NEW
Font size
Worksheetsவிலங்கு
Total questions: 25
Worksheet time: 13mins
குறைவாக முட்டை இடும் விலங்கு யாது ?
அதிகமாக குட்டி போடும் விலங்கு எது ?
மேற்காணும் விலங்கு தன் முட்டையை எப்படி பாதுகாக்கின்றன?
முட்டைகளை அடைகாக்கும்
தன் முட்டைகளை மண்ணில் மறைத்து வைக்கும்
தன் முட்டைகளைப் பாதுகாக்கும்
வழவழப்பான திரவத்தால் முட்டைகள் இடும்
குறைவான குட்டிகள் போடும் விலங்குகள் மீண்டும் குட்டிகள் போட __________________________ எடுத்துக் கொள்கின்றன.
நீண்ட காலம்
குறைவான காலம்
இரண்டு நாள்
பத்து மாதம்
மேற்காணும் விலங்குகளின் தன்மை என்ன?
அதிகமாக குட்டி போடும் விலங்கு.
குறைவாக முட்டை இடும் விலங்கு.
அதிகமாக முட்டை இடும் விலங்கு.
குறைவாக குட்டி போடும் விலங்கு.
மேற்காணும் விலங்கு தன் குட்டிகளை எப்படி பாதுகாக்கும்?
குட்டிகளைத் தன் வயிற்றில் வைத்து பாதுகாக்கும்
குட்டிகளுக்குப் பாலூட்டி பாதுகாக்கும்
குட்டிகளைத் தன் முதுகில் வைத்து பாதுகாக்கும்
குட்டிகளைத் தன் வாயில் வைத்து பாதுகாக்கும்.
குறைவாக முட்டை இடும் விலங்குகளை தேர்தெடுக.
கழுகு
முதலை
யானை
பாம்பு
அதிகமாக குட்டி போடும் விலங்கை தேர்தெடுக.
முயல்
வரிக்குதிரை
அணில்
திமிங்கலம்
மேற்கண்ட விலங்கின் தன்மை ஒத்திருக்கும் வேறு விலங்கைத் தேர்வு செய்க.
விலங்குகள் ஏன் அதிகமாக முட்டை இடுகின்றன?
தன் இனம் அழியாமல் பாதுகாக்க
தன் இனத்தை அழிந்து விட
மற்ற விலங்குகள் தின்னுவதற்கு
மனிதன் சாப்பிடுவதற்கு
டால்பின் கடலில் வாழும் உயிரினம். டால்பின் ___________________________ குட்டி இடும்.
அதிகமான
குறைவான
மிதமான
யானை கூட்டமாக வாழும் விலங்கு. யானை அதிகமான குட்டி இடும்.
சரி
தவறு
சிங்கம் காட்டில் மறைவான இடத்தில் குட்டி இடுகின்றது. காரணம் ?
குட்டிகளை பிற விளங்குகளிடம் இருந்து பாதுகாக்க
குட்டிகளுக்கு உணவு கொடுக்க
குட்டிகளுடன் விளையாட
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு குட்டிகளைப் பாதுகாக்கிறது ?
மரத்தின் அடியில் மறைத்து வைக்கும்
வயிற்று பகுதியில் மறைத்துக் கொள்ளும்
முதுகில் சுமந்து செல்லும்
செடிகளுக்கு மத்தியில் மறைத்து கொள்ளும்
அதிகமாக குட்டி இடும் விலங்கை கண்டறிக
ஒட்டகம்
குதிரை
மாடு
பன்றி
குட்டி போடும் விலங்குகள் தத்தம் விலங்குகளுக்கு __________________.
பாலூட்டுகின்றன
பாலூட்டாது
தாய்க் கோழி ஏன் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது?
தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க
இனப் பெருக்கம் மேற்கொள்ள
தன் இன நீடுநிளவலை உறுதிச் செய்ய
முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கடலாமை
முதலை
வெட்டுக்கிளி
தவளை
பாம்பு தன் முட்டைகளை எப்படிப் பாதுகாக்கும்?
தன் முட்டைகளை மறைத்து வைத்தல்.
தன் முட்டைகளை மண்ணில் புதைத்தல்
தன் முட்டைகளைச் சூழ்ந்துக் கொள்ளுதல்
வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?
வண்ணத்துப்பூச்சி
தவளை
கொசு
முதலை
குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு
தலாப்பியா மீன்
சுறா மீன்
திமிங்கிலம்
கடற் குதிரை
விலங்குகள் __________ வகையாக இனவிருத்தி செய்கின்றன.
ஒரு
இரு
மூன்று
நான்கு
விலங்குகள் குட்டி போடுதல், _____________ மூலம் இனவிருத்தி செய்கின்றன.
முட்டை இடுதல்
அடைகாத்தல்
பாலூட்டுதல்
பாதுகாத்தல்
மேலே காணப்படும் விலங்கு
அதிகமான முட்டையிடும்.
குறைவான முட்டையிடும்.
வண்ணத்துப்பூச்சி தன் முட்டைகளை அடைகாக்கும்.
சரி
தவறு
