Font size
WorksheetsSAINS TAHAP 2
Total questions: 30
Worksheet time: 10mins
மனித உடலில் இரத்தத்தை பாய்ச்சும் உறுப்பு எது?
மூளை
இதயம்
வயிறு
நுரையீரல்
தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயல்முறை பெயர் என்ன?
சுவாசம்
ஜீரணம்
வளர்ச்சி
ஒளிச்சேர்க்கை
ஒளி எந்த பாதையில் பயணிக்கிறது?
வளைந்து
நேர்கோட்டில்
சுற்றி
சீரற்ற
ஒலி எவ்வாறு உருவாகிறது?
அதிர்வு
ஒளி
காற்று
தண்ணீர்
பொருளின் மூன்று நிலைகள் எவை?
தண்ணீர், காற்று, பனி
சூரியன், நிலா, பூமி
திடம், திரவ, வாயு
ஒளி, ஒலி, வெப்பம்
இயந்திரங்களின் பயன் என்ன?
விளையாட்டு
பாடல்
வேலையை எளிதாக்க
வேலையை விரைவாக செய்ய
மனித உடலில் உணவை ஜீரணிக்கும் முக்கிய உறுப்பு எது?
இதயம்
வயிறு
மூளை
நுரையீரல்
சூரிய சக்தி ------ மின் சக்தி ------- இயக்க சக்தி
மேற்காணும் கூற்று சக்தி வடிவ மாற்றத்தைக் காட்டுகின்றது. இம்மாற்றத்திற்கு ஏதுவான ஒரு பொருளை ஊகித்திடுக.
கணிப்பொறி
சூரிய சக்தி மகிழுந்து
சூரிய ஒளி தெருவிளக்கு
சூரிய அடுப்பு
தவளையின் சுவாச உறுப்புகளின் இணையைச் சரியாகத் தேர்ந்தெடுத்திடுக.
ஈரமான தோல் – செவுள்
செவுள் – நுரையீரல்
நுரையீரல் - ஈரமான தோல்
ஈரமான தோல் - சுவாசத் துளை
கீழ்க்காண்பனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?
வகைப்படுத்துதல்
அனுமானித்தல்
தொடர்பு கொள்ளுதல்
அறிக்கை தயாரித்தல்
பின்வருவனவற்றுள் எவை மனிதனின் சுவாச செயற்பாங்கினை உட்படுத்தி உள்ளன?
நுரையீரல் மற்றும் தோல்
வயிறு மற்றும் வாய்
மூக்கு மர்றும் நுரையீரல்
சிறுகுடல் மற்றும் சுவாசக்குழாய்
ஒரு மனிதனின் சுவாச வீதன் எப்போது அதிகரிக்கும்?
ஓய்வெடுக்கும்போது
வேகமாக ஓடும்போது
உறக்கம் கொள்ளும்போது
நாளிதழ் செய்தி வாசிக்கும்போது
மனிதன் மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும்போது, அந்தக் காற்றில்...................................... உயிர்வளியும் .................................................... கரிவளியும் இருக்கும்.
குறைவான, அதிகமான
அதிகமான, குறைவான
அதிகமான, அதிகமான
குறைவான, குறைவான
கழிவகற்றல் என்பதன் பொருள் என்ன?
உடலுக்குத் தேவையற்ற பொருள்களை வெளியேற்றுவது
செரிமானம் ஆகாத உணவு
உடலுக்குத் தேவையான பொருள்
மலங்கழித்தல் வழி வெளியேற்றப்படும் பொருள்
வேலன் சூடாக இருந்த ஸ்திரிப்பெட்டியைத் தொட்டவுடனே கையை எடுத்து விட்டான். மாணவனின் செயல் எம்மாதிரியான செயற்பாங்கினைக் காட்டுகிறது?
மலம் கழித்தல்
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்
கழிவுகளை அகற்றுதல்
சுவாசித்தல்
ஒரு வெட்டுக்கிளியின் உடல் பகுதி நீருக்குள் அமிழ்த்தப்பட்டு, தலை மட்டும் வெளியே தெரியும்படி விடப்பட்டது. அவ்வெட்டுக்கிளி சில நிமிடங்களில் இறந்து விட்டது. ஏன்?
அது செவுளைக் கொண்டு சுவாசிப்பதால்
அதன் சுவாச உறுப்பு வயிற்றுப் பகுதியில் உள்ளதால்
லதற்கு உணவு கிடைக்காததால்
அதனை இறுக்கமாகப் பிடித்திருந்ததால்
பின்வரும் விலங்குகளுள் முதுகெலும்பு இல்லாத விலங்கு எது?
பூனை
கோழி
சுறா மீன்
பூரான்
தாவரத்தின் ஒளிச்சேர்க்கை வழி மனிதர்களும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெருகின்றனர். ஒன்றைத் தவிர...
உயிர்வளி
உணவு
வசிப்பிடம்
கரிவளி
தோல் வெளியேற்றும் கழிவு எது?
கரிவளி
வியர்வை
சிறுநீர்
மலம்
சரியான கூற்றைத் தெரிவு செய்க
பூமி சூருயனைச் சுற்றிவர 360 நாட்கள் தேவைப்படுகிறது
பூமி நிலவைச் சுற்றி வருகிறது
சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது
பூமி தன் அச்சில் சுழன்றுகொண்டு சூரியனைச் சுற்றிவருகிறது
எந்த வெப்பநிலையில் நீர் கொதிக்கத் தொடங்கும்?
100°C
200°C
50°C
0°C
ஒரு உணவுச் சங்கிலியில், "உற்பத்தியாளர்" (producer) என்று அழைக்கப்படுவது எது?
விலங்குகள்
தாவரங்கள்
நீர்
சூரியன்
பின்வருவனவற்றுள் எது மின்சாரத்தைக் கடத்தும் பொருள்?
ரப்பர்
நெகிழி
மரம்
இரும்பு ஆணி
அதிக வெப்பத்தின் போது சாலையின் ஓரத்தில் காணப்படும் மின்சார கம்பிகள் என்னவாகும்?
சுருங்கும்
விரிவடையும்
பின்வருவனவற்றுள் எது நமது செவிப்புலனைப் (காது கேட்கும் திறனைப்) பாதிக்கும் பழக்கம்?
உடற்பயிற்சி செய்வது
போதுமான அளவு தூங்குவது
உரத்த இசையைக் கேட்பது
பூமி தனது அச்சில் சுழல்வதால் ஏற்படும் விளைவு என்ன?
சந்திர கிரகணம்
சூரிய கிரகணம்
இரவு பகல் தோற்றம்
பருவ காலங்கள் மாற்றம்
பின்வரும் சக்தி மாற்றங்களில் எது மின்விசிறியில் நிகழ்கிறது?
மின் சக்தி ஒளி சக்தியாக
மின் சக்தி ஒலி சக்தியாக
மின் சக்தி இயக்க சக்தியாக
மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?
106
206
306
406
மனித உடலில் இரத்தத்தை சுத்தம் செய்யும் உறுப்பு எது?
இதயம்
சிறுநீரகம்
மூளை
நுரையீரல்
பனிக்கட்டி உருகும்போது அது எந்த நிலையில் மாறுகிறது?
வாயு
திரவம்
திடம்
பனி
