wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எளிய எந்திரம்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1. எளிய எந்திரங்கள் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

5

c)

7

d)

8

2.

2. தள்ளுவண்டியைப் போலவே இயங்கும் கருவியைத் தெரிவு செய்க.

a)

கத்தரிக்கோல்

b)

கப்பி

c)

பாக்கு வெட்டி

d)

சாய்தளம்

3.

3.படம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள ஒரு நுழைவாயில் தடுப்பைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?

a)

கப்பி

b)

சக்கரமும் இருசும்

c)

நெம்புகோல்

d)

திருகாணி

4.

4.எவை நெம்புகோல் எளிய எந்திரத்தைப் பயன்படுத்தி இயங்கவில்லை?

a)
b)
c)
d)
5.

5. படம் குதிரை ராட்டினத்தைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது ?

a)

கப்பி

b)

ஆப்பு

c)

சக்கரமும் இருசும்

d)

சாய்தளம்

6.

6. எது ஆப்பு எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?

a)
b)
c)
d)
7.
a)

சிறிய பற்சக்கரமும் பெரிய பற்சக்கரமும் ஒரே வேகத்தில் சுற்றும்.

b)

பெரிய பற்சக்கரம் சிறிய பற்சக்கரத்தைக் காட்டிலும் அதிகம் சுற்றும்.

c)

இரண்டு பற்சக்கரங்களும் ஒரே திசையில் சுற்றும்.

d)

பெரிய பற்சக்கரம் சிறிய பற்சக்கரத்தை விட மெதுவாக சுற்றும்; ஆனால், அதிக சக்தியைப் பயன்படுத்தும்.

8.

8.படத்தில் உள்ள எளிய எந்திரத்தின் முக்கியமான பயன் என்ன ?

a)

ஒரு பொருளைத் தூக்க தேவைப்படும் சக்தியைக் குறைக்க

b)

சக்தியின் திசையை மாற்ற

c)

பளுவின் எடையைக் குறைக்க

d)

பொருள் செல்லும் தூரத்தைக் குறைக்க

9.

9. கீழ்க்காணும் படங்களில் எது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலையைச் சுலபமாக்கவில்லை ?

a)
b)
c)
d)
10.

10. படத்தில் உள்ள பெண்மணி என்ன எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறார்?

a)

நெம்புகோல்

b)

பற்சக்கரம்

c)

ஆப்பு

d)

திருகாணி

11.

11. எளிய எந்திரம் எனப்படுவது __________________________ அளவு சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை விரைவாகச் செய்து முடிக்கப் பயன்படும் ஒரு கருவியாகும்.

a)

சமமான

b)

குறைந்த

c)

அதிக

12.

12. எந்திரம் என்றால் ஒரு வேலையைக் குறைந்த சக்தியைக் கொண்டு _____________________________________ செய்து முடிக்க பயன்படுத்தப்படும் கருவி.

a)

சுலபமாகவும் விரைவாகவும்

b)

கடினமாகவும் மெதுவாகவும்

c)

சுலபமாகவும் மெதுவாகவும்

13.

13. பின்வருவனவற்றுள் எஃது எளிய எந்திரம் அல்ல?

a)

கப்பி

b)

திருகாணி

c)

மோட்டார் வண்டி

14.

14. நமது தினசரி வாழ்வில் பலவகையான __________________________________ கொண்டுள்ளோம்.

a)

சிறிய எந்திரங்களைக்

b)

எளிய சுதந்திரங்களைக்

c)

எளிய எந்திரங்களைக்

15.

15. நம்மைச் சுற்றியுள்ள ஏளிய எந்திரங்களில் ___________________________ உண்டு.

a)

கப்பியும்

b)

எந்திரம்

c)

ஆணி

16.

16. ஒரு _______________________ எளிதாகச் செய்து முடிக்க உதவும் கருவி எளிய எந்திரம் எனப்படும்.

a)

வேலையை

b)

பொருளை

c)

உணவை

17.

17. ________________________ ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கத்திலோ சாய்தளத்தைக் கொண்டிருக்கும்.

a)

கப்பி

b)

சக்கரமும் இருசும்

c)

ஆப்பு

18.

18. பற்களைக் கொண்டுள்ள சக்கரம் அல்லது உருளையைப் _______________________ என்போம்.

a)

திருகாணி

b)

ஆப்பு

c)

பற்சக்கரம்

19.

19. சாய்வாக அமைக்கப்பட்டிருக்கும் மேற்பரப்பைச் ________________________ என்கிறோம்.

a)

சாய்தளம்

b)

ஆப்பு

c)

கப்பி

20.

20. பொருள்களை உயரமான இடங்களுக்குக் கொண்டு செல்ல பாரந்தூக்கிகளில் ______________________ பயன்படுத்தப்படுகின்றன.

a)

ஆப்புகள்

b)

கப்பிகள்

c)

சாய்தளங்கள்

21.

21. எது சக்கரமும் இருசும் எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?

a)
b)
c)
d)
22.

22. படத்தில் காட்டப்படும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?

a)

சக்கரமும் இருசும்

b)

திருகாணி

c)

ஆப்பு

d)

சாய்தளம்

23.

23. படத்திற்குத் தொடர்புடைய எளிய எந்திர்த்தின் பெயர் என்ன?

a)

நெம்புகோல்

b)

சக்கரமும் இருசும்

c)

ஆப்பு

d)

திருகாணி

24.

24.கீழ்க்காண்பனவற்றுள் எது மூன்றாம் வகை நெம்புகோல்?

a)
b)
c)
d)
25.

25. கீழ்க்காண்பனவற்றுள் எது ஆப்பு வகை எளிய எந்திரம் அல்ல?

a)
b)
c)