Font size
Worksheetsநுண்ணுயிர் ஆண்டு 6 ( மா,திலகவதி)
Total questions: 30
Worksheet time: 15mins
பின்வருவனவற்றுள் எது நுண்ணுயிர் வகை அல்ல?
அல்கா
எடிஸ் கொசு
குச்சியம்
நச்சியம்
இப்படம் எந்த நுண்ணுயிரியை விளக்குகிறது?
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
நொதிமம்
நுண்ணுயிரிகளை எந்த கருவியின் துணைக்கொண்டு பார்க்க முடியும்?
நுண்ணோக்காடி
முகவை
உருளை அளவி
உருப்பெருக்காடி
ரொட்டியில் பூஞ்சணம் காணப்படுகிறது.இது நுண்ணுயிரின் எந்த வாழ்க்கை செயற்பாங்கை விளக்குகிறது?
நகர்தல்
சுவாசித்தல்
வளர்தல்
நடத்தல்
நுண்ணுயிர்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு என்ன தேவை?
நீர்
காற்று
போதிய வெப்பநிலை
காடித்தன்மை
பிசைந்த மாவை உப்பச் செய்ய ஹரித்ரா என்ன செய்ய வேண்டும்?
நீர் ஊற்ற வேண்டும்
சீனி கலக்க வேண்டும்
மாவு அதிகமாக போட வேண்டும்
நொதிமம் சேர்க்க வேண்டும்
நுண்ணுயிரின் தீமைகளைத் தேர்ந்தெடுக.
பல் சொத்தையை ஏற்படுத்துகிறது
நச்சுணவை ஏற்படுத்தும்
தொற்று நோய் ஏற்படும்
அசுத்தத்தை ஏற்படுத்துகிறது
நுண்ணுயிர் எவ்வாறு பரவுகிறது?
காற்று
உணவு
விலங்கு
தொடுதல்
காற்று வழி நுண்ணுயிர் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்/?
சன்னலை மூட வேண்டும்
இருமலின் போது மூக்கை கைக்குட்டையால் மூட வேண்டும்.
துவாலையைப் பிறருடன் பகிர்ந்து பயன்படுத்தக்கூடாது.
கைகளை வழலைக் கொண்டு கழுவ வேண்டும்.
நாம் ஏன் கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும்.
கொதித்த நீரில் தீங்குயிரிகள் அழிந்து விடும்
சுவையாக இருக்கும்
உடலுக்கு நல்லது
இந்த நுண்ணுயிர் எந்த வகையைச் சேர்ந்தது?
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
புரோட்டோசோவா
நுண்ணுயிரை எந்த கருவியை கொண்டு ஆராயலாம்?
நுண்ணுயிரின் வாழ்க்கைச் செயற்பாங்கு என்ன?
சுவாசித்தல்
தூங்குதல்
மரம் ஏறுதல்
விளையாடுதல்
இப்படம் எவ்வகை நுண்ணுயிரைக் காட்டுகிறது?
பூஞ்சணம்
குச்சியம்
அல்கா
நச்சியம்
கீழ்க்காண்பவை தீங்குயிரியால் ஏற்படும் தீமையினைக் காட்டுகிறது ஒன்றைத் தவிர
வாந்தி
கண் அரிப்பு
வயிற்றுப் போக்கு
பல் கொட்டுதல்
கீழ்க்காண்பவைகளில் எது தொற்று நோயாகும்?
கை வலி
தலை வலி
கண் நோய்
வயிற்று வலி
இக்கருவியின் பெயர் என்ன?
மூக்குக்கண்ணாடி
தொலைநோக்கி
நுண்ணோக்காடி
இதயத்துடிப்பு மானி
படத்தில் உள்ளது போல் ஓரே வகையைச் சேர்ந்த நுண்ணுயிர் எது?
இச்சூழல் எதனைக் குறிக்கிறது?
நுண்ணுயிர் சுவாசிக்கிறது
நுண்ணுயிர் வளர்கிறது
நுண்ணுயிர் இனவிருத்தி செய்கிறது
நுண்ணுயிர் நகர்கிறது
கழிவு நீர் சுழற்சிக்குக் எந்த வகை நுண்ணுயிர் பயன்படுகிறது?
சுகாதாரமாகக் கைக்கழுவ இப்பொருளைப் பயன்படுத்தலாம்.இதனை எவ்வாறு தமிழில் அழைக்கலாம்?
பற்பசை
சலவை புட்டி
நுண்ணுயிர்க் கொல்லித் திரவம்
பூச்சிக் கொல்லித் திரவம்
ரொட்டியைச் செய்யப் பயன்படும் நுண்ணுயிர் எது?
ஓரணு உயிர்
நொதிமம்
நச்சியம்
குச்சியம்
பின்வருவனவற்றுள் எது மிகவும் ஆபத்தான நுண்ணுயிர்?
நொதிமம்
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
கீழ்காண்பவற்றுள் எது நச்சியம் அல்ல ?
கீழ்காணும் உணவுப்பொருள்களுள் எது குச்சியத்தின் உதவியால் தயாரிக்கப்படுகிறது?
பூஞ்சணத்தின் எடுத்துக்காட்டுகள் யாவை ?
இகொலாய்,சல்மோனிலா
நொதிமம்,பூஞ்சணம்
அமீபா,பரமேசியம்
நுண்ணுயிர்களின் வாழ்க்கைச் செயற்பாங்குகள் யாவை?
சுவாசித்தல்,நகருதல்
சுவாசித்தல்,நகருதல்,வளர்தல்,
இனப்பெருக்கம்
சுவாசித்தல்,இனப்பெருக்கம்
நுண்ணுயிரின் நன்மைகள் யாவை?
நோய் எதிர்ப்பு மருந்து,உரம் தயாரித்தல்,
உணவு தயாரிக்க
கண் நோய்,தாளம்மை,சளிக் காய்ச்சல்
