Font size
Worksheetsமனிதன் ஆண்டு 4&5 (k.cantum)
Total questions: 20
Worksheet time: 11mins
மனிதன் மூச்சை உள்ளிளுக்கும்போது கரிவளி அதிகமாக இருக்கும்.
சரி
பிழை
மனிதனின் சுவாசப் பாதையைத் தேர்ந்தெடுக.
மூக்கு - மூச்சுக்குழாய் - நுரையீரல்
நுரையீரல் - மூச்சுக்குழாய் - மூக்கு
வாய் - மூச்சுக்குழாய் - நுரையீரல்
மூச்சுக்குழாய் - நுரையீரல் - மூக்கு
நுரையீரல் சுருங்குகிறது ; நெஞ்சுப்பகுதி உள் செல்கிறது. இக்கூற்றுப்படி மனிதனின் எந்த சுவாச செயற்பாங்கு நடைபெருகின்றது?
மூச்சை உள்ளிடுதல்
மூச்சை வெளியிடுதல்
நுரையீரல் வழி வெளியாக்கப்படும் கழிவு யாவை?
கரிவளி
உயிர்வளி
நீராவி
வியர்வை
இவற்றுள் எது கழிவகற்றும் உறுப்பு அல்ல?
சிறுநீரகம்
இருதயம்
நுரையீரல்
தோல்
கழிவகற்றலும் மலங்கழித்தலும் தடைப்பட்டால் என்ன ஆபத்து ஏற்படும்?
சீறுநீரகக் கல்
மலச்சிக்கல்
குடல் அடைப்பு
குடல் புற்றுநோய்
உடல் அமைப்பு சீராக இருப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?
காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும்
நிறைய உண்ண வேண்டும்
மதியம் நெடு நேரம் உறங்க வேண்டும்
மாதத்திற்கு ஒரு முறை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இவற்றுல் எது தூண்டல் துலங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பழக்கம்?
மது அருந்துதல்
ஆரோக்கியமற்ற உணவு உண்ணுதல்
அதிகமாக தொலைபேசி பயன்படுத்துதல்
போதுமான தூக்கம் இல்லாமை
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதலின் அவசியம் என்ன?
தன்னை ஆபத்திலிருந்து பாதுகாக்க
யாரையாவது அடிக்க
எதிரியைத் தைரியமாகத் தாக்க
உடம்பில் 206 எலும்புகள் உள்ளன.
சரி
பிழை
விலா எலும்பு எந்த உறுப்பைப் பாதுகாக்கின்றது?
மூளை
இருதயம்
நுரையீரல்
வயிறு
எத்தனை வகை மூட்டு உள்ளன?
3
30
4
206
உடல் கூடு எதற்கு முக்கியம்?
நகர்வதற்கு
சுவாசத்திற்கு
பொருள்களைத் தூக்க
செரிமானத்தீற்கு
இரத்தவோட்ட அமைப்பில் இவற்றுள் எந்த உறுப்புக்குத் தொடர்பில்லை?
இருதயம்
இரத்தம்
நரம்பு
இரத்தநாளம்
இரத்தவோட்டம் தடைபட்டாலும் நம்மால் சுவாசிக்க முடியும்.
சரி
பிழை
சுவாச அமைப்புக்கும் செரிமான அமைப்புக்கும் தொடர்பு இல்லை.
சரி
பிழை
முதுகெலும்பு எந்த வகை மூட்டைச் சேரும்?
அசையா மூட்டு
அசையும் மூட்டு
இயங்கல் குறை மூட்டு
இயங்கல் நிறை மூட்டு
போதிய _________ சத்து பெரும் எலும்புகள் உறுதியாக இருக்கும்.
சுண்ணாம்பு
தாது
புரதம்
உயிர்வளி பெற்ற இரத்தம் உடலெங்கும் செல்கிறது.
சரி
தவறு, இருதயத்திற்குச் செல்கிறது.
மனித உடலில் மிக நீளமான எலும்பு _________.
முதுகெலும்பு
தொடை
விலா
கை
