Font size
Worksheetsஅறிவியல் மீள்பார்வை
Total questions: 30
Worksheet time: 10mins
நாம் எவ்வாறு பரிசோதனைக்கான உயிருள்ள மாதிரிகளைக் கையாள வேண்டும்?
கோபமாக
கவனமாகவும் பாதுகாப்பாகவும்
அன்பாகவும்
மரியாதையாகவும்
கண்களை மூடிக்கொண்டு
நீர் உருளை அளவியின் பயன்பாட்டைத் தெரிவுச் செய்க.
திரவப்பொருள்களைச் சரியாக அளவிட
திரவங்களின் கொள்ளளவை அளப்பதற்கு
திரவங்களைக் கீழே சிந்தாமல் ஊற்ற
ஆய்வுக் கருவிகளைப் பிடிப்பதற்கு
மனிதன் சரியாகச் சுவாசிக்கும் முறையைத் தெரிவுச் செய்க.
மூக்கு-சுவாசக் குழாய்-மூக்கு
நுரையீரல்-சுவாசக் குழாய்-மூக்கு
மூக்கு-சுவாசக் குழாய்-நுரையீரல்
சுவாசக் குழாய்-மூக்கு- நுரையீரல்
நமது தோல் வெளியேற்றும் கழிவைத் தெரிவுச் செய்க.
கரிவளி
உயிர்வளி
சிறுநீர்
வியர்வை
இவ்விலங்கு எதன் மூலம் சுவாசிக்கின்றது?
நுரையீரல்
செவுள்
நுண்துவாரம்
ஈரமான தோல்
இந்த மீனுக்குக் குறிப்பிட்ட சுவாச உறுப்பு கிடையாது. அது என்ன மீன்?
இந்த படத்தில் உள்ள தாவரம் எதன் தூண்டலுக்கேற்பத் துலங்குகிறது?
காற்று
நீர்
புவி ஈர்ப்பு
சூரிய ஒளி
ஒரு வாரத்திற்குப் பிறகு செடி D யின் நிலையைத் தெரிவுச் செய்க.
நீளம் என்பது....
ஒரு பொருளின் மேற்பரப்பின் அளவு
ஒரு பொருளிலுள்ள உள்ளடக்கத்தின் அளவு
நீர்மத்தின் உள்ளடக்கம்
இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம
இக்கனச்செவ்வகத்தின் கொள்ளவைத் தட்டச்சிடுக.
(cm3யைத் தட்டச்சிட வேண்டாம், எண் விடையை மட்டுமே தட்டடச்சிடவும்.)
(a)
நேரம் என்பது....
ஓரு வீட்டுப்பாடத்தை முடிக்க எடுத்துக்கொண்ட பொருட்கள்
ஒரு அணிச்சல் தயாரிக்க வாங்கிய பொருட்கள்
இரண்டு வேளைகளுக்கிடையே உள்ள கால அளவு
துருப்பிடிக்கும் பொருட்களைத் தெரிவு செய்க.
இரம்பம்
கையுறை
ஆடிக் குவளை
இரும்பு ஆணி
இக்கோளில் உள்ள நீர் உறைந்த நிலையில் இருக்கும். சிவப்பு கோள் என்றழைக்கப்படும். இது எந்த கோள்?
புதன்
வெள்ளி
வருணன்
செவ்வாய்
நெல்-எலி-பாம்பு-கழுகு
இவ்வுணவுச் சங்கிலியின் உற்பத்தியாளர் எது?
எலி
பாம்பு
நெல்
கழுகு
அதிர்வுகளால் உண்டாகிறது
மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை வைத்து அது எந்த சக்தி என்று தெரிவு செய்க.
ஒளிச்சக்தி
ஒலிச்சக்தி
அணுச்சக்தி
இரசாயனச்சக்தி
ஓர் எளிய மின்சுற்றில் பொருத்தப்பட்டிருக்க வேண்டிய பொருட்கள் யாவை?
சுயமாகத் தட்டச்சு செய்யவும்
சாவி :மொத்தம் 4 பொருட்கள் உள்ளன
(a)
மின்சுற்று எத்தனை வகைப்படும்?
22
3
2
4
காடித்தன்மையுடைய பொருள் லிட்மஸ் தாளில் எவ்வகையான மாற்றத்தை உருவாக்கும்.
நீலநிற லிட்மஸ்- சிவப்பு நிற லிட்மஸ்
மாற்றம் இல்லை
பச்சை நிறமாக மாறும்
ச
பூமி தன் அச்சில் சுழன்றுவர எவ்வளவு நேரம் எடுக்கும்?
24நிமிடம்
24 மணி நேரம்
24 மாதங்கள்
24 வாரங்கள்
நுண்ணுயிர்களிலே மிகப் பெரியது எது?
குச்சியம்
புரோட்டோசுவ்வா
நச்சியம்
அல்கா
இதில் எது கூட்டமாக வாழும் விலங்கு?
கரடி
நரி
பெங்குவின்
தாப்பிர்
டோடோ பறவை எதனால் முற்றழிந்துவிட்டது?
சீதோஷ்ண நிலை மாற்றத்தினால்
வாழிடம் அழிக்கப்பட்டதால்
இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டதால்
கொடி ஏற்றுதல் எந்த வகை உந்து விசையாகும்?
இழுத்தல்
தள்ளுதல்
இழுத்தலும் தள்ளுதலும்
கடுங்குளிரில் நுண்ணுயிர்கள் செயலிழக்கின்றன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை வைத்து உணவுப் பதனிடும் முறையைத் தெரிவுச் செய்க.
உலர்த்துதல்
குளிரச்செய்தல்
குளிர்ந்துறைதல்
மெழுகிடுதல்
இப்படத்தத்திற்கேற்ற அறிவியல் செயற்பாங்குத் திறனைத் தெரிவு செய்க.
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்தல்
முன் அனுமானித்தல்
சக்கரமும் இருசசும், திருகாணி மற்றும் பற்சக்கரம் ஆகிய எளிய எந்திரங்களைக் கொண்டுள்ள கூட்டு எந்திரத்தைத் தெரிவுச் செய்க.
ஏப்ரல் முதல் ஜூன் வரை காண முடிகின்ற விண்மீன் குழுமங்களைத் தெரிவுச் செய்க.
மட்கும் பொருட்களால் ஏற்படும் தீமைகளைத் தெரிவுச் செய்க.
இடம் துர்நாற்றம் வீசாது
இடம் துர்நாற்றம் வீசும்.
தாவரங்களுக்கு உரமாக இருக்கும்.
நோய் பரவலைக் குறைக்கின்றது.
அறிவியல் பாடப்புத்தகத்தில், தாவரங்கள் தலைப்பு சம்மந்தப்பட்டது
இது என்ன வார்த்தை ?
ஒ_ச்சே (a) கை
உங்களுக்கு இக்கேள்விகள் பிடித்திருந்ததா?
கீழே ஒன்றனைத் தேர்ந்தெடுக்கவும்.
இல்லை...!
இதெல்லாம் ஒரு கேள்வினு கேக்குறே?
ஆம்!
எனக்கு மேலும் நிறைய கேள்விகள் வேண்டும்.
