wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 மதிப்பீடு

Total questions: 30

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

1.ஐம்புலன்களைக் கொண்டு உய்துணர்வதை என்னவென்று கூறுவர்?

a)

A. கேட்டல்

b)

B. வகைப்படுத்துதல்

c)

C. உற்றறிதல்

d)

D. அளவிடுதல்

2.

2. சரியான அறிவியல் கைவினைத் திறனைத் தேர்ந்தெடுக.

a)

A. அறிவியல் கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்கின்றனர்.

b)

B. அறிவியல் கருவிகளைச் சுத்தம் செய்கின்றனர்.

c)

C. அறிவியல் கருவிகளைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்கின்றனர்.

3.

3.தொற்றுநோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையைத் தெரிவு செய்க.

a)

குழாய் நீரை அருந்த வேண்டும்

b)

உணவுப் பொருள்களை ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்க வேண்டும்

c)

தொற்று நோய் கண்டவரின் துவாலையைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.

d)

தேவைப்படும்போது மட்டுமே பல் துலக்க வேண்டும்.

4.

4.பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?

a)

எறும்பு

b)

சிங்கம்

c)

புலி

d)

கழுதை

5.

5.பின்வருபவை யாவும் மாணவர்கள் அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஒன்றைத் தவிர

a)

ஆசிரியர் அனுமதியின்றி பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது.

b)

அறிவியல் அறை எப்பொழுதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

c)

கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

d)

பரிச்சோதனைக்குப் பயன்படுத்திய கருவிகளைச் சுத்தம் செய்யக் கூடாது

6.

6.கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக

a)

நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.

b)

நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.

c)

நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.

d)

நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.

7.

7.கீழ்காணும் விலங்குகள் எஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும் ?

a)
b)
c)
d)
8.

8.கீழ்காணும் நடவடிக்கை அதிக வேகத்தைக் கொண்ட நடவடிக்கையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
9.

9.ஆதாம் குன்றின் உச்சியில் நிற்கிறான். அவன் குன்றிலிருந்து 1 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தன் பள்ளியைப் பார்க்க நினைத்தான். அவனுடைய பள்ளியைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படுத்தக் கூடிய பொருத்தமான கருஇ எது?

a)

தொலைநோக்காடி

b)

இணைப்பார்வை தொலைநோக்காடி

c)

நுண்பெருக்கி

d)

உருப்பெருக்காடி

10.

10.எந்தப் பதப்படுத்தும் முறையின்வழி அந்தக் குளிர்பானம் அதிக நாள் கெடாமலிருக்கும்?

a)

சீனி சேர்க்கப்பட்டதால்.

b)

உப்பு சேர்க்கப்பட்டதால்.

c)

வெப்பப்படுத்தப்பட்டு உடனடியாகக் குளிர வைத்ததால்.

d)

உலர வைத்துக் காற்றை வெளியேற்றியதால்

11.

11.கீழ்க்காணும் பிராணிகளுள் எவை வெட்டுக்கிளியைப் போல் சுவாசிக்கின்றன?

a)

தலைப்பிரட்டை மற்றும் கரடி

b)

கொசு மற்றும் தவளை

c)

வண்ணத்துப்பூச்சி மற்றும் கரப்பான் பூச்சி

d)

புழு மற்றும் பட்டுப் புழு

12.

12.பின்வரும் எந்த பொருள் மட்கும்?

a)
b)
c)
d)
13.

13.பூமி தன் அச்சில் சுற்றி வர _______ ஆகிறது?

a)

1 வருடம்

b)

2 நாள்கள்

c)

24 மணி நேரம்

d)

1 மாதம்

14.

14.கைப்பேசி ஒலிக்கும்போது எவ்வகையான சக்தி மாற்றம் ஏற்படும்?

a)

மின்சக்தி ---> ஒளிசக்தி --> இயக்க சக்தி -->

b)

உள்நிலை சக்தி --> ஒளி சக்தி --> வெப்ப சக்தி

c)

இராசயன சக்தி --> ஒளி சக்தி --> ஒலி சக்தி

d)

மின்சக்தி --> ஒலி சக்தி --> இயக்க சக்தி

15.

15.மறுசுழற்சி செய்ய வேண்டியதன் அவசியம் யாது?

a)

கழிவுகளை அகற்றுவதற்கான செலவைக் குறைக்கிறது.

b)

இயற்கை வளங்களைப் பாதிப்படையச் செய்ய

c)

இயற்கை வளங்களைப் பாதுகாக்காமல் இருக்க

d)

கழிவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க

16.

16.பின்வருவனவற்றுள் எந்தப் பிராணி கூட்டமாக வாழும்.

a)

கழுகு

b)

வரிக்குதிரை

c)

அணில்

d)

கடலாமை

17.

17.பின்வருவனவற்றுள் எது திடப்பொருள்?

a)

உயிர்வளி

b)

மேசை

c)

பாதரசம்

d)

புகை மூட்டம்

18.

18.பின்வருவனவற்றுள் நீடுநிலவல் என்பதன் சரியான பொருள் எது?

a)

விலங்கின் இனவிருத்தி

b)

விலங்குகள் குட்டி/குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன

c)

விலங்குகளும் தாவரங்களும் உயிர் வாழ்வதற்கான தொடர்பு

d)

தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டச் செய்யும் ஆற்றல்

19.

19.எந்தத் தாவரக் குழுவின் விதை நீரின் மூலம் பரவுகிறது?

a)

லாலாங், மெராந்தி

b)

தாமரை, பொங்பொங்

c)

ஜம்பு, மிளகாய், தக்காளி

d)

காசித்தும்பை, இரப்பர்

20.

20.நுரையீரல் வெளிப்படுத்தும் கழிவுப் பொருள்கள் யாவை?

a)

கரிவளி, நீராவி

b)

கரிவளி, சிறுநீர்

c)

கரிவளி, உப்பு

d)

நீராவி, உப்பு

21.

21.சர்வேஷ் தன் மூச்சுக் காற்றைக் கண்ணாடியின் மேல் ஊதினான். கண்ணாடியின் மேற்பரப்பு ஈரமாகக் காணப்பட்டதற்கான காரணம் என்ன?

a)

நீராவி ஆவியாகுதல்

b)

நீர் நீராவியாகுதல்

c)

நீர்த் துளிகள் உறைந்துள்ளன

d)

நீராவி நீராகுதல்

22.

22.படம், ஒரு விலங்கைக் காட்டுகிறது. எவ்வாறு இவ்விலங்கு தன் நீடுநிலவலை உறுதி செய்கிறது?

a)

மணலில் குழி தோண்டி முட்டையிடும்

b)

குஞ்சுகள் பொரியும் வரை முட்டைகளைப் பாதுகாக்கும்

c)

அதிகமான முட்டைகளை இடும்

d)

கூடுகள் அமைக்கும்

23.

23.அச்சூழல் எதனை விவரிக்கிறது?

a)

உணவுத் தட்டுப்பாடு

b)

ஒரே வகையான விளங்குகளிடையே ஏற்படும் போராட்டம்

c)

வெவ்வேறு இனவகை விலங்குகளிடையே ஏற்படும் போராட்டம்

d)

விலங்குகள் தம் இனங்களைப் பாதுகாக்கின்றன

24.

24.மட்காத குப்பைகளை முறையற்ற நிலையில் வீசுவதால் என்ன விளைவு ஏற்படும்?

a)

தோல் நோய்

b)

தாவரங்களுக்கு உரம் கிடைக்கும்

c)

பொருளாதாரத்திற்கு மூலத்தனமாகும்

d)

திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு

25.

25.குளிர் காலத்தின் போது திமிங்கலம் வெப்பமான இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும். ஏன் இந்த விலங்கு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தின் போது இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்கிறது/

a)

தன் இனத்தை அதிகரிக்க

b)

உணவு பெறுவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்

c)

உடலின் வெப்பத்தை அதிகப்படுத்த

d)

உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த

26.

26.வேகம் என்றால் என்ன ?

a)

குறிப்பிட்ட தூரத்தைக் குறுகிய நேரத்தில் சென்றடைவது

b)

குறிப்பிட்ட தூரத்தை அதிக நேரத்தில் சென்றடைவது

27.

27.ஓர் ஓட்டப்பந்தைய வீரர் 400 மீட்டர் தூரத்தை 20 வினாடிக்குள் கடந்தார். அவரின் வேகம் என்ன ?

a)

10 மீட்டர் / வினாடி

b)

15 மீட்டர் / வினாடி

c)

20 மீட்டர் / வினாடி

28.

28.படம் திருமதி கயல்விழி தூசு உறிஞ்சியைக் கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வதைக் காட்டுகிறது. தூசு உறிஞ்சியைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

தூசு உறிஞ்சி தூசுக்களை ஊதித் தள்ளுகிறது

b)

தூசு உறிஞ்சி தூசுக்களை அழுத்துகிறது

c)

தூசு உறிஞ்சி இழுக்கும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

d)

தூசு உறிஞ்சி தள்ளும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

29.

29.படம் திரு துரைராஜூ ஒரு மரப்பலகையை இரம்பத்தால் அறுப்பதைக் காட்டுகிறது. கீழ்காணும் விடைகளுள் எது சரியான கூற்றாகும்?

a)

இந்நடவடிக்கைக்கு சக்தி தேவையில்லை

b)

தள்ளும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

c)

இழுக்கும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

d)

இழுக்கும் தள்ளும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது

30.

30.படம் பதனிடப்படுத்தப்பட்ட ஒரு வகை உணவைக் காட்டுகின்றது. இம்முறையில் உணவை பதனிடுவதால் ஏற்படும் நன்மை என்ன?

a)

உணவு விரைவாக கெட்டுவிடும்

b)

உணவின் சுவையில் மாற்றம் இருக்காது

c)

உணவின் இழையமைப்பு மாறிவிடும்

d)

உணவு நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்