Worksheetsஎந்திரங்கள்
Total questions: 20
Worksheet time: 10mins
நெம்புகோல் எத்தனை வகைப்படும் ?
2
4
5
3
படத்தில், P பகுதி எதை பிரதிநிதிக்கிறது?
சக்தி
பளு
ஆதாரதானம்
படத்தில் காணப்படுவது எந்த வகை நெம்புகோல்?
முதல் வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
படத்தில் காணப்படுவது எந்த வகை நெம்புகோல்?
முதலாம் வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
படத்தில் காணப்படுவது எந்த வகை நெம்புகோல்?
முதல் வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
படத்தில் காணும் நெம்புக்கோலின் பயன்பாடு யாது?
பளுவை அதிகரிக்க உதவும்
பளுவைச் சுலபமாக நகர்த்த உதவும்
எந்த பயனும் இல்லை
பளுவைத் தூக்க உதவும்
நெம்புக்கோலின் பயன்களைத் தெரிவு செய்க.
குப்பைகளைப் பெருக்குதல்
ஆணியைப் பிடுங்குதல்
இடுக்கியில் பனிக்கட்டியை எடுத்தல்
கதவை மூடுதல்
படம் ஒரு வகை நெம்புகோலைக் காட்டுகின்றது. சக்தி எங்கு இயங்குகிறது?
I
II
III
IV
படத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் எவ்வாறு பளுவை எளிதாக தூக்க முடியும்?
fulcrum - ஆதாரதானம்
load- பளு
effort- சக்தி
ஆதாரதானம் பளுவின் அருகில் இருக்க வேண்டும்.
ஆதாரதானம் பளுவைவிட தூரமாக இருக்க வேண்டும்.
ஆதாரதானம் சக்தியின் அருகில் அமைய வேண்டும்.
ஆதாரதானம் பளுவின் அடியில் இருக்க வேண்டும்.
நெம்புகோல் எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
ஒரு பொருளை வெட்ட, பிளக்க, நிறுத்த அல்லது பிடிக்க
ஒரு முணையில் தரப்படும் சக்தியைக் கொண்டு மறுமுனையில் இருக்கும் பளுவை நகர்த்த
கனமான பொருள்களை உயரமான இடங்களுக்குத் தூக்க
நகவெட்டி என்ற கூட்டு எந்திரத்தில் ஆப்பு மற்றும் நெம்புகோல் உள்ளன.
இல்லை
ஆமாம்
கடிகாரத்தில் காணப்படும் எளிய எந்திரங்களைத் தெரிவு செய்க.
திருகாணி
சக்கரமும் இருசும்
பற்சக்கரம்
சாய்தளம்
கத்தரிக்கோலில் உள்ள எளிய எந்திரங்களைத் தேர்ந்தெடுக.
ஆப்பு
பற்சக்கரம்
கப்பி
சாய்தளம்
தள்ளுவண்டியில் இரண்டு எளிய எந்திரங்கள் உள்ளன. அவை யாவை?
சக்கரமும் இருசும்
கப்பி
நெம்புகோல்
ஆப்பு
கீழ்க்காண்பனவற்றில் எவை கூட்டு எந்திரங்களாகும் ?
சமையல் அறையில் காணக்கூடிய கூட்டு எந்திரங்களைத் தேர்ந்தெடுக.
கீழ்க்காண்பனவற்றுள் எது கூட்டு எந்திரம் அல்ல?
ஒரு கட்டுமான பணியாளர் நிறைய செங்கற்களை எடுத்துச் செல்ல எண்ணினார். அவர் எந்த கூட்டு எந்திரத்தைப் பயன்படுத்தி இருப்பார்?
பாரந்தூக்கி
கப்பி
சக்கர நாற்காலி
தள்ளுவண்டி
கூட்டு எந்திரம் என்றால் என்ன ?
கூட்டு எந்திரம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்கள் அடங்கியிருக்கும் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.
எளிய எந்திரம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டு எந்திரங்கள் அடங்கியிருக்கும் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.
கூட்டு எந்திரம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டு எந்திரங்கள் அடங்கியிருக்கும் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.
துளையிடும் கருவியில் என்னன்ன எளிய எந்திரங்கள் அடங்கியுள்ளன?
சக்கரமும் இருசும்
பற்சக்கரம்
திருகாணி
கப்பி
