Worksheetsசக்தி
Total questions: 25
Worksheet time: 25mins
1. ஒரு வேலையைச் செய்வதற்கும்,வாகனங்களையும் இயந்திரங்களையும் இயங்குவதற்கும் இது பயன்படும்.
ஒளி
ஒலி
சக்தி
உந்து விசை
2. உயிரியல் எரிப்பொருள் என்றால் என்ன?
மட்காதப் பொருள்களிலிருந்து பெறப்படுவது.
மட்கிப் போகக்கூடிய பொருள்களிலிருந்து பெறப்படுவது.
மறுசுழற்சி பொருள்களிலிருந்து பெறப்படுவது.
சூரியன் சக்தியிலிருந்து பெறப்படுவது.
3. மின் அணு உலையில் கிடைக்கப்பெறும் பொருள் என்ன?
இயற்கை எரிவாயு
சூரிய மின்கலன்
உயிரியல் எரிப்பொருள்
அணுசக்தி
4. பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி எதைக் குறிக்கும்?
எரிப்பொருள்
கார்று
கடல் அலை
மின் சேமக்கலம்
5. கடல் அலையில் என்ன உருவாக்கலாம்?
காற்றாலை
மின்கலன்
மின்சக்தி
அணுசக்தி
6. பாய்மரக் கப்பலையும் காற்றாலையையும் இயங்க செய்யும் சக்தி எது?
கடல் அலை
மின் அணு உலை
சூரியன்
காற்று
7. பாய்மரக் கப்பலையும் காற்றாலையையும் இயங்க செய்யும் சக்தி எது?
கடல் அலை
மின் அணு உலை
சூரியன்
காற்று
8. இந்தப் பொருளை என்வென்று கூறுவோம்?
காற்றாலை
சூரிய மின்கலன்
அணுசக்தி
நிலக்கரி
9. இதில் உருவாகும் சக்தி என்ன?
மின் அணு உலை
அணுசக்தி
மின்சக்தி
மின்கலன்
10. இவற்றை இயங்கச் செய்யும் சக்தி எது?
சூரியன்
கடல் அலை
மின்கலன்
காற்று
11. வெப்பமான பொருளிலிருந்து கிடைப்பதை
------------------- எனக் கூறுவோம்.
சூரிய சக்தி
வெப்பச்சக்தி
இரசாயனச்சக்தி
மின்சக்தி
12. கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது சூரிய சக்தியைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.ஒன்றைத் தவிர
13. எந்த நாடுகள் அதிகமாக அணுசக்தி பயன்படுத்துகின்றன?
இந்தியா, அமெரிக்கா, மலேசியா
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், அண்டரிக்கா
சிங்கப்பூர், பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா
14. இது எந்தச் சக்தியின் வகை?
ஒளிச்சக்தி
இரசாயனசக்தி
இயங்குச் சக்தி
உள்நிலைச்சக்தி
15. கீழ்க்காண்பணவற்றுள் எது சக்தி மூலம் அல்ல?
காற்று
மின்கலம்
நீர்
மின்சக்தி
16. சூரிய சக்தியின் விளக்கம் என்ன?
வெளிச்சம் தருகிறது
ஒளிச்செர்க்கை செய்ய உதவும்
வெப்பசக்தியகும்
உயிரினங்கள் உயிர்வாழ சூரியன் வெளிச்சத்தையும்
வெப்பத்தையும் தருகிறது
17. சக்தியின் வடிவம் எத்தனை வகைப்படும்
3
8
9
12
18. பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி எதைக் குறிக்கும்?
எரிப்பொருள்
கடல் அலை
மின் சேமக்கலம்
காற்று
19. கீழ்க்காண்பவற்றுள் எது சக்தியின் வகை அல்ல
இரசாயணச் சக்தி
இயக்கச் சக்தி
மின்கலன் சக்தி
உள்நிலைச் சக்தி
20. கீழ்க்காண்பவை சக்தியின் மூலங்களைக் காட்டுகிறது , ஒன்றைத் தவிர
காற்று
மண்
சூரியன்
நீர்
21. கொடுக்கப்பட்டுள்ள படம் கொண்டிருக்கும் சக்தி யாது ?
இயக்கச் சக்தி
இரசாயனச் சக்தி
மின் சக்தி
உள்நிலைச் சக்தி
22. கொடுக்கப்பட்டுள்ள பொருள் எந்த சக்தியின் துணையுடன் இயங்குகின்றது ?
வெப்பச்சக்தி
அணு சக்தி
மின் சக்தி
ஒசிச்சக்தி
23. உணவு எவ்வகை சக்தியைக் கொண்டுள்ளது ?
மின்சக்தி
உள்நிலைச்சக்தி
இரசாயனச்சக்தி
ஒளிச்சக்தி
24. வெப்பச்சக்தியைக் கொண்ட பொருள்கள் அல்ல?
தொலைக்காட்சி
ஸ்திரி பெட்டி
மின்விசிறி
மெழுகுவர்த்தி
25. கீழ்க்காண்பனவற்றுள் எது ஒலிச்சக்தியை உருவாக்கும் ?
தொலைநோக்காடி
நுண்ணோக்காடி
வானொலி
கைவிளக்கு
