Font size
Worksheetsசக்தி
Total questions: 30
Worksheet time: 16mins
1. பின்வருவனவற்றுள் எது புதுபிக்கக்கூடிய சக்தியாகும்?
பெட்ரோலியம்
அணுசக்தி
உயிரியல் எரிபொருள்
நிலக்கரி
2. கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எது சக்தி விரயமாவதைத் தடுக்கிறது ?
மாணவர்கள் இல்லாத அறையில் மின்விசிறி இயங்குதல்.
பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல்
இரவில் எல்லா விளக்குகளையும் முடுக்கி விட வேண்டும்
குளிர்காலத்திலும் குளிரூட்டியைப் பயன்படுத்துதல்
3. புதுபிக்கக் கூடிய சக்தி என்றால் என்ன?
மீளாக்கம் செய்யக் கூடியது
சக்தியின் மூலம் அழிந்து விடும்
நாளடைவில் முடிந்து விடும்
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும்
4. புதுப்பிக்க இயலாத சக்தி யாது ?
நிலக்கரி
சூரியன்
காற்று
நீர்
5. கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எது சக்தி விரயமாவதைத் தடுக்கிறது?
மாணவர்கள் இல்லாத அறையில் மின்விசிறி இயங்குதல்.
பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல்.
குளிர்காலத்திலும் குளிரூட்டியைப் பயன்படுத்துதல்.
6. பின்வரும் சக்தியின் மூலங்களில் எது புதுப்பிக்கக் கூடிய சக்தி?
7. புதுப்பிக்க இயலாத சக்தியைத் தெரிவு செய்க.
8. புதுப்பிக்கக் கூடிய சக்திகளைத் தேர்ந்தெடுக்கவும்.
9. பின்வருவனவற்றுள் எது புதுப்பிக்கக்கூடிய சக்தியாகும் ?
நிலக்கரி
அணு சக்தி
காற்று
பெட்ரோலியம்
10. புதுப்பிக்க இயலாத சக்தியைத் தெரிவு செய்க.
நிலக்கரி
சூரியன்
கடல் அலை
காற்று
11. புதுப்பிக்க இயலாத சக்தி என்றால் என்ன?
சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடிய சக்தி.
பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலும் சக்தி
பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலாத சக்தி.
தொடர்ச்சியாக கிடைக்கக்கூடிய சக்தி
12. பின்வரும் கூற்றுகளில் புதுப்பிக்க இயலாத சக்தியை ஒட்டிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
மீளாக்கம் செய்ய முடியாது
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது
தொடர்ச்சியாக்க் கிடைக்கக் கூடிய சக்தி
மீளாக்கம் செய்யக்கூடிய சக்தி
13. உயிரின தொகுதி அழியக்கூடியவையா??
ஆம்
இல்லை
தேவையற்ற நேரங்களில் மின்விளக்கை ஏன் முடக்க வேண்டும்.
சக்தியை விவேகமாக பயன்படுத்த
மின்சார கட்டணம் அதிகமாகும்
மின்சார தடை ஏற்படும்.
15. பின்வருவனவற்றுள் எது புதுப்பிக்க இயலாத சக்தியாகும்?
16. பின்வரும் சக்திகளுள் எது சுற்றுப்புறத்தை மாசு படுத்தும்?
புதுப்பிக்கக்கூடிய சக்தி
புதுப்பிக்க இயலாத சக்தி
17. பின்வருவனவற்றுள் புதுப்பிக்க இயலாத சக்தியைப் பற்றிய சரியான கூற்று?
எப்போதும் கிடைக்கும்
மீளாக்கம் செய்ய முடியும்
சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தாது
நாளடைவில் தீர்ந்து விடும்
18. இச்சக்தியை புதுப்பிக்க இயலுமா?
ஆம்
இல்லை
19. நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கைவாயு ஆகியவற்றை
புதுப்பிக்க இயலும்
புதுப்பிக்க இயலாது
எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
20. சக்தியை விவேகமாகப் பயன்படுத்துவதால் விளையும் நன்மைகளைத் தெரிவு செய்யவும்
பண விரயத்தைத் தவிர்க்கலாம்
சுற்றுப்புற தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்தலாம்
சக்தியின் மூலங்களை வருங்கால சந்ததியினருக்கு சேமிக்க முடியும்
உலகின் வெப்ப அளவை அதிகரிக்க முடியும்
21. இப்படத்தில் காணப்படும் சக்தியின் மூலம் என்ன
உணவு
நிலம்
உயிரியல் எரிபொருள்
அணுசக்தி
22. புதுபிக்கக்கூடிய சக்தி யாவை ?
மின்கலம்
பெட்ரோலியம்
இயற்கை எரிவாயு
கடலலை
23. பின்வருவனவற்றுள் எது மின்சக்தி உற்பத்தி செய்யவும் வாகனங்களை இயக்கவும் செய்கின்றது?
உயிரியல் எரிபொருள்
புதைபடிவ நிலையிலுள்ள எரிபொருள்
மின் அணு உலை
காற்றலை
24. உயிரியல் எரிப்பொருள் என்றால் என்ன?
மட்காதப் பொருள்களிலிருந்து பெறப்படுவது.
மறுசுழற்சி பொருள்களிலிருந்து பெறப்படுவது
மட்கிப் போகக்கூடிய பொருள்களிலிருந்து பெறப்படுவது.
சூரியன் சக்தியிலிருந்து பெறப்படுவது.
25. கடல் அலையில் என்ன உருவாக்கலாம்?
காற்றாலை
மின்சக்தி
மின்கலன்
அணுசக்தி
புதுப்க்கக்கூடிய சக்தி எத்தனை வகைப்படும்
3
9
5
0
27. புதுப்பிக்க இயலாத சக்தியின் தன்மை யாவை.ஒன்றை தவிர.
மீளாக்கம் செய்ய இயலாது
சக்தியின் மூலம் மிக அதிகம்
நாளடைவில் முடிந்து விடும்
சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும்
28. மேற்காணும் படம் காட்டும் சக்தி மூலத்தினால் ஏற்படும் நன்மை என்ன ?
சுலபமாகக் கிடைக்கக் கூடியது
தொடர்ந்து பயன்படுத்த முடியும்
விரயம் செய்யலாம்
மலிவான முறையில் உருவாக்கலாம்
29. சக்தியை விவேகமாகப் பயன்படுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்திடுக
கூட்டுச் சவாரி செய்தல்
தனி தனி வாகனங்களைப் பயன்படுத்துதல்
முழுமையாக பெட்ரோலைப் பயன்படுத்துதல்
பொது போக்குவரத்தைத் தவிர்த்தல்
30. சூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகளின் நன்மை என்ன?
மாசு ஏற்படுத்தாது
அதிக ஒளி
