c)
d)
7.

7. இலேசான மற்றும் இறக்கை அல்லது உரோமம் போன்ற அமைப்பு கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

8.

8. காற்று அறைகள் மற்றும் மிதவைத் திறம் கொண்ட விதையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
9.

9. காற்று அறைகள் மற்றும் மிதவைத் திறம் கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

காற்று

b)

நீர்

c)

வெடித்து சிதறுதல்

d)

விலங்கு மற்றும் மனிதன்

10.

10. தோல் காய்ந்து வெடிக்கும் தன்மை கொண்ட தாவரம் அல்ல?.

a)
b)
c)
d)
11.

11. கவரும் வண்ணம் மற்றும் சுவையான பழங்களைக் கொண்ட தாவரம் அல்ல?

a)
b)
c)
d)
12.

12. கவரும் வண்ணம் கொக்கி அமைப்பு மற்றும் சுவையான பழங்களின் விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

காற்று

b)

வெடித்து சிதறுதல்

c)

நீர்

d)

விலங்கு மற்ரும் மனிதன்

13.

13. கொக்கி போன்ற அமைப்பு கொண்ட விதைகள் அல்ல.

a)
b)
c)
d)
14.

14. மெராந்தி எவ்வாறு தன் இன வகை நீடு நிலவலை உறுதிச் செய்கிறது?

a)

நீர்

b)

காற்று

c)

விலங்கு மற்றும் மனிதன்

d)

வெடித்து சிதறுதல்

15.

15.மேற்காணும் விதை பரவலின் தன்மையைக் கொண்ட மற்ற இரு சூழல்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
16.

16. தண்டில் நீரைச் சேமிக்கும் தாவரங்கள் எவை?

a)

பெரணி மற்றும் ரூ மரம்

b)

தென்னை மரம் மற்றும் சேப்பஞ்செடி

c)

நொய்வ மரம் மற்றும் முங்கில்

d)

வாழை மற்றும் கள்ளி

17.

17. தனித்தனியே பிரிந்திருக்கும் இலையின் பயன் என்ன?

a)

கனத்த மழையின் போது இலை நனையாமல் இருக்க

b)

பலத்த காற்றின் போது மரம் சாயாமல் இருக்க

c)

நீரை இழப்பதிலிருந்து தற்காத்துக் கொள்ள

18.

18. மெழுகுப் படலம் கொண்ட இலைகளை உடைய தாவரம் எது?

a)

தென்னை மரம்

b)

வாழைமரம்

c)

பெரணி

d)

நொய்வமரம்

19.

19. பின்வரும் தாவரங்களில் எவை வளைந்து கொடுக்கும் தண்டு கொண்டது?

a)

டுரியான் மரம் மற்றும் மூங்கில்

b)

கள்ளி மற்றும் வாழை

c)

பெரணி மற்றும் பலா மரம்

d)

மூங்கில் மற்றும் தென்னை

20.

20. வெயில் காலங்களில் நொய்வ மரம் ஏன் இலைகளை உதிர்ந்து விடுகின்றன?

a)

நீரை இலைகளின் வழி இழக்காமல் இருக்க

b)

நீரை சேமித்து வைக்க